Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

மதிய உணவுத்திட்டம்…… காங்கிரஸ்…. திமுக…. அதிமுக….. அப்ப கூட அப்படி இல்ல…. கனிமொழி வேதனை….!!

சென்னை  லயோலா கல்லூரியில் பேசிய திமுக MP கனிமொழி மதிய உணவுத்திட்டம் தனியார்மயமாக்கப்படுவதற்கு வேதனை தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் நேற்றையதினம் நடைபெற்ற கருத்தரங்கில் திமுக எம்பி கனிமொழி கலந்துகொண்டு சகிப்புத் தன்மையில் இருந்தும், மரியாதையில் இருந்தும் அமைதி பிறக்கிறது என்ற தலைப்பில் பேசினார். அப்போது பேசிக்கொண்டிருந்த அவர் தனியார்மயமாதல் குறித்து கருத்து ஒன்றைத் தெரிவித்தார். அதில் தற்போது மத்தியில் இருக்கும் அரசு ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறைகளை தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

விஜய்க்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் கொதித்த எம்பி..!!

ரஜினிக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான வரித்துறையினர் விஜய்யை மட்டும் குறிவைப்பது ஏன் என மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தற்போது நடைபெற்றுவருகிறது. அப்போது, நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள் விழுப்புரம்

இந்தியாவிலையே முதல்முறை…. மனு வேண்டாம்… MESSAGE போதும்….அசத்திய விழுப்புரம் MP…!!

மக்களை இணைக்கும் புள்ளியாக இருந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் ஈடுபட்டுள்ளார். விரல் நுனியில் தொழில்நுட்பம் உள்ள இந்த காலத்தில் மக்களை எளிதில் தொடர்பு கொள்ளும் நோக்கத்தில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் மொபைல் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளார். டாக்டர் ரவிக்குமார் எம்பி என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியின்  தொடக்க நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் ஜிஎல்யு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலையை சரி பண்ணலைனா மறியல் தான்…… காங்கிரஸ் MP எச்சரிக்கை….!!

பழுதாக உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கவில்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடுவோமென காங்கிரஸ் MP வசந்த குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதான தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வில்லை என்றால் வருகின்ற 16ஆம் தேதி மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த போது  அவர் […]

Categories
தேசிய செய்திகள்

அருண் ஜெட்லி இறுதி சடங்கு… பா.ஜ.க எம்.பி உட்பட 11 பேர் செல்போன் திருட்டு..!!

அருண் ஜெட்லி இறுதி சடங்கு நிகழ்ச்சியில்  பா.ஜ.க எம்.பி பாபுல் சுப்ரியோ மற்றும் திஜாரவாலா உட்பட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டுள்ளது.  பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9-ம்  தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத்  மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பாஜக மத்திய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வீடுகளை காலி செய்யுங்கள்… MPகளுக்கு நோட்டீஸ்..!!

முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் சுமார் 200 பேர் இன்னும் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 16-ஆவது மக்களவையை கலைத்து மே மாதம் 25_ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மக்களவைக்கு புதிய MP-க்கள் தேர்வாகி பொறுப்பேற்றனர். புதிய மக்களவை தேர்வாகி கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியும் முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை […]

Categories
தேசிய செய்திகள்

“பாராளுமன்றத்தின் சொத்து மன்மோகன் சிங்” பஞ்சாப் முதல்வர் புகழாரம்..!!

மன்மோகன் சிங், பல ஆண்டு அனுபவம் மற்றும் ஆழமான அறிவினால் பாராளுமன்றத்தின் ஒரு சொத்தாக இருப்பார் என்று முதல்வர் அமரிந்தர் சிங் பாராட்டியுள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

மன்மோகன் சிங்கின் “பரந்த அறிவு ராஜஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும்” அசோக் கெலாட் வாழ்த்து..!!

காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பரந்த அறிவு  ராஜஸ்தான் மாநில மக்களுக்கு பயனளிக்கும் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவை எம்.பியானார் மன்மோகன் சிங்..!!

காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடந்த ஆகஸ்ட் 13-ம் […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் போகல….. ”200 MP_க்கள் இராஜ வாழ்க்கை”…. அரசு பணம் ஸ்வாகா …!!

முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் சுமார் 200 பேர் இன்னும் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 16-ஆவது மக்களவையை கலைத்து மே மாதம் 25_ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மக்களவைக்கு புதிய MP-க்கள் தேர்வாகி பொறுப்பேற்றனர். புதிய மக்களவை தேர்வாகி கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியும் முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதிதாக மக்களவைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“மாநிலங்களவை எம்.பி.யாக போட்டி” மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்..!!

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியிட மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல் செய்தார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86).  இவர் கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்துள்ளார். சமீபத்தில் இவரது  பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து மீண்டும் மன்மோகன் சிங்கை எம்.பி.,யாக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவரை எம்.பியாக […]

Categories
தேசிய செய்திகள்

‘ஏக் மினிட்’..’ஏக் மினிட்’.. கதறிய காங்கிரஸ் MP… மக்களவையில் காரசார விவாதம்..!!

காஷ்மீர் மறுசீரமைப்பு விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் பேசும் போது ஆளும் கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டு தடுத்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. நேற்று காலை நடைபெற்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீள முடியாத பெரும் துயரமாக இருக்கிறது” ரித்தீஷின் இறப்பு குறித்து சீமான் உருக்கம்…!!!

காலமான நடிகர் ரித்தீஷின் குடும்பத்திற்கு நடிகர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.   இலங்கையிலுள்ள  கண்டியில் பிறந்தவர் நடிகர் ரித்தீஷ். இவர் சின்னப்புள்ள, நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரித்தீஷ் தற்போது வெளிவந்த LKG படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ரித்தீஷ்  2009_ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.46 வயதான ரித்தீஷ் இன்று அவரது இல்லத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.   இவரின் இழப்பிற்கு திரை பிரபலங்கள் பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரித்தீஷின் இழப்பிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரித்தீஷ் இறந்துவிட்டாரா..?? இல்லையா..?? குழப்பத்தில் மூழ்கியது திரைத்துறை..!!!

மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்த நடிகர் ரித்தீஷ் தீடீரென கண்விழித்ததாகவும், மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.    இலங்கையிலுள்ள  கண்டியில் பிறந்தவர் ரித்தீஷ், இவர் சின்னப்புள்ள, நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரித்தீஷ் தற்போது வெளிவந்த LKG படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ரித்தீஷ்  2009_ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.46 வயதான ரித்தீஷ் தனது ராமநாதபுரம் வீட்டில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தங்கியிருந்தார். இந்நிலையில் நடிகர் ரித்தீஷீற்கு  வீட்டிலிருக்கும்போது தீடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உடனே இவரை அருகிலுள்ள கோணிக்கரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் மரணம்….அதிர்ச்சியில் திரைத்துறை…!!!

முன்னாள் எம்.பி_ யும், பிரபல நடிகருமான ஜே கே ரித்தீஷ் மாரடைப்பால் தற்போது மரணமடைந்துள்ளார். இலங்கையிலுள்ள  கண்டியில் பிறந்தவர் ரித்தீஷ், இவர் சின்னப்புள்ள, நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரித்தீஷ் தற்போது வெளிவந்த LKG படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ரித்தீஷ்  2009_ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். 46 வயதான ரித்தீஷ் தனது ராமநாதபுரம் வீட்டில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தங்கியிருந்தார். இந்நிலையில் நடிகர் ரித்தீஷ் வீட்டிலிருக்கும்போது தீடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.உடனே அருகிலுள்ள கோணிக்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார். ரித்தீஷின் […]

Categories
அரசியல்

வி.சி.க மற்றும் கொ.ம.தே கட்சி போட்டியிடும் தொகுதிகள் ……சிறிது நேரத்தில் பேச்சுவார்த்தை…!!

விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கின்றது . திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைக்கு இரண்டு தொகுதியும் ,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தானது .இந்நிலையில் எந்தெந்த தொகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சி , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப் படுகின்றது  என்று  பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்யும் […]

Categories
அரசியல்

” உள்நோக்கத்தோடு செயல்படும் தேர்தல் ஆணையம் ” ஸ்டாலின் வேண்டுகோள் ….!!

எடப்பாடி ஆட்சியை காப்பாற்ற தேர்தல் ஆணையம் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக முக.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இன்று திமுகவின் தலைமை அலுவலகத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் M.P_க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் , திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டுமென்று திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவிக்கையில் , நடைபெற்ற திமுக மாவட்ட […]

Categories
அரசியல்

21 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடத்துக…. திமுக கூட்டத்தில் தீர்மானம்…!!

காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதியிலும் சேர்த்து தேர்தலை நடத்தக்கோரி திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைமை அலுவலகத்தில் இருக்கக்கூடிய கலைஞர் அரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்பிக்கள்_ளுடனான ஆலோசனை கூட்டம்  கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது . இந்த கூட்டத்தில் தேர்தலை ஒட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் போன்ற பல்வேறு விஷயங்கள்  ஆலோசிக்கப்பட்ட இருப்பதோடு ஒரு முக்கிய தீர்மானமும் […]

Categories
அரசியல்

திமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது….!!

திமுக மாவட்ட செயலாளர்கள் ,  MLA  மற்றும் M.P_க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்றது. சென்னை அண்ணா அறிவாலயம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது . வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது . இந்த நிலையில் தான் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்பிக்களுடனான  ஆலோசனை கூட்டம் […]

Categories

Tech |