Categories
பல்சுவை

நடுவானில் தத்தளித்த மக்கள்…. சாகசம் செய்து காப்பாற்றிய Mr.Bean…. எப்படி தெரியுமா….?

Mr.Bean என்பவர் ஒரு நல்ல காமெடியர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோவாக வாழ்ந்திருக்கிறார். அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா…? Mr.Bean என்பவருடைய இயற்பெயர் ROWAN ATKINSON. இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்காக விமானத்தில் பயணித்துள்ளார். அந்த சமயத்தில் விமானம் திடீரென குலுங்க ஆரம்பித்துள்ளது. இதனால் அந்த விமானத்தில் இருக்கிற அனைவரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இதனையடுத்து Mr.Bean மற்றும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் பைலட் அறைக்கு […]

Categories

Tech |