டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட எம்எஸ் தோனி ஊதியம் கேட்கவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 17 ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.. டி20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் விராட் கோலி தலைமையில் அணியை அறிவித்தது.. இதில் இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ் தோனி நியமனம் செய்யப்பட்டார்.. இது ரசிகர்கள் […]
Tag: MS Dhoni
ராட்சஸ புகழ் ஒன்று எழுந்து நிற்கும், ஒலிக்கும் பெயர் அரங்கமே அதிர வைக்கும் எனும் பாடல் வரிகளை நிஜமாக்கியவர் மகேந்திர சிங் தோனி. தொண்ணூறுகளின் கிரிக்கெட் நாயகன் சச்சின் என்றால் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றின் பிதாமகனாக திகழ்கிறார் எம்.எஸ்.தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி மீது நேர்கொண்ட பார்வைதான் பலதரப்பட்ட ரசிகர்களையும் அவருக்கு பிகிலடிக்க செய்தது. ஆடுகளத்தின் மூன்றாம் நடுவரின முடிவான டிசிஷன் ரிவ்வியூ சிஸ்டம் எனும் DRSஐ இந்திய ரசிகர்களுக்காக தோனி ரிவ்வியூ சிஸ்டமாக மாற்றிக்காட்டிய […]
வெற்றி தோல்வியை அமைதியாக கடக்க வேண்டும். இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி பல வெற்றிகளையும் குவித்து சில தோல்விகளையும் கண்டுள்ளார். வெற்றிகள் வந்தால் அவர் தாம் தூம் என குதித்ததுமில்லை, தோல்விகள் வந்தால் துவண்டுபோய் ஓரமாக அமர்ந்ததுமில்லை. இரண்டிலிருந்தும் அவர் உடனடியாக நகர்ந்து சென்று கொண்டே இருப்பார். பலன் எதுவாக இருந்தாலும் முயற்சி அவசியம். கடினமாக தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தால் நிச்சயமாக பலன் விரைவில் நாம் நினைத்தபடி கிடைக்கும். தொடக்கத்திலையே முடிவை பற்றி […]
1981- ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் நாளில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவர் மகேந்த்ர சிங் தோனி. தனது பள்ளிப்பருவத்தில் கால்பந்து விளையாட்டில் அதிக நாட்டம் கொண்ட இவர், பின்னர் தனது பயிற்சியாளர் பேனர் ஜி அறிவுறித்தியதால் கிரிக்கெட்டில் நாட்டம் கொள்ள ஆரம்பித்தார். கால்பந்து ஆட்டத்தை விட்டுவிட்டு கிரிக்கெட்டில் நுழைந்த தோனிக்கு ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. TTR-ஆக பணிபுரிந்து பல இன்னல்களை சந்தித்த பின் தனது தீவிர முயற்சியால் படிப்படியாக முன்னேறி மாநில அளவிலான கிரிக்கெட்டிலும் பின்னர் இந்தியா […]
தோனி என்று சொன்னாலே நமது நினைவுக்கு வருவது கேப்டன் கூல். எவ்வளவு கடினமான சூழலிலும் மிகவும் கூலாக விளையாடக்கூடிய கேப்டன். இவருடைய புகழ் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அதற்கு இந்த பிறவி போதாது என்றுதான் சொல்ல வேண்டும். கேப்டன் கூல் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கிய தொகுப்பு. தோனி தனது தனித்துவமான ஹெளிகாப்டர் சோட்டை தனது நண்பரான சந்தோஷ் லாலிடம் தான் கற்றுக் கொண்டுள்ளார். தோனியின் கேப்டன் ஆக்குவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் சச்சின் […]
கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி மிகவும் அமைதியாக எதையும் கையாள்பவர் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் 2008ம் ஆண்டு மெல்பான் மைதானத்தில் வைத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்றது. தோனியின் தலைமையில் 15 ஆவதாக ஆடிய இந்த ஒருநாள் போட்டியில் முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து 159 ரன்களில் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்தது. எளிதில் வெற்றி பெற வேண்டிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 102 ரன்களில் […]
தோனியின் வாழ்க்கை வரலாறு பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் பற்றி தெரியாத ஒரு சில விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தோனி வீட்டில் இருக்கும் போது தங்களுடைய செல்லப் பிராணிகளான சாரா மற்றும் ஷாம் ஆகிய இரண்டு நாய்களுடன் அதிகநேரம் விளையாடிக் கொண்டிருப்பார். இதில் சாரா லேப்ரடார் இனத்தை சேர்ந்தது. சாம் அல்சேஷன் இனத்தை சேர்ந்தது. தோனி தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர் இருக்கும் இடத்தின் அருகில் இருக்கும் கோவிலுக்கு […]
2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் நிகழ்ந்த சம்பவங்களை இன்னும் வீரேந்திர சேவாக் மறக்கவே இல்லை.சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்களான தங்களை தோனி பெஞ்சில் உட்கார வைப்பார் என்று அவர் நிச்சயம் நினைத்து இருக்கவே மாட்டார். ஆனால் அது நடந்து எட்டு ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் சேவாக் அதை நினைவு கூறுகிறார் என்றால் அது அவருடைய மனதில் தீராத வடுவாக இன்றளவும் உள்ளது என்றே நினைக்க தோன்றுகிறது. அப்படி என்னதான் சொன்னார் ஆஸ்திரேலிய தொடரின் போது என்னதான் […]
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வர்ணனையாளராக ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நவம்பர் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளும் விளையாடும் முதல் பகலிரவு […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆகியோரது பெயர்கள் மிகவும் ஆபத்தான பிரபலங்களின் பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் உபயோகித்துவருகின்றனர். இதனால் அவர்கள் அதிகமான நேரங்களில் இணையத்திலேயே தங்கள் பொழுதையும் கழிக்கின்றனர். அதிலும் சில வலைதளங்களில் தங்களுக்குப் பிடித்த பிரபலங்களின் நிகழ்ச்சிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் பார்க்கவும் செய்கின்றனர்.இப்படியான நிகழ்ச்சிகளை காண்பதற்கு ஒரு சில நிறுவனங்கள் கட்டணங்கள் விதிக்கின்றன. ஆனால் கட்டணம் செலுத்தாமல் இந்த நிகழ்வுகளை இலவசமாக பார்க்க […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனக்கு ஏற்படும் கோபம் குறித்து மனம் திறந்துள்ளார். கிரிக்கெட் என்றாலே பரபரப்பான ஆட்டங்கள், நெயில் பைட் நிமிடங்கள் என பல்வேறு தருணங்கள் இருப்பது எதார்த்தமான ஒன்று தான். அதிலும் அணியை வழிநடத்தும் கேப்டன்கள் இதுபோன்ற சமயங்களில் தவறுகள் நேரும்போது, பிறர் மீது கோபத்தை வெளிப்படுத்துவதுண்டு. உதாரணமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் போன்றோர் மிகவும் உணர்ச்சிகரமிக்க கேப்டன்களாக வலம் வந்தனர். […]
MS தோனி மற்றும் ஜடேஜா சிறந்த இன்னிங்ஸை விளையாடியுள்ளனர் என்று சேவாக் வாழ்த்தியுள்ளார். உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின் அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய அணியின் தோல்வியை ரசிகர்கள் […]