Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மது அருந்திய உறவினர்கள்…. வேன் டிரைவரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

கட்டிட தொழிலாளியை வேன் டிரைவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புது வாணியர் பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிவண்ணன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூருக்கு தனது சுய வேலை காரணமாக சென்றுள்ளார். இதனையடுத்து மணிவண்ணன் தனது உறவினரான பார்த்திபன் என்பவருடன் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் வசிக்கும் வேன் டிரைவரான ஸ்ரீகாந்த் என்பவர் அங்கு சென்றுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

என்னை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கதறிய மகன்… தாயின் தகாத செயல்…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

ஆஸ்திரேலியாவில் தன் மகனுக்கு செலுத்தப்படும் குளுக்கோஸ் குழாயில் தாய் மலத்தை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சிட்னி பகுதியில் உள்ள ஒரு பெண் தனது 9 வயது மகனுடன் வசித்து  வருகிறார்.  தற்போது அவரது மகனுக்கு ஏற்பட்ட ஆஸ்துமா பிரச்சினையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அச்சிறுவன் சிகிச்சை மேற்கொண்ட பிறகும் குணமடையவில்லை காய்ச்சல் ஏற்பட்டு ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். சிறுவன் குணமடையாததற்கு என்ன காரணம் என்று மருத்துவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனை தொடர்ந்து இரத்தத்தை […]

Categories

Tech |