Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பள்ளியில் முகாம்…. மக்கள் பங்கேற்பு…. யூனியன் தலைவரின் செயல்….!!

அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து வருமுன் காப்போம் திட்டம் முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழையனூர் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் யூனியன் தலைவர் சின்னையா தலைமையில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டம் முகாம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்துள்ளார். அதன்பின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு வரவேற்புரை ஆற்றியுள்ளார். இதனை அடுத்து வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமை திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விரைவில் முகாம்…. கட்டாயம் கொண்டு வர வேண்டும்…. கலெக்டர் தகவல்….!!

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இலவச உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் மூத்த குடிமக்களுக்கும் இலவச உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வருகின்ற 2-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இது குறித்து கலெக்டர் வெளியிடுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, அதிகாரம் வழங்கல் அமைச்சகம், மத்திய அரசின் சமூக நீதி மூலம் இம்மாவட்டத்தில் வசிக்கும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்களுக்கும், […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற முகாம்…. அலைமோதிய பொதுமக்கள்…. அதிகாரிகளின் செயல்….!!

ஊராட்சி சமுதாயக் கூடத்தில் வைத்து ஆதார் அட்டை சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகமலை ஒன்றியத்திற்குட்பட்ட வடசேரி ஊராட்சி சமுதாயக் கூடத்தில் வைத்து ஆதார் அட்டை சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் பெயர் நீக்குதல், பெயர் சேர்த்தல், ஆண்டு, மாதம், பிறந்த தேதி மற்றும் புதிய அட்டை விண்ணப்பித்தல் போன்ற பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் வடசேரி ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர். மேலும் இதற்கான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு…. விரைவில் வரவிருக்கும் முகாம்…. ஆட்சியரின் தகவல்….!!

இளைஞர்களுக்கு பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தொழில்நெறி வழிகாட்டும் மையம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நிர்வாகம் இணைந்து படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை பெறும் நோக்கில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 12-ஆம் தேதி ஜி.கே உலக பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது. இந்த முகாமில் 100-க்கும் அதிகமான முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான […]

Categories

Tech |