சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங், வயிற்றுப் பிரச்னை காரணமாக மும்பையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்குக்கு (80) திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு வயிற்றுப் பிரச்னை இருந்ததைத்தொடர்ந்து அவரை மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள். அதன்படி முலாயம் சிங், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயிறு சம்மந்தமான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
Tag: #Mulayam-Singh
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |