மும்பை நவசேவா துறைமுகத்தில் 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பை நவசேவா துறைமுகத்தில் கண்டைனரில் கடத்தப்படவிருந்த 22,000 கிலோ ஹெராயினை டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூபாய் 1,725 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. In one of the biggest seizures of Heroin, a container having 22 tonnes approx of Licorice coated with Heroin […]
Tag: Mumbai
அரசியல் குழப்பம் என்பது மகாராஷ்டிராவில் முடிவிற்கு வந்துவிடுமா ? என்ற ஒரு கேள்வியை எதிர்நோக்கி தான் இந்த அமைச்சரவை விரிவாக்கம் என்பது இன்றைய தினம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் கூட பாரதிய ஜனதா கட்சி முதலில் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்திருந்தார்கள் சிவ சேனாவிற்கு.. தற்பொழுது அமைச்சரவையிலும் தங்களது பங்கை பெருமளவில் குறைத்துக் கொண்டு சிவசேனாவுடன் சரிசமமாக அமைச்சரவையை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தனிப்பெருங்கட்சியாக பாரதி ஜனதா கட்சி இருக்கிறது. 106 சட்டமன்ற உறுப்பினர்களை […]
மகாராஷ்டிரா அமைச்சரவையில் புதிதாக 18 அமைச்சர்கள் இன்னும் சாற்று நேரத்தில் பதவி ஏற்று கொள்கின்றனர். பாஜக மற்றும் சிவசேனா சார்பில் தலா 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளனர். மகாராஷ்டிராவில் புதிய 18 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளதால், மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு எம்.எல்.ஏக்களுடன் புறப்பட்டு சென்றார் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. முதல்வரும், துணை முதல்வரும் பதவியேற்ற பின் இன்று 18 அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர்.
மகாராஷ்டிராவில் மணப்பந்தல் பற்றி எரிவதை கண்டுகொள்ளாமல் 2 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது.. மனிதன் உயிர் வாழ்வதற்கு சாப்பாடு என்பது முக்கியம்.. சாப்பிடுவது என்பது அனைவருக்குமே பிடிக்கும்.. அதிலும் கல்யாண வீட்டில் சாப்பிடுவது என்றால் ஒரு தனி பிரியம் தான்.. அங்கு என்ன சாப்பாடு போட்டிருப்பார்கள்.. மட்டனா.. சிக்கனா.. அல்லது சாம்பாரா என்று பலரது மனதிலும் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும்.. என்னதான் வீட்டில் சாப்பிட்டாலும், ஏதாவது விருந்து வீட்டில் சாப்பிட்டால் தனி கிக்கு தான்… […]
அனைவரும் தவறாது கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவர் திருப்தி கிலாடா கண்ணீருடன் பேசிய காட்சி இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மும்பையில் இருக்கும் பெண் மருத்துவரான திருப்தி கிலாடா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கண்ணீர் மல்க பேசியதாவது “மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ரெம்டிசிவர் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்டவைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் அனைவருமே மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கின்றனர். எங்கள் கண்முன்னேயே நோயாளிகள் […]
முக கவசம் அணியாதவர்களுக்கு மும்பை போலீஸ் கொடுத்த வித்தியாசமான தண்டனை காணொளியாக சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதிலும் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வீட்டில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டனர். இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில இடங்களில் முக கவசம் அணியாமல், சமூக […]
50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தூரில் சீனியர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று உள்ளது. இந்த தொடரில் நாகலாந்து மற்றும் மும்பை அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் மும்பை மகளிர் அணியின் கேப்டனான சாயாலி சட்ஹெர் 8.2 ஓவர்கள் வீசி 5 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த போட்டியில் முதலில் விளையாடிய நாகலாந்து அணியின் வீராங்கனைகள் கிக்கியாங்கலா, ஜோதி, கேப்டன் சென்டிலிம்லா, இலினா […]
.அமிதாப் பச்சன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக ட்டுவிட்டரில் தகவல் வெளியிட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இந்தி நடிகரான அமிதாப் பச்சன் கொரோனாவால் சென்ற ஆண்டு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். பின்னர் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிறுநீரக கோளாறால் சிகிச்சைப் பெற்ற பின்பு வீடு திரும்பினார். இதனால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு அறுவை சிகிச்சை நடந்ததாகவும், […]
ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது கீழே விழுந்த மாற்று திறனாளியை ரயில்வே பாதுகாப்பு படையினர் காப்பாற்றிய சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள பன்வெல் ரயில் நிலையத்தில் இருக்கும் ஏழாவது பிளாட்பாரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ரேனு பட்டேல் மற்றும் போலீசார் ஹரிஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் 3:45 அளவில் அங்கு வந்த ரயில் புறப்பட்டபோது, மாற்றுத்திறனாளி ஒருவர் அதில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த […]
3டி தொழில்நுட்பம் மூலம் நடந்த பட்டமளிப்பு விழாவை பாராட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கும், ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2019-20 ஆம் கல்வி ஆண்டில் […]
மும்பையில் தெருவிளக்கில் படித்து போட்டித் தேர்வில் வெற்றி பெற்று 17 வயதான பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். வெற்றிக்கு காசு பணம் தேவையில்லை நல்ல திறமை இருந்தால் போதும் என்பதற்கு சிறந்த உதாரணம் தரும் வகையில், மும்பையில் அதிசயம் ஒன்றை பெண்மணி ஒருவர் நிகழ்த்தியுள்ளார். மும்பை துறைமுகம் அருகே உள்ள மைதானத்தில் நடைபாதையில் 17 வயதான ஆத்மா என்ற பெண் தந்தை மற்றும் சகோதரர்களுடன் வசித்து வருகிறார். அவர் மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் போட்டித் தேர்வில் […]
தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 622 புள்ளிகள் உயர்ந்து 30,819 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187 புள்ளிகள் உயர்ந்து 9,076 புள்ளிகளில் முடிந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் குறியீடு 217.69 புள்ளிகள் உயர்ந்து 30,524.53 ஆக அதிகரித்திருந்தது. இது 0.72 விழுக்காடு உயர்வாகும். தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரையில், நிஃப்டி […]
மும்பையில் மதுபான கடைகளை மூட மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கலாம் என அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்து வருகின்றனர். அதன்படி, பல மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அரசு மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில், மும்பையில் நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று உள்ளது. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியை […]
மும்பையில் சிகரெட் திருடிய வழக்கில் கைதான ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய காவலர்கள், நீதிபதி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை பங்கூர் பகுதியில் ஏப்ரல் 21ஆம் தேதி பூட்டப்பட்டிருந்த ஒரு கடையை உடைத்து சிகரெட் […]
கொரோனா வைரஸ் காரணமாக மகாரஷ்டிராவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பை மற்றும் புனே நகரங்களில் மே 18ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. அதில், 4,447 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 1020 பேர் புனே பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் […]
மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் 171 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் 53 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என மும்பை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 559ஆக அதிகரித்துள்ளது கொரோனா பதிப்பில் […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து மும்பையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,120 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிகபடியாக பாதித்துள்ளது. மேலும், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. ஊரடங்கு ஆதரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டு 24வது நாளாக அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதின் காரணத்தால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு […]
மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீத நோயாளிகள் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று ஒரே நாளில் 183 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மும்பையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1936 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. இதை நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,000 நெருங்குகிறது. இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் இன்று ஒரே நாளில் 150 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மும்பையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,549 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. மேலும், இன்று 9 பேர் உயிரிழந்தனர். அதில், 7 பேருக்கு வெவ்வேறு நோய் பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளன. அதேபோல மும்பையில் மட்டும் இன்று […]
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐந்து நாடுகளில் உள்ள கிரிக்கெட் வீராங்கனைகள் சேர்ந்து உலக தொடர் டி20 கிரிக்கெட் போட்டியை நடத்த உள்ளனர். இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா முதலிய நாட்டின் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கிரிக்கெட் தொடரை முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர் பொறுப்பேற்று நடத்த உள்ளார். இதற்கு அனுமதி ஆனது கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கிரிக்கெட் போட்டியில் நடக்கும் […]
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு திருடப் போன திருடன் அங்கே தூங்கியதால் மறுநாள் காலை போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். அடுக்குமாடி குடியிருப்புக்கு திருடச் சென்ற திருடன் ஒருவன் அங்கே தூங்கியதால் போலீசிடம் சிக்கிய சம்பவம் மும்பையில் நடந்தது. மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் ஒருவர் அதே குடியிருப்பு பகுதியில் மற்றொரு வீட்டை வாங்கியுள்ளார். தனது புதிய வீட்டில் சில பொருட்களை மட்டும் வைத்துவிட்டு தனது பழைய வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் காலை எழுந்தபோது புதிய […]
மும்பையில் அடுத்தடுத்து 3 மலைப் பாம்புகளை பிடித்த மீட்புக்குழுவினர், அவற்றை பைகளில் அடைத்து கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர். மகாராஷ்ட்ர மாநிலம் மும்பை பாந்த்ரா நகர் அடுத்துள்ள காலா நகர் பகுதியில், மலைப்பாம்பு ஓன்று புகுந்து விட்டதாக 12.30 மணியளவில் அழைப்பு வந்தது. இதையடுத்து உடனே அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், சாமர்த்தியமாக சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அடுத்த ஒரு மணி நேரம் கழித்து மற்றொரு இடத்திலிருந்து அழைப்பு வர, அங்கு […]
பிரபல இந்தி சின்னத்திரை நடிகை சேஜல் சர்மா கடந்த 25ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேஜல் சர்மா குறித்த கூடுதல் விவரங்களை இந்த புகைப்பட செய்தி தொகுப்பில் பார்க்கலாம்… ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர் பிரபல சின்னத்திரை நடிகை சேஜல் சர்மா. மும்பையில் வாடகை குடியிருப்பில் தோழியுடன் வசித்துவந்தார் பிரபல இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி […]
ஹிமாச்சல் பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி டிராஃபி போட்டியில் மும்பை அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். 2019-20ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராஃபி தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று தர்மசாலாவில் தொடங்கிய போட்டியில் ஹிமாச்சல் பிரதேச அணியை எதிர்த்து மும்பை அணி ஆடியது. இதில் டாஸ் வென்ற ஹிமாச்சல் கேப்டன் அன்கித் கல்சி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்குத் தொடக்கமே சோகமாக அமைந்தது. 16 ரன்களுக்குள் […]
தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜில் இமாம் என்பவரை பல இடங்களில் போலீசார் தேடி வருகின்றனர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜில் இமாம். இவர் மீது அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூர், உ.பி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்நிலையங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காரணம் அஸ்ஸாம் மாநிலத்தை இந்தியாவை விட்டு தனியாக துண்டித்து தனிநாடாக்க வேண்டும் என ஷர்ஜில் இமாம் போராட்டம் நடத்தினார். இவரது […]
மும்பை நகரம் இன்று இரவு முதல் தூங்காநகரம் ஆகவே விடிய விடிய மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள் கடைகளைத் திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மும்பையின் பிரபல வணிக வளாகங்களில் இரவு நேரத்திலும் உணவுகள் விற்பனைக்கு திறந்திருக்கும் என்றும், சுற்றுலாப் பயணிகளுக்காகவும், வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் விதத்திலும் விடிய விடிய கடைகளை திறக்க தூங்கா நகரம் திட்டம் அமலுக்கு வருகிறது என்றும், கடற்கரை அருகே உள்ள முக்கிய இடங்களிலும், வணிக வளாகத்திலும் ஆறு உணவு […]
தூங்கா நகரமானது மும்பை..!!
தூங்கா நகரமானது மும்பை: மும்பையில் இருந்து 24 மணி நேரமும் கடைகள், மால்கள், திரையரங்குகள், உணவகங்கள் வர்த்தக நிறுவனங்கள் திறந்திருப்பதற்கு, அம்மாநில அரசு அனுமதிளித்துள்ளது. சுற்றுலாவையும், வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும், நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணத்தில் கலந்துக்கொள்ளுமாறு கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு சிவசேனாவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக உள்பட எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சமயத்தில், பிரதான எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் மகா (மகாராஷ்டிரா விகாஸ் அகாதி) கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சிக்கு வந்தது. இதனை ‘மூன்று சக்கர ஆட்சி’ என்று பாஜக கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில் […]
ரஞ்சி டிராபி தொடரில் மும்பை – உத்தரப் பிரதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 2019-20ஆம் ஆண்டுகளுக்கான ரஞ்சி டிராபி சீசன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் குரூப் பிரிவு போட்டிகளில் மும்பை – உத்தரப் பிரதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய உத்தரப் பிரதேசம் அக்ஷ்தீப் நாத், உபேந்திர யாதவ் ஆகியோரின் சிறப்பாக ஆட்டத்தால் 8 விக்கெட்டுகளை இழந்து 625 ரன்களைக் குவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய மும்பை அணி 128 ரன்களுக்கு 4 […]
மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 10 பேரை காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மும்பையில் கிறிஸ்டில் 55 அடுக்குமாடி கட்டிடத்தில் தீ பிடித்தது. இந்த விபத்தை கண்டு 12 வயது சிறுமி ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எரியும் நெருப்பில் சென்று பத்து பேரை காப்பாற்றினார். அவர் படிக்கும் பள்ளியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பின் போது கற்றுக்கொண்ட பாடங்களை நினைவில் வைத்து தீயில் சிக்கியவர்களை […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர் பத்து பேரின் உயிரை காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மும்பையில் பரேல் கிரிஸ்டல் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் தீ பிடித்தது. இந்த விபத்தை கண்ட ஜென் சடவர்டே என்ற 12 வயது சிறுமி தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எரியும் நெருப்பிற்குள் சென்று 10 பேரை காப்பாற்றினார். அவர் படிக்கும் பள்ளியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பின் போது கற்றுக்கொண்ட […]
’புஷ் ஃபயர் கிரிக்கெட் பாஷ்’ போட்டிக்காக தனது நண்பர் பாண்டிங்கின் சரியான முடிவுக்காக துணை நிற்கிறேன் என சச்சின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் வனவிலங்குகள் கணக்கிட முடியாத அளவிற்கு பாதிப்புகளை சந்தித்துள்ளன. அதுமட்டுமின்றி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, காட்டுத் தீயால் உருக்குலைந்த ஆஸ்திரேலியாவுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஏராளமான பிரபலங்கள் உதவி செய்துவரும் நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் புஷ் ஃபயர் கிரிக்கெட் பாஷ் என கிரிக்கெட் போட்டி நடத்தவுள்ளனர். அதில் வரும் […]
பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான 12ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்தது தொடர்பாக சிக்கிய டைரியை (குறிப்பேடு) வைத்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் 14 பேர் மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்ட அரசுப்பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்த மாணவன் சுதீப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அங்குள்ள விடுதியில் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார். மாணவன் தற்கொலை இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி சுதீப் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை […]
சாய்பாபாவின் பிறப்பிடமாக பாத்ரி கிராமம் அறிவிக்கப்படாது என உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளதாக சிவ சேனா மூத்தத் தலைவர் கம்லாகார் கோதே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஜனவரி 9ஆம் தேதி அமைச்சரவை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், சாய்பாபாவின் பிறப்பிடமாக பாத்ரி கிராமத்தை அறிவித்து அதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, சாய்பாபாவின் பிறப்பிடம் ஷிரடிதான் எனக் கூறி அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, காலவரையற்ற பந்த்தையும் அறிவித்தனர். இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில், சிவ […]
மும்பை மாரத்தன் போட்டியில் கலந்துகொண்ட 64 வயது முதியவருக்கு போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் ஆண்டுதோறும் மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதனிடையே 17ஆவது மும்பை மாரத்தான் போட்டிகள் நேற்று நடைபெற்றன. மொத்தம் 5.9 கி.மீ தூரத்திற்கு நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் தடகள வீரர்கள், திரை நட்சத்திரங்கள், பொதுமக்கள், குழந்தைகள் என 55,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதனை மகாராஷ்டிர […]
தேஜஸ் எக்ஸ்பிரஸ்ஸின் முதல் பயணத்தை ஆமதாபாத்தில் இன்று குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். ஆமதாபாத்- மும்பை இடையே ஐஆா்சிடிசி சாா்பில் தேஜஸ் விரைவு ரயில் இன்று தனது முதல் பயணத்தை தொடங்கியது. தனியாா் சாா்பில் இயக்கப்படும் இரண்டாவது ரயில் இதுவாகும். நாட்டின் முதல் தனியாா் ரயில் தில்லி-லக்னோ இடையிலான தேஜஸ் ரயில் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது தனியார் ரயில் ஆமதாபாத்- மும்பை வழித்தடம் […]
கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில், காவல் துறையினரிடமிருந்து முறையான பதில் கிடைக்காததையடுத்து பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் காவல் துறை அலுவலகம் முன் விஷம் அருந்தினார். சில மாதங்களுக்கு முன் மும்பையில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை சிலர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் வாரணாசியிலுள்ள மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கு அவருக்கு முறையான […]
ரயிலின் முன்பு ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மும்பையில் ,குர்லா ரயில் நிலையத்தில்மக்கள் அனைவரும் ரயிலுக்காக காத்திருந்தனர் .அப்போது ஒருவர் ரயில் அருகில் நெருங்கி வந்ததும், திடீரென நடைமேடையில் இருந்து குதித்து ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துள்ளார்.இதைதொடர்ந்து ரயில் ஏறியதில் அவர்சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார் . இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் பயத்தில் பதறி அடித்தபடி அங்கிருந்து ஓடினர். இத்தகவலை அறிந்த ரயில்வே போலீசார் விரைந்து […]
இன்று காலை மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. மகாராஷ்டிர மாநிலம் பால்கார் பகுதியில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதை இந்திய வானிலை மையமும் தெரிவித்திருக்கிறது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.இந்த நிலநடுக்கதால் மக்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு தெரு வீதியில் தஞ்சமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார் ,இந்நிலையில் தான் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். புகழ்மிக்க பாடகியான லதா மங்கேஷ்கர், உடல்நலக் குறைவாள் மும்பையிலுள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் போன மாதம் அனுமதிக்கப்பட்டு நிமோனியா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சையின் பலனால் குணமடைந்த அவர், சுமார் 28 நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு திரும்பியுள்ளார் . இதனை அடுத்து லதா மங்கேஷ்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் , தனக்காக […]
கிரிக்கெட் ரசிகர் ஒருவர் சிஎஸ்கே வீரர் ஜடேஜா குறித்து எழுப்பிய கேள்விக்கு சென்னை அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தடாலடியான பதிலை அளித்துள்ளது. ஐபிஎல் டி20 போட்டிகள் என்றாலே இந்தியாவில் ஒரு திருவிழா நடைபெறுவது போன்ற உணர்வு அனைவரிடத்திலும் தொற்றிக்கொள்வது வழக்கம். காரணம் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் உலகின் பல அதிரடி வீரர்களும் கலர் கலரான ஜெர்சியை அணிந்துகொண்டு கலக்குவர். இந்தத் தொடரின் அடுத்த சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் […]
வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான கோத்ரேஜ் இந்த ஆண்டு காலாண்டு முடிவில் 28 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கோத்ரேஜ் நிறுவனம் 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வீட்டு பூச்சிக்கொல்லிகள், சோப்புகள் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படும் இந்நிறுவனத்தில் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிறுவனம் இந்த வருடம் Q2 காலாண்டு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதில் 28 விழுக்காடு சரிவை சந்தித்து 413.88 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து காலாண்டு […]
மகாராஷ்டிரா தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், வொர்லி தொகுதியில் வெற்றிபெற்ற ஆதித்ய தாக்கரேவை முதலமைச்சராக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் பாஜகவிடம் வலியுறுத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்டு, 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. பாஜக சிவசேனாவுடன் தேர்தலுக்கு முன்பு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடைபெற விருக்கிறது. இருந்தபோதிலும், யாருக்கும் தனிப் […]
கமலேஷ் திவாரி கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்து அமைப்பான ஹிந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி, நேற்று முன்தினம் கழுத்து அறுக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள கண்காணிப்பு படக்கருவியின் பதிவை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்கள், கையில் இனிப்புப்பைகளுடன் வீட்டிற்குள் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இது […]
சிவசேனாவின் மூத்த தலைவர் அருண் பதாக், கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக பிடிபட்ட கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக பிடிபட்ட கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் சிவசேனாவின் மூத்த தலைவர் அருண் பதாக். இதுகுறித்து காணொலிப் பதிவை வெளியிட்டுள்ள அவர், “கொலையாளைகளின் தலையை எடுப்பவரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும்” என […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ, வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் நீக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் வானி பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுறுவினார்கள். நமது வீரா்களின் தலை துண்டிக்கப்பட்டது. இந்திய எல்லையில் ஊடுறுவல் என்பது சர்வசாதாரணமாக நடந்தது.காங்கிரஸ் என்ன செய்தது? ஆனால் பாரதிய […]
மும்பையில் வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் கார் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு சர்வதேச அளவில் சந்தையை உருவாக்கி தருவதற்கான 3 நாள் வைர கண்காட்சி மும்பையில் நடைபெற்றது. வைர வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சின் சிறப்பு என்னவென்றால் மெர்சிடஸ் பென்ஸ் காரில் 3, 50,000 வைரங்கள் ஒட்டப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது தான். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். இந்த கண்காட்சியில் […]
ஒடிசாவில் விரைவு ரயில்லில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 5 கோடி மதிப்பிலான சுமார் 13 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். அவுராவிலிருந்து மும்பைக்கு செல்லும் ஞானேஸ்வரி விரைவு இரயிலில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் இயக்குனரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ரூர்கேலா என்ற பகுதியை வந்தடைந்த ஞானேஸ்வரி விரைவு ரயிலில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது 110 […]
மும்பையில் இன்று முதல் 29ம் தேதி வரை மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் பெய்து வரும் கனமழை குறித்து இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த மையம் விடுத்துள்ள அறிக்கையில் அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக மும்பையின் பாட்னா உள்ளிட்ட […]
கத்தி பட பாணியில் தப்பிய நைஜீரிய கைதியை தீரன் பட பாணியில் தமிழக போலீஸ் கைது செய்தது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கத்தி படத்தில் விஜய் சிறையில் இருந்து தப்பிப்பது போல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நைஜீரிய குற்றவாளி ஒருவர் தப்பினார். சிறை மற்றும் சிறைக்கு வெளியே உள்ள எந்த கண்காணிப்பு கேமராவிலும் சிக்காமல் தப்பிய அவரை தமிழக போலீசார் தீரன் பட பாணியில் கைது செய்தனர்.திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் […]