Categories
தேசிய செய்திகள்

“விமானத்தை அருகில் பார்க்க ஆசை” ஏர்போர்ட்டுக்குள் விமானத்தை நோக்கி ஓடிய வாலிபரால் பரபரப்பு..!!

மும்பை விமான நிலையத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் விமானத்தை நோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.  மும்பை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று பிற்பகல் புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமான நிலையத்தின் பின்புறம் உள்ள குடிசைப் பகுதியிலிருந்து 27 வயதான வாலிபர் ஒருவர் புறப்பட இருந்த விமானம் அருகே வந்து நின்றார். அவர் தலையில் வெள்ளை கலர் கர்ச்சீப் கட்டியிருந்தார். பின்னர் அவர் ஓடுபாதை 27-ல்  நின்ற விமானத்தை […]

Categories

Tech |