Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அலறி துடித்த டேங்க் ஆபரேட்டர்…. எரித்து கொல்ல முயன்ற தாய்-மகள்…. பரபரப்பு சம்பவம்….!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிட்லகாரம்பத்தி கிராமத்தில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கர்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஊராட்சி மன்றத்தில் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாசிலாமணி-சஞ்சீவி தம்பதியினர் சங்கர் வீட்டிற்கு முன்பு விறகு கொட்டி வைத்துள்ளனர். அதனை அகற்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உயிரோடு தீ வைத்து எரித்த கணவர்….. மனைவிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…..!!!

நடத்தை மீது சந்தேகப்பட்டு கணவர் மனைவியை உயிரோடு தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் சன்னதி தெருவில் சிவராமன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜீவலட்சுமி(42) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் மாவு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜீவலட்சுமியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட சிவராமன் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமணமான பெண்ணுடன் செல்போனில் பேசிய அதிகாரி….. காதல் கணவரின் சதித்திட்டம்…. போலீஸ் அதிரடி…!!

தனியார் நிறுவன அதிகாரியை காரில் கடத்தி சென்று கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் சோனைமுத்து(37) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே இருக்கும் தனியார் வங்கியில் சோனைமுத்து கடன் பிரிவு மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அதே வங்கியில் வேலை பார்த்த பெண்ணுடன் சோனைமுத்து நட்பாக பழகி வந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி…. வாலிபரின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை வாலிபர் கத்தியால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சில பேர் காதல் என்ற பெயரில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கின்றனர். அதிலும் சிலர் காதலிக்க மறுக்கும் மாணவிகளை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சென்ன சமுத்திரம் மோட்டூர் கிராமத்தில் மார்க்கண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட தகராறு” கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

கணவர் மீது கொதிக்கும் வெந்நீரை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்கராஜுக்கும், அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே நேற்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனது மருமகளிடம் ஏன் பேசுகிறாய்….? மாமனாரை கத்தியால் குத்திய தபால்காரர்…. போலீஸ் வலைவீச்சு…!!

தபால்காரர் முதியவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கச்சராயனூர் காட்டுவளவு பகுதியில் கிருஷ்ணன்(70) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் தபால்காரரான செந்தில்குமார்(40) என்பவர் கிருஷ்ணனின் மருமகளுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த கிருஷ்ணன் தனது மருமகளை கண்டித்ததோடு, செந்தில் குமாரிடம் ஏன் எனது மருமகளிடம் அடிக்கடி பேசுகிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செந்தில் குமார் கிருஷ்ணனை கத்தியால் சரமாரியாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கட்டி வைத்து வாயில் விஷத்தை ஊற்றிய கணவன்…. கூச்சலிட்ட இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

மனைவியின் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிறுதலைக்காடு மேல தெருவில் குமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனபாக்கியம்(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் குமார் தனபாக்கியத்தின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது குமார் தனபாக்கியத்தின் கையை பின் பக்கத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காதலுக்கு மறுப்பு தெரிவித்த மாணவி…. வாலிபரின் கொடூர செயல்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!

கல்லூரி மாணவியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உத்திரம்பட்டு கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நந்தினி அப்பகுதியில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் நிதிஷ் குமார் என்பவர் காதலிப்பதாக கூறி மாணவிக்கு தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து காதலுக்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேருந்தில் ரகளை செய்த தொழிலாளி…. கண்டக்டருக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

அரசு பேருந்து கண்டக்டரை தொழிலாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் அரசுப்பேருந்து கண்டக்டரான பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார், இவர் திருமங்கலத்தில் இருந்து காரியாபட்டி செல்லும் பேருந்தில் பணியில் இருந்துள்ளார். அப்போது நுங்கு வெட்டும் தொழிலாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூடகோவில் செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் மது போதையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி தகாத வார்த்தைகளை பேசி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னிடம் இருந்த நொங்கு வெட்டும் அரிவாளை காண்பித்து பயணிகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவியுடன் சென்ற கள்ளக்காதலன்…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!

பணத்தை திருப்பி தர மறுத்த பெண்ணை கள்ளகாதலன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் பைரவா காலனியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் காமாட்சிக்கும், லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ஜெயபிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதில் ஜெயபிரகாஷுக்கு ஏற்கனவே திருமணமாகி அம்மு என்ற மனைவி உள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. வழிமறித்து வெட்டிய கும்பல்…. போலீஸ் விசாரணை….!!

வாலிபரை அரிவாளால் வெட்டிய 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உக்கிரன்கோட்டை கிராமத்தின் சுதாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற சித்தப்பா உள்ளார் இந்நிலையில் முருகனுக்கும், சேரன்மகாதேவி சேர்ந்த மாயாண்டி என்பவருக்கும் பங்குனி உத்திரத் திருவிழாவில் நான்கு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்லும்போது திடீரென தகராறு ஏற்பட்டதால் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மாயாண்டி உட்பட 6 பேர் காரில் உக்கிரன்கோட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது கருப்பசாமி கோவிலுக்கு அருகே மோட்டார் சைக்கிளில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு…. உறவினரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தனது உறவினரை பீர் பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான தங்கராஜ் என்பவருடன் இணைந்து ஆலங்குளத்தில் இருக்கும் தொட்டியான்குளத்தில் பன்றிகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த போது திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தங்கராஜ் பீர் பாட்டிலை உடைத்து கண்ணனை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த கண்ணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பர்களுக்கு இடையே மோதல்…. வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மணகாவலன்பிள்ளை நகர் பகுதியில் தனது நண்பர்கள் சிலருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அவர்கள் அரிவாளால் குமாரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அத்து மீறி நுழைந்த வாலிபர்…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டிபள்ளி பகுதியில் மீனா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் உறவினரான ரவீந்திரன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ரவீந்திரன் மீனாவின் வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த மீனாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மீனா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரவீந்திரனை கைது செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் ரகளை செய்த வாலிபர்கள்…. நீதிபதியின் பாதுகாவலருக்கு அரிவாள் வெட்டு…. சென்னையில் பரபரப்பு…!!

முன்னாள் நீதிபதியின் பாதுகாவலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியான சி. டி செல்வம் என்பவர் தற்போது போலீஸ் கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சக்திவேல் என்பவர் தனிப்பட்ட பாதுகாவலராக இருக்கிறார். இந்நிலையில் நீதிபதி செல்வம் சென்னை அசோக் நகர் போலீஸ் பயிற்சி கல்லூரியில் காரில் கொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று நபர்கள் வாகனங்களுக்கு வழிவிடாமல் போதையில் ரகளை செய்துள்ளனர். இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை…!!

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் ராம் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மணகாவலன்பிள்ளை நகர் பகுதியில் தனது நண்பர்கள் சிலருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அவர்கள் அரிவாளால் ராம்குமாரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த ராம்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட சித்தி…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

தந்தையின் 2-வது மனைவியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியபுதூரில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணன் தனது 2-வது மனைவியான நிர்மலா என்பவரது வீட்டில் இருந்துள்ளார். அப்போது முதல் மனைவியின் மகனான சந்தோஷ் என்பவர் அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபரை நிர்மலா தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த சந்தோஷ் வீட்டில் இருந்த கத்தியால் தனது சித்தி நிர்மலாவை சரமாரியாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அவனை காதலிக்க கூடாது” மகளை வெட்டிய தந்தை…. போலீஸ் விசாரணை…!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்ணை தந்தை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் கூலித் தொழிலாளியான வேலுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் வேல் சாமியின் மகளான சுதா பட்டப்படிப்பு படித்துவிட்டு தனது தாய்க்கு உதவியாக பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு…. முதியவருக்கு நடந்த கொடூரம்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

முதியவரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாப்பாத்தி ஊரணி பகுதியில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான சதீஷ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே நில தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது செல்வம் சதீஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த சதீஷ் செல்வத்தை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனை அடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி மற்றும் மகளுக்கு கத்திக்குத்து…. போலீஸ்காரரின் வெறிச்செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

போலீஸ்காரர் தனது மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பஜார் தெருவில் போலீஸ் ஏட்டான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பத்மினி, கார்த்திகா, ராஜஸ்ரீ என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“செல்போனில் கேம் விளையாடாதே” ஆசிரியருக்கு கத்திக்குத்து…. சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்….!!

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த ஆசிரியரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த 18 வயது மாணவர் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் காரைக்குடியை சேர்ந்த ராஜா ஆனந்த் என்பவர் ஓவிய ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா ஆனந்த் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது அதனை கவனிக்காமல் அந்த மாணவர் செல்போனில் விளையாடியுள்ளார். இதனை பார்த்த ராஜா மாணவரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்கிற்கு சென்ற கணவர்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு சம்பவம்…!!

சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த மனைவியை கணவர் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை செந்தில் நகர் பகுதியில் வீர மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வி வீரமணிகண்டனை விட்டு பிரிந்து கருங்குளத்தில் இருக்கும் அவரது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார். இதனையடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வீரமணிகண்டன் செல்வியை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

செருப்பினால் வந்த தகராறு…. உரிமையாளரை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

காலணி கடை உரிமையாளரை வாலிபர் ஓட ஓட அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோகன்ராவ் காலனியில் பைசு என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே காலணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் வசிக்கும் லோகேஷ் என்பவர் கடந்த 7-ஆம் தேதி காலணி வாங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் லோகேஷ் 1,500 ரூபாய் மதிப்புள்ள காலணியை வாங்கி விட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாலிபரை சுற்றி வளைத்த கும்பல்…. நள்ளிரவில் நடந்த கொடூரம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

முன் விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வண்டிப்பேட்டை குடியிருப்பு காலனியில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக அஜித்குமாருக்கும், அதே பகுதியில் வசிக்கும் மூர்த்தி, மணி, ஆகாஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மணி, ஆகாஷ், குருமூர்த்தி ஆகிய 3 பேரும் அஜித்குமாரை சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கழுத்தில் காலை வைத்து மிதித்த தந்தை…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மனைவி மற்றும் மகனை கொலை செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளியம்பாளையம் பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுதர்சன் என்ற மகனும், தர்சினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சரியாக வேலைக்கு செல்லாத ஜெகநாதனை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஜெகநாதன் தனது மகன் சுதர்சனின் கழுத்தில் காலை வைத்து மிதித்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த மூதாட்டி…. பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்…. தி.மலையில் பரபரப்பு….!!

மகன் தாய் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அக்ராபாளையம் கிராமத்தில் ஜெயா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும், 3 மகன்களும் இருக்கின்றனர். இவரது மகனான விஜயகுமார் என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் விஜயகுமார் ஜெயாவிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை, சொத்தை பிரித்து தரவில்லை என கூறி தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து ஜெயா தூங்கிகொண்டிருந்த போது விஜயகுமார் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணிட்டு இது வேறையா…. காண்டிராக்டருக்கு நடந்த விபரீதம்… கோவையில் பரபரப்பு…!!

பந்தல் காண்டிராக்டரை ஊழியர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நாயக்கன் புதூர் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பந்தல் காண்டிராக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சுகுமார் என்பவர் கந்தசாமி இடம் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து பந்தல் அமைத்ததற்கான பணத்தை கந்தசாமியிடம் சுகுமார் கொடுக்காததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சுகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கந்தசாமியை சரமாரியாக குத்தியுள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விஷயம் தெரிஞ்ச உடனே… கோபத்தில் கொந்தளித்த கிராம மக்கள்…. தலைமறைவான பார் ஊழியர்கள்…!!

பெட்டி கடைக்காரரை கத்தியால் குத்தியதால் பொதுமக்கள் இணைந்து மதுக்கடை பாரை சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைக்கு அருகில் ஒருவர் பார் வைத்து நடத்தி வந்துள்ளார் அதே கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் மதுபான கடைக்கு எதிரே சிறிய பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் மதுக்கடை பாரில் விற்கப்படும் தின்பண்டங்களின் விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்வதால் மதுக்கடைக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு போய் இப்படியா பண்ணுறது… நண்பர்களின் கொடூர செயல்… வலை வீசி தேடும் போலீசார்…!!

கடன் தொகையை திரும்ப தராததால் ஆட்டோ டிரைவரை 3 பேர் இணைந்து கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோமதி நகரில் பிரசாந்த் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ஜான் என்பவரிடம் இருந்து ஏழாயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். அதன்பின் 5 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்த பிரசாந்த் மீதமுள்ள 2 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுக்கவில்லை. இந்நிலையில் திருவள்ளூர் நோக்கி ஆட்டோவில் பிரசாந்த் சென்று கொண்டிருக்கும்போது, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

20 வருட காதல் விவகாரம்…. மனைவியின் அண்ணனை கத்தியால் குத்தியவர்…. கோவையில் பரபரப்பு…!!

காதல் திருமணம் செய்துகொண்ட விவகாரத்தில் 20 வருடம் கழித்து மனைவியின் அண்ணனை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எஸ்.எம்.நகர் பகுதியில் சர்புதீன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இவரது சகோதரி சிறுமுகையில் வசித்து வரும் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சர்புதீனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட கார்த்திக் திடீரென சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்மூடித்தனமான வெறிச்செயல்… புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடூரம்… திருப்பூரில் பரபரப்பு…!!

நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் புது மாப்பிள்ளையை சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை ராமசாமி நகரில் மனோ கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடுமலை தளி ரோட்டில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒன்னாத் கல்லூர் பகுதியில் வசிக்கும் இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மனோ கார்த்திக் இரவு பணி முடிந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நான் சினிமாவில் நடிக்க போறேன்… திருமணத்தை நிராகரித்த மாணவி… காதலியை சரமாரி வெட்டிய காதலன்…!!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியை காதலன் கத்தியால் சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொண்ணைரஜபுரம் பகுதியில் விஷ்ணு என்பவர் வசித்துவருகிறார். இவர் ரேஸ் கோர்ஸில் உள்ள ஒரு தனியார் காபி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் இவரது உறவினரான 19 வயது கல்லூரி மாணவியும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வர இருவரின் பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதித்து விரைவில் அவர்களுக்கு திருமணம் நடத்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காது குத்தும் விழா… பிரியாணி கேட்டதால் தகராறு…. சமாதானம் செய்ய வந்தவர்க்கு கத்திக்குத்து

விழா வீட்டில் பிரியாணி கேட்டு தகராறு செய்தவர் சமாதானம் செய்ய வந்தவரை வெட்டினார் திருவண்ணாமலை  மாவட்டம் வேட்டவலத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகாலட்சுமி தம்பதியினரின். இத்தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் பிரியாணி விருந்தாக போடப்பட்டது. இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த ஏழுமலை தனக்கு பிரியாணி பார்சல் செய்து தர வேண்டுமென மகாலட்சுமியின் உறவினரிடம் கேட்டு  பிரச்சினை செய்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் விழாவில் தகராறு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலன் கொலை முயற்சி – கணவன் மனைவி கைது

கள்ளக்காதலை கண்டித்து கணவன் மனைவி சேர்ந்து கள்ளக்காதலனை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆலந்தூர் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அபுசாலி முஸ்தபா ருஸ்தானா பேகம் தம்பதியினர். முஸ்தபா மற்றும் அதே பகுதியில் வசித்து வரும் தஜ்மல் அகமது நண்பர்களாக பழகி வந்துள்ளனர். முஸ்தபா வீட்டில் இல்லாத சமயம் அஜ்மல் அகமது நண்பரின் வீட்டிற்கு சென்று நண்பரின் வீட்டிற்கு சென்று நண்பரின் மனைவி ருஸ்தானா பேகத்துடன் பழகி வந்துள்ளார். வெகுநாட்களாக பழக்கம் நீடித்து கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி அறிந்த […]

Categories

Tech |