கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடியான்குப்பம் ராம கவுண்டர் வட்டம் பகுதியில் ரத்த காயங்களுடன் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கூலி தொழிலாளியான கோவிந்தராஜ்(50) […]
Tag: murder case
பானிபூரி வியாபாரியை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமர்சிங்(39) என்பவர் வேலை தேடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்துள்ளார். இவர் ரோட்டரி நகர் ஏழாவது பிரதான சாலை ஓரமாக தள்ளு வண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆ ம் தேதி ஒரு வாலிபர் பானிபூரி சாப்பிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதனை தட்டி கேட்ட அமர்சிங்கை அந்த வாலிபர் கற்களை கொண்டு […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவானந்தா காலனியில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கும் நான்சி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மருத்துவப் பிரதிநிதியான வினோத்(37) என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு 8 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் நான்சி வினோத்தை விட்டு பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து வினோத்துக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் […]
போதையில் தகராறு செய்த கணவரின் தலையில் கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உரியூர் பகுதியில் சீராளன்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சவுண்டு சர்வீஸ் நடத்தி வந்துள்ளார். இவருக்கு சோபனா(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சீராளனுக்கும், அவரது மனைவிக்கும்படி அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு […]
கட்டிட தொழிலாளியை மாடியில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்த நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி தண்டீஸ்வரம் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு திருவண்ணாமலையை சேர்ந்த ஆனந்தன்(22) அவரது நண்பர்களான பிரசாந்த்(23), சீனிவாசன்(25), சக்திவேல்(25) ஆகியோர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக ஆனந்தன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]
வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யகொண்டான் திருமலை பகுதியில் செல்வம் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரியமங்கலம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு காந்தி மார்க்கெட் பால்பண்ணை அருகே உள்ள மதுபான கடைக்கு செல்வம் நண்பர்களுடன் மது குடிப்பதற்காக சென்றுள்ளார். அந்த மதுபான கடை மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் செல்வத்துக்கும், மது குடிக்க வந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு […]
மனைவி தனது கள்ளக்காதலன் உள்பட 3 பேருடன் இணைந்து கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொடாரன்கொட்டாய் கிராமத்தில் செங்கல் சூளை காண்டிராக்டரான கோவிந்தன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா(33) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி உடலில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் கோவிந்தன் இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]
மர்ம நபர்கள் ஒருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் ரவிக்குமார்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவிக்குமார் தனது குடும்பத்தினருடன் ஹூப்ளி, மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணம் பகுதிகள் வழியாக திருப்பதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்து சுற்றி பார்த்த போது திடீரென ரவிக்குமார் காணாமல் போனதாக தெரிகிறது. இதுகுறித்து ரவிக்குமாரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு […]
வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் காமராஜர் நகரில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ என்ஜினீயரான விஷ்ணு(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்து(38) என்பவர் தனது வீட்டில் ஒரு கோழி வளர்த்து வருகிறார். இந்நிலையில் முத்துவின் வீட்டருகே இரை தேடி கொண்டிருந்த கோழியை அங்கு வந்த விஷ்ணுவின் நாய் கடித்ததாக […]
நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் கிராமத்தில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷின் மகன் ஆகாஷ்(24) என்பவரும் நண்பர்கள் ஆவர். இருவரும் இரும்பு பொருட்களை திருடி கடைகளில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மது குடித்து வாழ்க்கையை கழித்து வந்தனர். இந்நிலையில் இரும்பு பொருட்களை திருடி விற்பனை செய்த […]
கடப்பாரையால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் அச்சன்குளம் ஓடை தெருவில் விவசாயியான ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அரவிந்த் ராஜா(24), சுரேஷ் ராஜா(22) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சுரேஷ் ராஜா மரம் வெட்டும் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சிலருடன் மது குடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் சுரேஷ் ராஜா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். […]
வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் பால்கட்டளை பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சிராஜா(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தங்கமாரி என்ற மனைவியும், மூன்று மாத கைக்குழந்தையும் இருக்கின்றனர். நேற்று காலை அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருடன் பேச்சிராஜா மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நெல்லை- மதுரை பைபாஸ் சாலையில் […]
மருமகன் மாமனாரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொன் விளைந்த களத்தூர் அம்பேத்கர் நகரில் விவசாயியான துலுக்கானம்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சம்பூரணம்(56) என்ற மனைவி உள்ளார். இன்று தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் 2-வது மகளான ஜெயந்திக்கு அதே பகுதியில் வசிக்கும் டார்ஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜெயந்திக்கும் டார்ஜனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை […]
வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டை ஆதியப்பன் நாயக்கர் தெருவில் ரவி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரவி அப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]
முதியவரை கொலை செய்த இரட்டை சகோதரர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியப்பட்டு காட்டு தெருவில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தண்டபாணி(54), ராமச்சந்திரன்(54) என்ற மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இரட்டை சகோதரர்கள் ஆவர். கடந்த 2018- ஆம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது உறவினரான பெரியப்பட்டு கிராமத்தை சேர்ந்த அய்யாறு(75) என்பவர் இருவரையும் விலக்கி விட முயன்றுள்ளார். அப்போது […]
மர்ம நபர்கள் கணவன், மனைவி இருவரையும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் சங்கர பாண்டியன்(72)-ஜோதிமணி(65) தம்பதியினர் வசித்து வந்தனர். இருவரும் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள் ஆவர். இவரது மகன் சதீஷ் திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். நேற்று சங்கரபாண்டியனின் வீட்டிற்கு உறவினர்கள் சென்றனர். அப்போது கதவு திறந்து கிடந்தது. இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த […]
தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருக்கும் கிராமத்தில் ராஜேந்திரன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு ராஜேந்திரன் அவருக்கு சொந்தமான தோப்பில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேந்திரனை அவரது மகன் மனோஜ் குமார் என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த மனோஜ் குமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு […]
லாரி புக்கிங் ஏஜெண்டை ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமீர்பாளையம் முனியசாமி கோவிலின் பின்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் […]
மருத்துவமனை ஊழியரை கள்ளக்காதலி கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைந்துள்ளது. நேற்று மாலை ஒரு பெண் அவசர உதவி தொலைபேசி எண்ணான 100-ஐ தொடர்பு கொண்டு போலீசாரை உடனடியாக அனுப்பி வையுங்கள். மருத்துவமனையில் பெரிய பிரச்சனை என கூறியுள்ளார். அந்த தகவலின் படி போலீஸ் ஏட்டு ஒருவர் அங்கு சென்று பார்த்தபோது ரத்தக்கரை படிந்த சேலையை கட்டிய ஒரு பெண் அங்கு […]
கொத்தனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செவிலிமேடு பகுதியில் கொத்தனாரான விஜய்(23) என்பவர் தனது தாய் பாஞ்சாலியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய்க்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் விஜய் செவிலிமேடு பெட்ரோல் நிலையம் எதிரே தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். நேற்று முன்தினம் நீண்ட நேரமாகியும் மகன் தன்னை பார்க்க வராததால் பாஞ்சாலி அவர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். […]
விடுதி மேலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பலாவநத்தம் பகுதியில் தர்மராஜ்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை டவுன்ஹால் ரோடு பகுதியில் இருக்கும் தனியார் விடுதியில் 15 ஆண்டுகளாக மேலாளராக வேலை பார்க்க வந்துள்ளார். நேற்று காலை விடுதியில் இருக்கும் அறையில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் தர்மராஜ் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக போலீஸ்சாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
பெண்ணின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தொழிலாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் காலனியில் சாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பழனியம்மாள்(52) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சாமிநாதன் இறந்து விட்டதால் பழனியம்மாள் காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பழனியம்மாளுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான மாது(37) என்பவருக்கும் இடையே பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த […]
விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமுத்திரம்(65), மாரிமுத்து(59) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தங்கசாமிக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டத்தை பிரித்ததில் அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் விவசாயியான மாரிமுத்து ஜேசிபி எந்திரம் மூலம் எலுமிச்சை செடிகளை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது சமுத்திரம் அங்கு சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சமுத்திரம் […]
முதியவரை கொலை செய்த கணவன், மனைவிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில் தாமரைச்செல்வன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் கனகராஜ் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிவது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் கனகராஜ்(44), அவரது மனைவி தனசெல்வி(34) ஆகிய இரண்டு பேரும் இணைந்து தாமரைச்செல்வனை ஆபாசமாக திட்டி […]
மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கந்தன்பாளையத்தில் மீனவரான பன்னீர்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் கூலி தொழிலாளியான குமார்(56) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மகனை யாரோ அடித்து விட்டதாக கூறி பன்னீர் தெருவில் நின்று திட்டி கொண்டிருந்தார். அப்போது தன்னை திட்டுவதாக நினைத்து குமார் பன்னீருடன் தகராறு செய்துள்ளார். மேலும் மரப்பலகையால் குமார் பன்னீரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் காயமடைந்த பன்னீரை […]
தகராறு செய்த கணவரின் தலையில் மனைவி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிடார் கிராமத்தில் கிருஷ்ணன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக கிருஷ்ணன் தனது மனைவி விஜயலட்சுமி உடன் மேட்டு தும்பூர் பகுதியில் இருக்கும் தனியார் செங்கல் சூலையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் […]
மர்ம நபர்கள் பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே புதூர் ஏரியில் சுடுகாடு அமைந்துள்ளது. அங்கு பள்ளம் தோண்டி மூடப்பட்டதற்கான அடையாளம் இருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். நேற்று மதியம் சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் ராம்குமார் […]
தொழிலாளி தனது மனைவியை அடித்து கொன்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள முஷ்டகிணத்துப்பட்டி தெற்கு காலனியில் ராஜு(52) என்பவர் ரசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சின்னபொண்ணு(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜு மது குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி இரவு ராஜு மதுபோதையில் சின்னப்பொண்ணுவை அடித்து துன்புறுத்தியதால் சம்பவ இடத்திலேயே […]
வியாபாரி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவ்வலடி மேலத்தெருவில் பழைய இரும்பு வியாபாரியான முத்துகிருஷ்ணன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் செல்வகுமார்(46) என்பவரும் உறவினர்கள் ஆவர். இதில் செல்வகுமார் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் ஹோட்டல் முன்பு செல்வகுமாரும், முத்துகிருஷ்ணனும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது முத்துகிருஷ்ணன் மனைவியுடன் சேர்ந்து […]
ஐ.டி நிறுவன ஊழியர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வஞ்சியபுரம் பிரிவு சக்தி நகரில் சக்கரை தங்கம்(61) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கார்த்திக் கண்ணன்(33) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ. டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் கண்ணனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் குடிப்பழக்கம் காரணமாக கார்த்திக்கின் மனைவி அவரை […]
தொழிலாளி தனது மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமார் சித்ராதேவி(29) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 மற்றும் 4 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த குழந்தைகள் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சித்ராதேவியின் நடத்தை மீது சதீஷ்குமாருக்கு […]
பெண்ணை வெட்டிக் கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு வாகைகுளத்தில் கல்யாணசுந்தரம்(39) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் ராமலட்சுமி கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமலட்சுமியின் நடத்தை மீது சந்தேகம் வந்ததால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ராமலட்சுமி தனது குழந்தைகளுடன் திருநெல்வேலியில் இருக்கும் தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் […]
வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டையில் ராகுல்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரத்த காயங்களுடன் ராகுல் பழைய கிளாஸ்பேக்டரி சாலையோரம் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராகுலை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
தனியார் நிறுவன ஊழியர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவகானப்பள்ளியில் தனியார் நிறுவன ஊழியரான ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை பின்புறம் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதே […]
மாணவரை வெட்டி கொலை செய்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமலிங்கம் செட்டியபட்டி கிராமத்தில் வசிக்கும் வெள்ளையம்மாள் என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது […]
வேறொரு நபருடன் பேசி கொண்டிருந்த பெண்ணை கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெரியகுக்குண்டி பகுதியில் உள்ள ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி தகரகுப்பம் பகுதியில் இருக்கும் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு மகேஸ்வரி சென்றுள்ளார். ஆனால் மகேஸ்வரி அங்கு செல்லவில்லை. இதனால் மகேஸ்வரியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது பெரியகுக்குண்டி பகுதியில் இருக்கும் விவசாய […]
தி.மு.க பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை அப்பாசாமி தெருவில் தி.மு.க பிரமுகரான சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாரிமுனை பேருந்து நிலையத்தில் பழக்கடை மற்றும் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் பாரிமுனையில் தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம […]
கணவர் தனது மனைவியை கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பொன்னுதாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதன்குமார், அருண்குமார் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணேசனுக்கும், பொண்ணுதாய்க்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 வாரமாக கணேசன் சரியாக வேலைக்கு […]
கல்லூரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூவாச்சிப்பட்டி கிராமத்தில் குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசோக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அசோக் தனது நண்பரான மருதுபாண்டி என்பவருடன் கேரளாவில் இருக்கும் இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இருவரும் ஊருக்கு வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் […]
ஓட்டுனர் கள்ள காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூர் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். கணவரை விட்டு பிரிந்த லட்சுமி தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லட்சுமி கழுத்தை அறுத்து ஆடைகள் கிழிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் […]
கணவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் போர்வெல் தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென் ஆப்பிரிக்காவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமிக்கும் உறவினரான குமரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறிவிட்டது. இது குறித்து அறிந்த வெங்கடேசன் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து தனது மனைவியையும், குமரனையும் கண்டித்துள்ளார். […]
தொழிலாளி மோட்டார் சைக்கிளுடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குடத்துப்பட்டி பிரிவு அருகே காவிரி கூட்டுக் குடிநீர் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் 35 வயது மதிக்கத்தக்க நபர் மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து எரிக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது மர்ம நபர்கள் ஒருவரை கல்லால் தாக்கி மோட்டார் […]
பெண் தனது கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் படையப்பா நகரில் இருக்கும் பாழடைந்த கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் மிதந்த சாக்கு மூட்டையை வெளியே தூக்கி அதனை அவிழ்த்து பார்த்துள்ளனர். அப்போது சாக்கு மூட்டைக்குள் ஒரு ஆணின் சடலம் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் அந்த நபரின் சடலத்தை […]
மகன் கீழே தள்ளிவிட்டதால் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பாடி அவ்வை நகர் பெரியார் தெருவில் சுந்தர மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சங்கர் என்ற மகன் உள்ளார். கடந்த 12-ஆம் தேதி மது குடிப்பதற்கு பணம் தருமாறு சங்கர் ராணியிடம் தகராறு செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுந்தரமூர்த்தி தனது மகனை தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சங்கர் சுந்தரமூர்த்தியை […]
தந்தை மகனை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொப்பம்பட்டி பூங்கா நகரில் கூலி தொழிலாளியான முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமேரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆட்டோ ஓட்டுநரான ஷாஜகான் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஷாஜகான் அடிக்கடி தனது பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஷாஜகான் தூங்கிக்கொண்டிருந்த தனது தாயை […]
ராணுவ வீரர் முதல் மனைவியை கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி வடக்கு ரத வீதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அசாம் மாநிலத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிரேமா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 4 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் […]
மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் 22 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள குறவன்குளம் கிராமத்தில் வேங்கையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த வேங்கையன் தனது மனைவியை அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த வேங்கையனை தீவிரமாக தேடி […]
இரண்டு வாலிபர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பேருந்து நிலையம் பின்புறம் இருக்கும் ஓ.சி.ப் மைதானத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் 2 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]
தி.மு.க பெண் நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உடையானம் பட்டியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ராக்கம்மாள், தற்போது தி.மு.க ஊராட்சி செயலாளராக இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவரது மனைவி சோலைமணி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை […]
தனியார் நிறுவன ஊழியர் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பிராட்வே புத்திசாகிப் தெருவில் தனியார் நிறுவன ஊழியரான அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யாஸ்மின் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு யாஸ்மின் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி கிடப்பதாக கூறி அப்துல்ரகுமான் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு யாஸ்மினை பரிசோதித்து […]