Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உடல் கருகி இறந்த நிதி நிறுவன அதிபர்…. மகளின் காதலனே எரித்து கொன்ற கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

நிதி நிறுவன உரிமையாளர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தப்பட்டியில் இருக்கும் தோட்டத்து வீட்டில் நிதி நிறுவன அதிபரான பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் அரிமா சங்கத்தின் துணைத் தலைவராக இருந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி அரிமா சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு நள்ளிரவு நேரத்தில் பாலசுப்ரமணி வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது மனைவி நண்பர்களிடம் செல்போன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இவன் தான் தகவல் கொடுத்திருக்கான்” வாலிபரின் வெறிச்செயல்…. விருதுநகரில் பரபரப்பு…!!

தொழிலாளியை வாலிபர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அர்ச்சுனாபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பெரிய ஓடையில் தனது இருசக்கர வாகனத்தில் சாக்கு பையை வைத்து மணல் அள்ளியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனை கையும் களவுமாக கைது செய்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசித்த கூலி தொழிலாளியான மாரியப்பன் என்பவர் தன்னைப்பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மது குடித்த வாலிபர்…. முன் விரோதத்தால் நடந்த கொடூரம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

முன் விரோதம் காரணமாக வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இனாம்ரெட்டியபட்டி பகுதியில் டிராக்டர் ஓட்டுநரான ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான ராஜேஸ்வரன் மற்றும் கருப்பசாமி ஆகியோருக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ராமர் தரகம்பட்டி ரோட்டில் இருக்கும் ஒரு தனியார் மது பாரில் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது கருப்பசாமி மற்றும் ராஜேஸ்வரன் ஆகிய இருவரும் அங்கு சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சித்தப்பாவை கொன்ற மகன்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

ஆட்டுப்பட்டி அமைக்க இடம் கேட்டு தொந்தரவு செய்ததால் சித்தப்பாவை வாலிபர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியை நாராயணன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் சேகர் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். பகல் நேரத்தில் ஆடுகளை மேய்க்கும் சேகர் இரவு நேரத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்குவாரியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கல்குவாரியில் பொருத்தப்பட்டுள்ள […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கிண்டல் செய்ததால் கொன்றேன்” தி.மு.க தொண்டருக்கு நடந்த கொடூரம்…. கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தி.மு.க தொண்டரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்சோலை பேரூராட்சியில் 10-வது வார்டில் தி.மு.க-வை சேர்ந்த பெண் வேட்பாளரான எமிபோல் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட நவுஷாத் மனைவி ஷிம்ஜித் என்பவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் ஷிம்ஜித் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் திமுக தொண்டரான சமீர் என்பவர் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து கிண்டல் செய்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குக்கர் மூடியால் அடித்து…. கொடூரமாக கொலை செய்யப்பட்ட தொழிலாளி…. நெல்லையில் பரபரப்பு…!!

சமையல் தொழிலாளி குக்கர் மூடியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி ராமச்சந்திரபுரம் தெருவில் சமையல் தொழிலாளியான பாலமுரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சமையல் மாஸ்டரான முருகன் என்பவருடன் வெளியிடங்களுக்கு சேர்ந்து சென்று வருவது வழக்கம். இந்நிலையில் பழைய குற்றாலம் ரோட்டில் இருக்கும் விடுதியில் இரண்டு பேரும் தங்கி சிலருக்கு சமையல் செய்து கொடுத்து வந்துள்ளனர். இதனை அடுத்து இரவு நேரத்தில் பாலமுரளியும், முருகனும் ஒன்றாக அமர்ந்து மது குடித்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இருதரப்பினர் இடையே மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் நடவடிக்கை…!!

இருதரப்பினரும் மோதி கொண்டதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரம் பகுதியில் மாதப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாதப்பாவின் உறவினர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் முத்து என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் படுகாயமடைந்த மாதப்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாதப்பா பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியை அழைத்து சென்ற கணவர்….. இளம்பெண் படுகொலை…. மதுரையில் பயங்கர சம்பவம்…!!

இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள குறவன்குளம் பகுதியில் வேங்கையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கண்ணம்மாள் தனது கணவரை விட்டு பிரிந்து சுந்தரராஜன் பட்டியில் இருக்கும் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் வேலை பார்த்த வேங்கையன் தனது மாமியார் வீட்டிற்கு சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கல்லை கட்டி வீசப்பட்ட உடல்…. பா.ஜ கட்சி நிர்வாகி கொடூர கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

பா.ஜ கட்சி நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் கண்டித்தான்குளம் பகுதியில் இருக்கும் வெள்ளநீர் கால்வாயில் நேற்று முன்தினம் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை” காவலாளிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு….!!

காவலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நிறுவன முதலாளி உள்பட 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தெற்கு மாசி வீதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரத்தினவேல் கோயம்புத்தூருக்கு வந்துள்ளார். அதன்பின் ராமநாதபுரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ரத்தினவேல் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனியார் நிறுவன உரிமையாளர் திலீப்குமார் மற்றும் நிறுவன அதிகாரி ஜான் ஆகியோரை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. கணவரின் வெறிச்செயல்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிங்கனூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்து நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஏழுமலை தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

உயிருடன் எரித்து கொல்லப்பட்ட மருமகன்…. மாமனாரின் வெறிச்செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மருமகனை மாமனார் அரிவாளால் வெட்டி உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் மின் நிலைய ஊழியரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்தி என்ற மகள் உள்ளார். கடந்த 8 மாதத்திற்கு முன்பு நிஷாந்தி முகநூல் மூலம் அறிமுகமான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மக்புல் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு நிஷாந்தி தனது கணவருடன் கர்நாடக மாநிலத்தில் வசித்து வந்தார். கடந்த சில […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இறைச்சி வெட்டி கொண்டிருந்த மனைவி…. கணவரின் கொடூர செயல்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

குடிபோதையில் கணவர் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒகளூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமி சமைப்பதற்காக கோழி இறைச்சி வெட்டி கொண்டிருந்தார். இதனை அடுத்து மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகம் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் ஆறுமுகம் இறைச்சி வெட்டுவதற்காக வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்துலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போதையில் வீட்டிற்கு வந்த மகன்…. தாய்க்கு நடந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

மது போதையில் மகன் தாயை கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கூடப்பாக்கம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜெயபால் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜெயபால் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் மல்லிகா ஜெயபாலை கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஜெயபால் வீட்டை விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுற்றி வளைத்த 2 பேர்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாம்பலம் பகுதியில் ஏ.சி மெக்கானிக்கான கோகுல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரெட்டிகுப்பம் சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 பேர் கோகுலிடம் தகராறு செய்ததோடு, அவரை கற்கள் மற்றும் கட்டையால் சரமாரியாக அடித்துள்ளனர். இதனால் படுகாயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோகுலின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நபர்…. மயானத்தில் கிடந்த சடலம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளியை வாலிபர் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மரியநாதபுரம் பகுதியில் கார்த்திக் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திக் ராஜாவை விட்டு பிரிந்து சென்றனர். இந்நிலையில் வேடப்பட்டி மயானம் அருகில் கார்த்திக்ராஜா சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அப்பா…! அவன் கிண்டல் பண்றான்” அடித்து கொல்லப்பட்ட வாலிபர்…. ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்…!!

விவசாயியின் மகளை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூங்கில்பட்டி கீழ்வாணி பகுதியில் விவசாயியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மூங்கில் பட்டியில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி பள்ளிக்கு சென்று வரும் போது அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர் மாணவியை கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தலை துண்டித்து பெயிண்டர் கொலை…. உறவினர்களின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எலுவபள்ளி கிராமத்தில் வெங்கடேசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான பிரதீப் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சந்திரிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் மர்ம நபர்கள் பிரதீப்பை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். மேலும் அவரது தலையை துண்டித்து அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் வாசலில் வைத்துவிட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபத்தினால் ஆரம்பித்த சண்டை…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

இரு தரப்பினர் மோதி கொண்டதால் படுகாயமடைந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெண்ணாக்காணி பகுதியில் மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி மயில்சாமி தனது மொபட்டில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் மயில்சாமியின் மொபட் மீது அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான கேசவன் என்பவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மயில்சாமி காயம் ஏற்பட்டதால் இரு தரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது இரு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவில் வாசலில் கிடந்த துண்டிக்கப்பட்ட தலை…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மர்ம நபர்கள் பெயிண்டரை வெட்டி கொலை செய்து தலையை கோவில் வாசலில் வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எலுவபள்ளி கிராமத்தில் வெங்கடேசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான பிரதீப் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சந்திரிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் மர்ம நபர்கள் பிரதீப்பை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். மேலும் அவரது தலையை துண்டித்து அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எனக்கு இந்த தின்பண்டம் பிடிக்கவில்லை” காதல் மனைவிக்கு நடந்த கொடூரம்…. சேலத்தில் பரபரப்பு சம்பவம்…!!

கணவர் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் தறி தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமண சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரீத்தி, அருணி, குகன் ஆகிய 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டின் படுக்கை அறையில் சரண்யா சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற நண்பர்கள்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராஜ் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் இரவு நேரத்தில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மகாலிங்கமும், செல்வராஜும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும் செல்வராஜ் உருட்டுக்கட்டையால் மகாலிங்கத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவன் தான் செஞ்சிருப்பானோ…..? சடலமாக மீட்கப்பட்ட பார் ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

டாஸ்மாக் பார் ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு அருகில் இருக்கும் பாரில் கேரளாவை சேர்ந்த பாபு என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து கடையின் மாடியில் பாபு படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை உடலில் ரத்த காயங்களுடன் பாபு சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாடிப்படி வழியாக சென்ற நபர்…. பேராசிரியரின் மனைவிக்கு நடந்த கொடூரம்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

ஓய்வு பெற்ற பேராசிரியரின் மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு பேபி சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லையா இறந்து விட்டதால் பேபி சரோஜா தனது வீட்டில் தனியாக வசித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கணவருடன் வாழ பிடிக்கவில்லை” 10 ஆண்டுகளுக்கு பின் கள்ளக்காதலனுடன் பெண் கைது…. சென்னையில் பரபரப்பு…!!

கணவனை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மருதூர் ஊராட்சி மன்ற தலைவராக சுந்தரமூர்த்தி என்பவர் இருந்துள்ளார். இவருக்கும் செந்தாமரை என்ற பெண்ணின் அக்காவுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மணப்பெண் வேறு ஒரு நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் சுந்தரமூர்த்திக்கு அதிக வயது வித்தியாசத்துடன் இருந்த செந்தாமரையை குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் சுந்தரமூர்த்தியுடன் விருப்பமில்லாமல் செந்தாமரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சகோதரிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி…. மகனை கொன்ற தம்பதியினர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

மகனை கொன்று தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோவில்பதாகை மசூதி தெருவில் முகமது சலீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சோபியா நஜிமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாற்றுத்திறனாளியான அப்துல் சலீம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அப்துல் சலீமிற்கு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தம்பதியினர் மன உளைச்சலில் இருந்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊழியரை சுற்றி வளைத்த கும்பல்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

முன் விரோதம் காரணமாக 7 பேர் வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நடுக்குப்பம் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரபல உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித்குமார் இரவு நேரத்தில் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அஜித் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. கொன்று நாடகமாடிய மகன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மகனே தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போகிபுரம் பகுதியில் ஆப்பரேட்டரான முத்தப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக முத்தப்பா தனது வீட்டு மாடியில் இருக்கும் அறையில் தங்கி குடும்பத்தினருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். நேற்று முத்தப்பா தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அவரது மனைவி மற்றும் மகன் மேலே சென்று கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குழந்தைகளை கொன்ற தாய்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாயை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்புதூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு வினில் குமார் என்ற மகனும், மாளவிகா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்க்கும் ரமேஷ் குடும்ப செலவுக்கு சரியாக பணம் கொடுக்காமல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குழந்தைகளை கொன்ற இளம்பெண்…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்…!!

குடும்ப பிரச்சனையில் இளம்பெண் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்புதூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு வினில் குமார் என்ற மகனும், மாளவிகா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்க்கும் ரமேஷ் குடும்ப […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

டேங்க் ஆப்பரேட்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போகிபுரம் பகுதியில் ஆப்பரேட்டரான முத்தப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக முத்தப்பா தனது வீட்டு மாடியில் இருக்கும் அறையில் தங்கி குடும்பத்தினருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். நேற்று முத்தப்பா தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அவரது மனைவி மற்றும் மகன் மேலே சென்று கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் முத்தப்பா அழுகிய நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பெரும் பரபரப்பு…!!

வாலிபர் கல்லால் அடித்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எம்.கே புரம் மெயின் ரோடு பகுதியில் கொத்தனாரான அக்னிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குளித்துவிட்டு வருவதாக வீட்டை விட்டு வெளியே சென்ற அக்னிராஜ் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையின் பின்புறம் ரத்த காயங்களுடன் அக்னிராஜ் இறந்து கிடந்ததை பார்த்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படுக்கை அறையில் கேட்ட அலறல் சத்தம்…. காதல் கணவரின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மனைவியை கணவர் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை வ.உ.சி நகரில் மீனவரான தளபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கப்பலில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சண்முகப்பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகனான அருண் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக இருக்கிறார். இந்நிலையில் அருண் வீட்டிற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அவனுக்கு பெண் கொடுக்காதீங்க” ஓட ஓட விரட்டி கொன்ற நண்பர்கள்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

நண்பர்கள் இணைந்து கூலி தொழிலாளியை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலையப்பன்பட்டி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான சாமிதுரை என்ற மகன் இருந்துள்ளார். இவர்களது வீட்டிற்கு அருகில் தக்காளி வியாபாரியான மருது பால் சாகிப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மருது பால் சாகிப் நல்லவர் இல்லை எனவும், அவருக்கு பெண் கொடுக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவள் தற்கொலை பண்ணிக்கிட்டா” நாடகமாடிய கணவர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு கணவர் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் மெக்கானிக்கான ஹரி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ஜீவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஹரி வீட்டில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் குத்தியதால் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் ஹரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது குளியலறையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடுதியில் அறையில் வைத்து…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடூரம்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

புது மாப்பிள்ளை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சகாயமாதா தெருவில் மீனவரான கவாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கவாஸ்கர் ஒரு விடுதியில் வைத்து ராஜா என்பவருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவருக்கும், ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ராஜா கவாஸ்கரின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்ததும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“செல்போனில் பேசியதால் கொன்றேன்” இளம்பெண்ணின் கொலை வழக்கு…. கணவரின் பரபரப்பு வாக்குமூலம்…. !!

செல்போனில் யாரிடமோ பேசியதால் தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொன்றதாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டி கே.கே நகரில் ஹோட்டல் தொழிலாளியான முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முனியசாமி கவிதாவின் தலையில் கல்லை போட்டு அவரை கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முனியசாமியை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் முனியசாமி கூறியிருப்பதாவது, நான் எனது உறவினரின் மகளான […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகனை அடித்து கொன்று…. சாக்கு மூட்டையில் கட்டி வந்த தம்பதியினர்…. மதுரையில் பெரும் பரபரப்பு…!!

தம்பதியினர் மகனை அடித்து கொன்றுவிட்டு வைகை ஆற்றங்கரையோரம் வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் வைகை ஆற்றின் தென்கரையில் பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பந்தய புறாக்கள் வளர்ப்பதில் தகராறு…. நண்பர்களின் கொடூர செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் உறவினரான ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பந்தய புறாக்கள் வளர்ப்பது தொடர்பாக ரஞ்சித்திற்கும், சதீஷிற்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ரஞ்சித் தனது நண்பரான ஹரிஹரன் என்பவருடன் இணைந்து சதீஷை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடிதம் எழுதி வைத்த வாலிபர்…. தி.மு.க தொண்டர் கொடூரமாக வெட்டி கொலை…. கோவையில் பெரும் பரபரப்பு…!!

தி.மு.க தொண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் நாகம்மா புதூர் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவண சுந்தரம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சீட்டு நடத்தி வந்ததோடு, வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சரவண சுந்தரத்திற்கும் ஆட்டோ டிரைவரான தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சரவண சுந்தரம் மைல்கல் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவு நேரத்தில்…. சுடுகாட்டில் நடந்த பயங்கர சம்பவம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

மதுபோதையில் நண்பர்கள் தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் அர்ஜூனப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான பழனி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பழனி அதே பகுதியில் வசிக்கும் விஜய், சாமி ஆகியோருடன் இணைந்து நள்ளிரவு நேரத்தில் சுடுகாட்டு பகுதியில் வைத்து மது அருந்தியுள்ளார். அப்போது 3 பேருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தந்தையுடன் ஏற்பட்ட தகராறு…. 17 வயது சிறுவனின் வெறிச்செயல்…. மதுரையில் பரபரப்பு…!!

மகன் தந்தையை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கச்சைகட்டி பகுதியில் 43 வயதுடைய விவசாயி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 21 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயியின் மனைவி தனது 2 மகன்களுடன் திருப்பூரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தாய் மற்றும் மகன்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போதையில் தகராறு செய்த மகன்…. அடித்து கொன்ற தந்தை…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

மது போதையில் தகராறு செய்த மகனை தந்தை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலோட்டு விளை பகுதியில் செல்லன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குமார் மது குடித்துவிட்டு அடிக்கடி தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். வழக்கம் போல் தகராறு ஏற்பட்ட போது குமார் தனது தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது கோபமடைந்த செல்லன் கட்டையால் குமாரின் தலையில் ஓங்கி அடித்ததாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த தங்கை…. அண்ணனுக்கு நடந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கானாவூர் பகுதியில் செங்கல் சூளை தொழிலாளியான நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் நாகராஜனின் சகோதரியான முத்துலட்சுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் முத்துலட்சுமி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதுகுறித்து கேட்பதற்காக நாகராஜன் முருகனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நாகராஜன், முருகன், முருகனின் தாயார் பார்வதி ஆகியோருக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எனது மனைவியை உல்லாசத்திற்கு அழைத்தான்” தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. நண்பரின் பரபரப்பு வாக்குமூலம்…!!

ஆடு மேய்க்கும் தொழிலாளியை நண்பர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நாதேகவுண்டன்புதூர் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடராஜனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற கூலி தொழிலாளி…. நண்பர்களின் வெறிச்செயல்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் கூலி தொழிலாளியான தர்மராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் விசுவாசம் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தர்மராஜ் மொட்டணம்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது விசுவாசம் தனது நண்பரான பிரேம்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் இருவரும் மோட்டார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி…. போலீசுக்கு கிடைத்த தடயங்கள்…. கோவையில் பரபரப்பு…!!

தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நாதேகவுண்டன் புதூர் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான நடராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற நடராஜ் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் நடராஜின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் உடலில் பலத்த காயங்களுடன் நட்ராஜ் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ரொம்ப அடித்து துன்புறுத்தினான்” கர்ப்பிணி பெண்ணின் வெறிச்செயல்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

கணவனை கர்ப்பிணி மனைவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாயக்கன் தோப்பு பகுதியில் கட்டிட தொழிலாளியான சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ் ரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு அபிநயா என்ற மகளும், வெற்றிவேல் என்ற மகனும் இருக்கின்றனர். தற்போது ரேகா 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் ரேகாவின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. சென்னையில் பரபரப்பு…!!

கல்லால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவேற்காடு பெரியார் நகர் பகுதியில் இருக்கும் முட்புதர்கள் நிறைந்த காலியிடத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏரிக்கரையில் கிடந்த சடலம்…. வாலிபர்களின் கொடூர செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பெயிண்டரை குத்தி கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் பெயிண்டரான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் புழல் ஏரிக்கரை அருகில் 3 மர்ம நபர்கள் ஏழுமலையை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏழுமலையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories

Tech |