Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எனக்கு சந்தேகமா இருக்கு” கணவரின் கொடூர செயல்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் மெக்கானிக்கான ஜோதிஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிஷுக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வந்தனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு லதீஷ் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் ஜோதிஷுக்கு வந்தனாவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோபமடைந்த ஜோதிஷ் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேடி அலைந்த உறவினர்கள்… தொழிலதிபருக்கு நடந்த கொடூரம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

தொழிலதிபர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருணாசலபுரம் பகுதியில் சந்தனகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு பூலோக லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தனகுமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் சந்தன குமாரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற தி.மு.க பிரமுகர்…. காவல்நிலையம் அருகில் நடந்த கொடூர சம்பவம்…. சென்னையில் பரபரப்பு…!!

காவல் நிலையம் அருகே தி.மு.க பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணா நகர் காவல் நிலையம் அருகில் இரவு நேரத்தில் ஒருவர் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த நபரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை பார்வையிட்டுள்ளனர். ஆனால் அவரது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம்…. 3 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தாய் தனது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தம்மம்பதி பகுதியில் கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டன் சரோஜினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிவன்யா ஸ்ரீ என்ற 3 வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் சரோஜினி தனது குழந்தை திடீரென மயக்கம் போட்டு விழுந்ததாக அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என்னை அடிச்சிட்டான்” வாலிபர்களின் கொடூர செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

வாலிபரை வெட்டிக் கொலை செய்த நான்கு குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் சரவணன் என்பவர் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் சரவணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனாங்க…. பூசாரிக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

கோவில் பூசாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கோவில் பூசாரியான பைரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர்.  கடந்த ஆண்டு இவரது மகளான அபி என்ற பெண்ணிற்கும், வினோத் என்ற வாலிபருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக வினோத் தனது மனைவியை விட்டு பிரிந்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனாங்க….? உரிமையாளருக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

அரிசி கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குரோம்பேட்டை பகுதியில் ஆனந்தராஜ் என்ற அரிசி கடை உரிமையாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் காலை நேரத்தில் கடையை திறப்பதற்காக சென்ற ஆனந்தராஜை மர்ம நபர்கள் சுற்றி வளைத்துள்ளனர். அதன்பிறகு அச்சத்தில் அவர் அங்கிருந்து தப்பி ஓடியதும் விடாமல் துரத்தி சென்று ஆனந்தராஜை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“நான் தரவே மாட்டேன்” மகனின் கொடூர செயல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மது குடிக்க பணம் தராததால் மகன் தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமயில் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு செந்தில் என்ற மகன் உள்ளார். இவர் மது குடித்து விட்டு பணம் கேட்டு தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் தாய்க்கும் மகனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது பூமயில் பணம் கொடுக்க மறுப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இனிமேல் நீ பேச கூடாது” கணவரின் கொடூர செயல்…. கோவையில் பரபரப்பு…!!

மனைவியின் கழுத்தை சேலையால் நெறித்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி நகரில் இரும்பு வியாபாரியான செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பூமாதேவி அடிக்கடி செல்போனில் பேசியதால் செல்லையாவிற்கு அவரின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உமாதேவி செல்போனில் தனது தோழியுடன் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாழ்ப்பாள் போட்ட உரிமையாளர்… வெளிவந்த கள்ளகாதல் விவகாரம்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தூங்கிக் கொண்டிருக்கும் போது வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டை பகுதியில் கோதண்டபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிரோஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிரோஷாவிற்கு டெய்லர் கடை நடத்தி வந்த மணிகண்டன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கோதண்டபாணி வீட்டில் இல்லாத சமயத்தில் நிரோஷா தனது கள்ளக் காதலனான மணிகண்டனுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருந்தி நல்ல முறையில் வாழ்” நண்பருக்கு நடந்த கொடூரம்… சென்னையில் பரபரப்பு…!!

குற்ற செயல்களில் ஈடுபடாமல் இரு என்று கூறியதற்காக வாலிபரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆதம்பாக்கம் பகுதியில் எட்வின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான ரவுடி மணிகண்டன் என்பவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் சிறை சென்று திரும்பியுள்ளார். இந்நிலையில் எட்வின் ஆதம்பாக்கத்தில் வசிக்கும் தனது நண்பர்களான அஜித்குமார், தினேஷ், ரவி போன்றோருடன் வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளார். அப்போது குற்றங்களை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எப்படி நிச்சயம் செய்யலாம்…? ஒருதலை காதலால் நடந்த விபரீதம்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

ஒரு தலை காதல் விவகாரத்தில் வாலிபரை நண்பர்கள் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்ன கோட்டகுப்பம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வகுமாரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் குப்புசாமி என்ற வாலிபர் சித்ராவின் தங்கையான லதா என்பவரை ஒருதலையாக காதலித்துள்ளார். இதற்கிடையில் லதாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதை அறிந்து குப்புசாமி கோபமடைந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“40 ரூபாயை திருப்பி தா” நண்பரின் கொடூர செயல்… சென்னையில் பரபரப்பு…!!

40 ரூபாய் கடன் தொகையால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை நண்பர் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பட்டறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது தனது நண்பரான நாகமுத்து மற்றும் சிலருடன் அமர்ந்து மது குடித்துள்ளார். இதனை அடுத்து மணிகண்டனிடம் நாகமுத்து தனக்கு தரவேண்டிய 40 ரூபாய் கடனை திருப்பி தருமாறு கேட்ட போது நண்பர்களுக்கு இடையே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்க ஏரியாவுக்கு எப்படி வரலாம்…? மாணவருக்கு நடந்த கொடூரம்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

பாலிடெக்னிக் மாணவரை 5 பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் பகுதியில் பழனி என்ற டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கோயம்பேடு பகுதியில் இருக்கும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு அருகே உள்ள மைதானத்தில் கணேசன் தனது நண்பர்கள் இருவருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் 5 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தப்பிச்சு போனா விட்டுருவோமா… வாலிபரின் கொடூர செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை குத்தி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கட்டில் பின்னும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பால கிருஷ்ணனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் தியாகு என்பவருக்கும் இடையே இடபிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து முன்விரோதத்தை மனதில் வைத்துகொண்டு குடிபோதையில் இருந்த தியாகு பாலகிருஷ்ணனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை அடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நம்ம சந்தோசமா இருக்க முடியாது” கள்ளகாதலால் நடந்த விபரீதம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூழ் வியாபாரியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ராஜேந்திரன் என்ற கூழ் வியாபாரி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ராஜேந்திரனை வேங்கை நகர் பகுதியில் வைத்து மர்மநபர்கள் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவேரிப்பட்டணம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ராஜேந்திரன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது கொலை செய்யப்பட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்ணுனாங்க…? வியாபாரியை சுற்றி வளைத்த கும்பல்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கூழ் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ராஜேந்திரன் என்ற கூழ் வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு மூன்று மனைவிகள் இருக்கின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் கூழ் தயாரித்து ராஜேந்திரன் அதனை மோட்டார் சைக்கிளில் வைத்து காவேரிப்பட்டணம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் அதிகாலை 6 மணியளவில்  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் சிலர் அவரை சுற்றி வளைத்தனர். அதன் பின் அவர்கள் தாங்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணன்… நடந்த கொடூர சம்பவம்… திருச்சியில் பரபரப்பு…!!

குடும்ப தகராறில் மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் ஆறுமுகம் என்ற மாநகராட்சி துப்புரவு பணியாளர் வசித்து வருகிறார். இவருக்கு துரைசாமி, ஐயப்பன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் துரைசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் வீட்டிலேயே திருமணமாகாமல் இருந்துள்ளார். மேலும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக ஐயப்பன் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அண்ணன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதை பற்றி பேசும் போது… தாய்மாமனின் மூர்கத்தனமான செயல்… கோவையில் பரபரப்பு…!!

குடும்ப பிரச்சனை காரணமாக தாய்மாமன் வாலிபரை தாக்கி அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் தொகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மநாபன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக பத்மநாபன் குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மநாபனும் பழனிகவுண்டன் புதூரில் இருக்கும் இவரது தாய் மாமா கண்ணன் என்பவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். இதனையடுத்து குடும்ப பிரச்சனை குறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உன்னால அவப்பெயர் வந்துருச்சு” மகனை காணாமல் தவித்த பெற்றோர்… தெரியவந்த அதிர்ச்சி தகவல்…!!

பழிவாங்கும் நோக்கத்தோடு ஐ.டி.ஐ மாணவர் தனது உறவினர்களுடன் இணைந்து வாலிபரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோமநாதபுரம் கிராமத்தில் சூர்யா என்ற ஐ.டி.ஐ மாணவர் வசித்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சோமநாதபுரம் கிராமத்திற்கு வந்த ஆந்திரா காவல்துறையினர் சூர்யாவுக்கு விக்கோடா பகுதியில் நடைபெற்ற ஒரு வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி விசாரித்து சென்றுள்ளனர். இந்நிலையில் சோமநாதபுரம் கிராமத்தில் வசிக்கும் எல்லப்பா என்ற வாலிபர் கிராமத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தூக்க மாத்திரை கொடுத்து கடத்தல்… மூதாட்டிக்கு நடந்த கொடூரம்… கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

வட்டி பணம் கேட்டு அவமானப்படுத்திய மூதாட்டியை விவசாயி கடத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை பட்டினம் பகுதியில் சுப்புலட்சுமி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான வீராச்சாமி என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வட்டிக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் சுப்புலட்சுமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வீராச்சாமி வட்டி பணத்தை வாங்குவதற்கு வீட்டிற்கு வருமாறு கடந்த 8ஆம் தேதி கூறியுள்ளார். இதனையடுத்து அவரது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தம்பி என்று கூட பார்க்காமல்… அண்ணனின் கொடூர செயல்… கோவையில் பரபரப்பு…!!

பழ வியாபாரி தனது தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூங்கா நகர் பகுதியில் காதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாகிர் உசேன் மற்றும் தவுபிக் என்ற 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் ஜாகிர் உசேன் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். ஆனால் தவுபித் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தவுபிக் தனது சகோதரி மற்றும் தாயாரிடம் பணம் கேட்டு தகராறு செய்ததோடு, அவர்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்க… நாடகமாடி ஏமாற்றிய மகன்… அறிக்கையில் வெளிவந்த உண்மை…!!

தந்தையின் தலையில் தாக்கி கீழே தள்ளிவிட்டு மகன் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சபரிஷ் என்ற மகள் இருக்கிறார். இவர் ஆன்லைன் விற்பனை கம்பெனியில் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரேம்குமார் சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஒவ்வாமை காரணமாக திடீரென மயங்கி விழுந்து விட்டார் எனக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதையில் சென்ற ஆட்டோ டிரைவர்… தந்தை-மகளுக்கு நடந்த கொடூரம்… சென்னையில் பரபரப்பு…!!

ஆட்டோ டிரைவர் குடிபோதையில் மனைவி மற்றும் மாமனாரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை பகுதியில் முசாபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவுசி நிஷா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு 21 வயது மகள் இருக்கின்றார். இந்நிலையில் தனது கணவரை விட்டு பிரிந்த நிஷா அதே பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான அப்துல்காதர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அதன்பின் தனது மகள் மற்றும் இரண்டாவது கணவருடன் நிஷா வசித்து வந்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதற்கு இடையூறாக இருந்ததால்… தொழிலாளியின் மர்ம மரணத்தில் திருப்பம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் இருக்கும் சாந்தி காலனியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான குமார் என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மர்மமான முறையில் உடலில் ரத்த காயங்களுடன் குமார் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விபச்சார அழகியுடன் உல்லாசமா…? மேலாளரின் கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

தனியார் நிறுவன மேலாளரை அடித்து கொன்ற வழக்கில் விபச்சார கும்பலை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் செல்லும் சாலையில் கடந்த 24ஆம் தேதி ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த சரவணம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் இறந்தவரின் பேண்ட் பையில் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பதற்கான அடையாள அட்டையும், செல்போன்களும் இருந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் பையன கண்டுபிடிச்சி தாங்க” முட்புதரில் கிடந்த அழுகிய சடலம்… விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்…!!

மாயமான வாலிபர் முட்புதரில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் வினோத் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு புறப்பட்டு சென்ற வினோத் கடந்த ஒரு வாரமாக வீடு திரும்பாததால் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் தங்களது மகனை கண்டுபிடித்து தருமாறு வினோத்தின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான வினோத்தை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து மேடவாக்கம் காந்திபுரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏமாற்றி அழைத்து வந்து… மனைவியை கொடூரமாக கொன்றவர்… கணவரின் பரபரப்பு வாக்குமூலம்…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் லட்சுமி ராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு லோகேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோபத்தில் சரண்யா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து  மனைவியை சமாதானப்படுத்தி லட்சுமி ராஜ் தொண்டாமுத்தூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நாங்கதான் மண்ணுக்குள்ள புதைச்சோம்” நண்பர்களின் வெறிச்செயல்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

காவல்துறையினரிடம் சரணடையப் போவதாக கூறியதால் வாலிபரை நண்பர்கள் அடித்துக் கொன்று கடற்கரை மணலில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் தாளங்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் அப்பனு என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பனு தனது நண்பர்களான எண்ணூரில் வசிக்கும் ஸ்ரீதர், ஜி.எம் பேட்டை பகுதியில் வசிக்கும் தினேஷ், முத்தமிழ், நிசாந்தன் போன்றோருடன் இணைந்து எண்ணூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் முடிவெட்டும் கடை வைத்திருக்கும் லோகேஷ் என்பவரிடம் சென்று வீட்டு வேலைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உங்களுக்கு என்னதான் பிரச்சனை… தொழிலாளியின் கொடூர செயல்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

குடிபோதையில் கட்டிட தொழிலாளியை குத்தி கொலை செய்துவிட்டு சக தொழிலாளி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் கிராஸ்கட் ரோடு ஒன்பதாவது விதி பகுதியில் புதிய கட்டிட பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணியில் விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் மொய்தீன் என்ற கட்டிட தொழிலாளி ஈடுபட்டுள்ளார். அவருடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வரும் துரை என்பவரும் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது குடிபோதையில் இருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா இப்படியா பண்ணுவீங்க… மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் போலீசார்…!!

மூதாட்டியை கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பன்னிமடை கடை வீதி பகுதியில் முத்துலட்சுமி என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் இரண்டு அறைகளை சமையல் வேலை செய்யும் இளைஞர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமியின் இளைய மகள் தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்த அவரது மகள் வீட்டிற்கு சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உங்ககிட்ட தனியா பேசணும்” அண்ணியை கொலை செய்த சகோதரர்கள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

வாலிபர்கள் இணைந்து தனது சகோதரரின் கொலைக்கு பழி வாங்குவதற்காக அண்ணியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குருசாமி நகர் பகுதியில் ரூபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்ரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஆறு மாத காலமாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சுப்ரியாவிடம் தனியாக பேசவேண்டும் என்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு…. அம்மா ஸ்தானத்தில் இருப்பவரை… கணவர் கண்முன்னே கொன்ற மகன்கள்…!!

தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் கண்முன்னே பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயனூர் 7 வாய்க்கால் கரை பகுதியில் குமார் லெக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இதில் குமாரனின் தம்பியான பூசை மணி என்பவருக்கு வீரவேல், மருதுபாண்டி, அஜித் குமார் என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்த குடும்பத்தினர் அரசுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெட்ரோல் ஊற்றி கள்ளகாதலி எரிப்பு…. உடல் கருகி உயிரிழந்த இருவர்… CCTV கேமராவில் பதிவான பதற வைக்கும் காட்சிகள்…!!

பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி அவரை எரித்து கொன்றதோடு, கள்ளக்காதலும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் சார்பில் துப்புரவு பணியாளராக கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் வடபழனி பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்துவந்த முத்து என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருக்கும் நடைமேடையில் சாந்தி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அங்க என்ன நடந்துருக்கும்….? தண்டவாளத்தில் கிடந்த சடலம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தாம்பரம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி-பெத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக தாம்பரம் ரயில்வே நிலைய காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம்  ரயில்வே நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவரது உடலை உடற்கூறு […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

2 வயது மகனின் கண்முன்னே… பீர் பாட்டிலால் குத்தி மனைவி கொடூர கொலை… சென்னையில் பரபரப்பு…!!

தன் மகன் கண்முன்னேயே மனைவியை கணவர் பீர் பாட்டிலால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் ரவி என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடிப்பழக்கம் உள்ள ரவிக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விஜலட்சுமி தன் கணவரிடம் கோபித்துக் கொண்டு தன் தாய் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ஊருக்கு போகவே பயமா இருக்கு” பிரச்சாரத்திற்காக வந்தவர் கொடூர கொலை… திட்டமிட்டு பழிவாங்கிய சகோதர்கள்…!!

தனது தந்தையை கொன்றவரை சகோதரர்கள் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அத்திகொண்டஹள்ளி பகுதியில் சென்னகிருஷ்ணன் என்னும் விவசாயி வசித்து வந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்ளிபண்டா கிராமத்தை சொந்த ஊராகக் கொண்டுள்ள இவருக்கும், இவரது தாய்மாமா  ஓபேகவுடுவிற்கும் ஏற்கனவே  நிலத்தகராறு இருந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த நிலத்தகராறு விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட போது ஒபத்தில் சென்னகிருஷ்ணன் ஓபேகவுடுவை கொலை செய்துள்ளார். இதனால் சென்னகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கை,கால்களை கட்டி கழுத்தறுத்து…. கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்…. நகைகளுக்காக குடும்பத்தினர் செய்த செயல்…!!

தங்க நகைகளுக்கான பெண்ணின் கை, கால்களை கட்டி கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை சவுகார்பேட்டையில் பைனான்சியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார். இவர்களின் மகன் பூனேவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்களது வீட்டின் காவலாளியாகவும், வீட்டு வேலைகளை பார்க்கவும் பெங்களூருவில் வசித்துவரும் ராகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கல்லை கட்டி வீசப்பட்ட இரு சடலம்” வழிப்பறி வழக்கில் கைதானவர்கள்…. பரபரப்பு வாக்குமூலத்தில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நந்தனம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ராமகிருஷ்ணன் என்ற முதியவரிடம் இருந்து கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 10 பவுன் தங்க நகை மற்றும் காரை வழிப்பறி செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை காவல் துறையினர் சிவகங்கை பகுதியில் தலைமறைவாக இருந்த கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ராகப்பன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடித்து கொல்லப்பட்ட தொழிலாளி…. நண்பர்களின் வெறிச்செயல்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

சமையல் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் அவரது நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சண்முகபுரம் பகுதியில் மாரியப்பன் என்ற சமையல் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவரும் இவருடைய நண்பர்களான வேலுச்சாமி மற்றும் கணேசன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் அண்ணா நகர் மெயின் ரோட்டில் நண்பர்கள் இணைந்து மது குடித்த பிறகு அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த வேலுசாமி மற்றும் கணேசன் ஆகிய இருவரும் மாரியப்பனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடத்தையை கண்டித்த கணவர்…. கழுத்தை நெரித்து கொன்ற மனைவி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் மற்றொருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கரிகாலம் பாடி கிராமத்தில் பழனி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விருதம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் 2 பேரும் திருப்பூரில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பழனி திடீரென உடல்நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து விருதம்மாளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நாடகமாடிய கள்ளகாதலன்… இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து டிரைவர் கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மெனவேடு கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ளார். இவருக்கும் நார்த்தவாடா கிராமத்தில் வசித்து வரும் ராஜ்குமார் என்ற பொக்லைன் எந்திர வாகன டிரைவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது பிரியங்கா கோபத்தில் பழையனூர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“எனக்கு மதுபானம் வாங்கி தா” கொலை செய்யப்பட்ட டீக்கடை ஊழியர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

டீக்கடை தொழிலாளி உயிரிழந்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் மணிகண்டன் என்ற டீ கடை ஊழியர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம் பேருந்து நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நின்று கொண்டிருந்தபோது, சுக்காங்கல்பட்டி தெருவில் வசித்து வரும் ஆட்டோ டிரைவரான அஜய் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அஜய் மணிகண்டனை அழைத்து தங்களுக்கு மதுபானம் வாங்கித் […]

Categories
தேசிய செய்திகள்

ஏன் என்ன விட்டு விலகி போற… மாணவியின் கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர்… சடலத்துடன் போராடிய மாணவர்கள்…!!

சரியாக பேசவில்லை என்ற கோபத்தில் உடன் படிக்கும் மாணவியின் கழுத்தை நெரித்து வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரில் அனுஷா என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஷ்ணுவர்த்தன் ரெட்டி என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து கடந்த இரண்டு வருடங்களாக நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக திடீரென விஷ்ணுவிடம் அனுஷா பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி முடிந்த பிறகு விஷ்ணு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாமியாரின் தகாத உறவை கண்டித்தவர்… கொடூரமாக கொலை செய்யப்பட்ட மருமகன்… கோவையில் பரபரப்பு…!!

மாமியாருடனான கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மருமகன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடக்கிபாளையம் பகுதியில் தண்டபாணி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருடைய மனைவி பத்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான ராணி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இந்நிலையில் தண்டபாணி இராணியின் வீட்டிற்கு வருவது அவருடைய இரண்டு மகள்களுக்கும் பிடிக்காத காரணத்தால் தனது தாயை கண்டித்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்போ பணத்தை தரப்போறியா இல்லையா…? நண்பரை கழுதறுத்து கொன்ற கொடூரம்… திருப்பூரில் பரபரப்பு…!!

இருவருக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் நண்பரை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள சிக்கண்ணா கல்லூரி ஐந்தாவது வீதியில் மூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருப்பூரில் பணியாற்றி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்ற நண்பர் உள்ளார். இந்த நண்பர்கள் இருவரும் சேர்ந்து பனியன் தொழில் தொடர்பான பாலி பேக் நிறுவனத்தை தொடங்க முடிவு செய்து கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இராணுவ வீரர் செய்யுற வேலையா இது…. குளத்தில் தள்ளி கொலை செய்யப்பட்ட பெண்… தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்… கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

தங்க சங்கிலியை பறிப்பதற்காக ஒரு பெண்ணை முன்னாள் ராணுவ வீரர் குளத்தில் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேக்காமண்டபம் புனத்து விளை பகுதியில் வின்சென்ட் என்பவர் வசித்துவருகிறார். இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மேரி ஜெயா அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மேரி முளகு மூடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொலை குற்றவாளிக்கு தண்டனை… பாய்ந்த குண்டர் சட்டம்… கலெக்டரின் உத்தரவு…!!

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய மாதா சர்ச் தெருவில் கிளின்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாமுவேல் புரத்தில் வசித்து வரும் அந்தோணி ராஜ் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துவிட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் போலீசார் குற்றவாளிகளான 3 பேரையும் கைது செய்து விட்டனர். அதன்பின் தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம்… அடுத்தடுத்து கொலைகள்… சென்னையில் பரபரப்பு…!!

காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே பட்டப்பகலில் மீனவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அப்பர் சாமி கோவில் தெருவில் நாராயணன் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவரின் மீது கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவரது மனைவி கல்பனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நாராயணன் தனது மனைவியை பார்த்து விட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ… தவறை தட்டிகேட்ட தம்பி… மாமாவின் வெறிச்செயல்… கோவையில் பரபரப்பு…!!

குடிபோதையில் அக்காவிடம் தகராறு செய்த மாமாவை தட்டிக்கேட்ட தம்பி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் கனகரத்தினம் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு அனுசியா என்ற மனைவி உள்ளார். இவரும் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அனுசுயாவின் தம்பி பழனிராஜா என்பவர் தனது அக்காள் வீட்டிற்கு வந்து, அங்கேயே தங்கி இருந்து கூலி […]

Categories

Tech |