லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் இருக்கும் மணல் மேட்டை சேர்ந்தவர் ராமலிங்கம்-முத்துலட்சுமி தம்பதியினர். லாரி டிரைவர் தொழில் செய்து வரும் இவருக்கு ஜெகதீசன், வர்ஷா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். மேலும் ராமலிங்கம் பள்ளியக்ரஹாரம் பைபாஸ் சாலையில் ஒரு டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருகிறார். அந்த பாருக்கு செல்லும் வழியில் சாலைகள் மழைநீரால் சேதமடைந்து இருப்பதனால் மணல் அடிக்குமாறு ராமலிங்கம் ரகுவரன் […]
Tag: murder case
தீக்குளித்து இறந்ததாக கூறப்படும் பெண்ணின் உடலில் திராவகம் ஊற்றி எரிக்கப்பட்டதாக கிராம மக்கள் போலீசாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜோதிஅள்ளி கிராமத்தில் இரட்டை இலை என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பைரவி என்ற மனைவி உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முனுசாமி என்பவருக்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக ஏற்கனவே சண்டை நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பெயரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பாலக்கோடு போலீசாருக்கு பைரவி […]
கன்னியாகுமரியை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதாகியுள்ள இருவரிடமும் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் ஷாமின் மற்றும் தாபிக் இருவரும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா, என்பது குறித்தும், இவர்களது சதித்திட்டம் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் காவல்துறையினர் காவலில் வைக்கப்பட்டுள்ள இருவருடனும் இரண்டாவது நாளாக […]