Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை….!!

6 பேர் சேர்ந்து பெண் ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காரணை கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் தனசேகர், ரங்கநாதன் மற்றும் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நாராயணனுக்கும் மாணிக்கத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மாணிக்கம் அவருடைய மனைவி பூங்காவனம் மற்றும் மகன் மணிகண்டன் […]

Categories

Tech |