Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையை மிரட்டும் கொலைவெறி போஸ்டர்- மக்கள் அச்சம்!

“பகைக்கு வயது ஒன்று” என தலைப்பிட்டு  இறந்தவரின் நினைவு நாளை முன்னிட்டு  நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்திலும் நகர்ப்புறங்களிலும் அவ்வப்போது கொலைவெறி கும்பல்களால் அசம்பாவிதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. அண்மை காலமாக பழிக்குப்பழி வாங்கும் கொலை சம்பவங்கள் குறைந்திருந்தாலும் மாநகர் பகுதிகளில் அவ்வப்போது இறந்தவர்கள் நினைவு நாளை முன்னிட்டு எதிர் தரப்பினரை அச்சுறுத்தும் வகையில் பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தோடு வாசகங்கள் […]

Categories

Tech |