வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேளக்கொண்டப்பள்ளி கிராமத்தில் கூலி தொழிலாளியான கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடலில் பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரையில் கிருஷ்ணப்பா சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிருஷ்ணப்பாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]
Tag: # Murder
மர்ம நபர்கள் தொழிலாளியை அடித்து கொலை செய்து சடலத்தை தண்டவாளத்தில் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் கார்கில் நகரில் கட்டிட தொழிலாளியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் இரவு 11 மணி அளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சீனிவாசனை வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளனர். அதன்பிறகு சீனிவாசன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் உடல் […]
கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோவில் தெருவில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கண்ணன் வெட்டுக் காயங்களுடன் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு கண்ணனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு […]
வழக்கறிஞர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் தெற்கு தெருவில் வழக்கறிஞரான அறிவழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அறிவழகன் தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட இலக்கிய பிரபு என்பதற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு அறிவழகனின் உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அறிவழகன் தெருவில் நின்று கொண்டிருந்த போது ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த 4 பேர் அவரை கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே […]
தி.மு.க தொண்டரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்சோலை பேரூராட்சியில் 10-வது வார்டில் தி.மு.க-வை சேர்ந்த பெண் வேட்பாளரான எமிபோல் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட நவுஷாத் மனைவி ஷிம்ஜித் என்பவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் ஷிம்ஜித் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் திமுக தொண்டரான சமீர் என்பவர் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து கிண்டல் செய்துள்ளார். […]
தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேங்காய் வியாபாரியான பரமேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரனின் சகோதரியான பரமேஸ்வரிக்கும் அப்பகுதியில் வசிக்கும் அகல்யா என்பவருக்கும் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பரமேஸ்வரன் தட்டிக்கேட்க சென்றபோது அகல்யாவின் கணவரான தமிழ்ச்செல்வன், உறவினர் ராகவேந்திரன் மற்றும் சிலர் இணைந்து பரமேஸ்வரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் […]
கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு […]
நகைகளுக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் சாலை அண்ணாநகரில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கொலை செய்து நகை மற்றும் செல்போன் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் பதுங்கியிருந்த ஒரு […]
டேங்க் ஆப்பரேட்டர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போகிபுரம் பகுதியில் ஆப்பரேட்டரான முத்தப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக முத்தப்பா தனது வீட்டு மாடியில் இருக்கும் அறையில் தங்கி குடும்பத்தினருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். நேற்று முத்தப்பா தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அவரது மனைவி மற்றும் மகன் மேலே சென்று கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் முத்தப்பா அழுகிய […]
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திப் பிரஜாபதி. இவரது மகன் கரன் ஓம்பிரகாஷ். 10 வயதே ஆன கரன் டிசம்பர் 29 அன்று இரவு 11.30 மணி அளவில் தனது வீட்டிலிருந்து அலறியதையும் மற்ற குழந்தைகள் அவனை அடிக்க வேண்டாம் என்று கத்தியதையும் அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர். மறுநாள் குழந்தைகளின் அத்தை வீட்டிற்கு வந்து வெகு நேரமாகியும் யாரும் கதவைத் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீட்டிற்குள் நுழைந்த போது கரன் […]
தனியார் நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழப்பழுவூ ரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் குளிப்பதற்காக மோட்டார் சுவிட்சை அழுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணனை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாலகிருஷ்ணனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே […]
தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருபவர் சுவேதா (22).. குரோம்பேட்டையை சேர்ந்த இந்த மாணவி தாம்பரம் ரயில் நிலையம் நோக்கி சென்றபோது, ராமச்சந்திரன் என்பவர் பின்னால் சென்று பேச முயன்றுள்ளார்.. ஆனால் சுவேதா பேச மறுத்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சுவேதாவின் கழுத்தில் […]
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாசரி பள்ளி பகுதியில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருகின்றனர். இதில் ரமேஷ் கிருஷ்ணகிரி டேம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி மாரடைப்பால் […]
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடைக்காரர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் சிவசாமி என்பவர் இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகில் உள்ள புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயபாலனின் மகன் காசிராஜன் தனது இரு சக்கர வாகனத்தை அந்த […]
வீட்டில் திருட வந்த கொள்ளையனை கொன்று 15 ஆண்டுகளாக உடலை பதுக்கி வைத்திருந்த ஒரு ஆண் நபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகரில் ப்ரூஸ் ராபர்ட் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டில் திருட வந்த கொள்ளையனை சுட்டு கொலை செய்து அவரது உடலை வீட்டிலேயே பதுக்கி வைத்துள்ளார். பின்னர் நாளடைவில் சடலத்தின் துர்நாற்றம் வீச தொடங்கியதால் அதனை மறைப்பதற்கு 70க்கும் மேற்பட்ட ஏர் பிரெஷனர்களை பயன்படுத்தியுள்ளார். […]
முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கீரணிப்பட்டியில் இருக்கும் குளத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கடந்த 14ஆம் தேதி ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை பகுதியில் வசித்துவந்த பிச்சைமணி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக பிச்சைமணி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2019ஆம் […]
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஓடைப்பட்டி பகுதியில் முத்து-பாண்டிசெல்வி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக முத்துவிற்கு தனது மனைவியான பாண்டிச்செல்வியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாண்டிச்செல்வி தனது பிள்ளைகளை […]
13 வயது மாணவி ஒருவர் மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அவருடன் படித்த சக மாணவன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஃப்ளோரிடா மாகாணத்தில் Tristyn Bailey என்ற மாணவி வசித்து வந்தார். இவர் ஒரு சியர் லீடராக இருந்துள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு பிறகு காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதனால் திங்கள்கிழமை அதிகாலை 10 மணி அளவில் Tristyn Bailey காணவில்லை எனவும் அவரைத் தேடி தருமாறும் […]
ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்டுகுளம் பகுதியில் உலகநாதபுரம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி-சூர்யா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த தகராறு நேற்றிரவு முற்றியதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி சூர்யாவை கீழே தள்ளி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த அவர் மயக்கமடைந்துள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக […]
வழக்கறிஞர் வீட்டின் குளியலறைக்குள் யோகா ஆசிரியை கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்து பத்து வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அவர் வசித்த வீட்டின் அருகில் சித்ரா தேவி என்ற யோகா ஆசிரியை வசித்து வந்தார். இவரும் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அதன்பின் ஹரிகிருஷ்ணன் தனது மகளை சித்ரா […]
மீன் பிடிக்கும் தொழிலில் ஏற்பட்ட தகராறில் மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் கிராமத்தில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வந்தார். இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுகந்தன் என்பவருக்கும் மீன்பிடிக்கும் தொழில் தொடர்பாக கடல்பகுதியில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 8ஆம் தேதி தனது வீட்டில் தமிழ்வாணன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உள்ளே புகுந்த சுகந்தனும் மர்ம நபர்களும் […]
தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் திருப்புவனம் பகுதியில் மகாலிங்கம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவரும் மேலும் மூன்று பேரும் சேர்ந்து திருச்சி சாலையில் உள்ள காதிர் நகர் பகுதிகளில் இருக்கும் மனைகளில் வேலி அமைக்கும் பணிக்காக சென்றுள்ளனர். அவர்கள் பகலில் வேலை செய்துவிட்டு இரவில் அதன் அருகில் உள்ள கட்டிடத்தில் தங்கி வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று இரவு மகாலிங்கம் கீழ்தளத்தில் […]
தொழிலாளி மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற கோரி பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நெப்பத்தூர் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் தொழிலாளி சீனிவாசன் இறந்து கிடந்துள்ளார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற கோரி அவரது உறவினர்கள், கிராம மக்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர், தேசிய தமிழ் பேரியக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆகியவை போன்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]
வீடு புகுந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் ராமநாதன் செட்டியார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 15ஆம் தேதி தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ராமநாதனிடம் நகை பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். உடனடியாக ராமநாதன் வீட்டில் இருந்த நகை […]
தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்புதூர் பகுதியில் கஸ்தூரி என்ற பெண் வாழ்ந்து வந்தார். இவருக்கும் புளியங்குடியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கண்ணனுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்களுக்கு திருமணம் முடிந்த பிறகு தான் கஸ்தூரிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது கண்ணனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் […]
கணவன் மனைவி பிரச்சனையில் சமாதானம் செய்ய சென்ற விவசாயி கத்தியால் குத்தப்பட்டு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் இருக்கும் வால் பட்டறையில் சூசைராஜ் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற விவசாயி ராஜேந்திரன் அதனை தட்டி கேட்டுள்ளார். இதில் […]
கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை கொன்ற மனைவி உடலை மண்ணுக்குள் புதைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சந்திராபுரம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் மதுக்கரை எல் அண்ட் டி பைபாஸ் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு கோலமாவு தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு வேலை பார்த்துள்ளனர். இந்நிலையில் அமுதாவிற்கும் அந்த நிறுவனத்தில் வெல்டிங் வேலை பார்த்து வந்த […]
இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினர் அமெரிக்காவில் தான் வசிக்கும் குடியிருப்பில் இருந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார். இவர் தற்சமயம் அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் நான்கு வயது மகளும் இருந்தனர். இந்நிலையில் ஆர்த்தி மீண்டும் கர்ப்பமாகி இருந்தார். இவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தில் ஒரு அடுக்குமாடி […]
தந்தையின் கண்முன்னே மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டேல் ரோடு பகுதியில் பிரம்ம தேவன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணன் என்ற மகன் உள்ளார். இவர் தனது பாலிடெக்னிக் படிப்பை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தியதோடு, வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் நாராயணன் சாலையோர கடையில் சாப்பிட்டுவிட்டு தனது வீட்டிற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 7 மர்ம நபர்கள் […]
மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டதால் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புழல் காவல்துறையினருக்கு விநாயகபுரம் செகரெட்ரியேட் காலனி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இறந்தவரின் சட்டைப்பையில் இருந்த செல்போனை எடுத்து சோதனை செய்தபோது, […]
கால்வாயில் தள்ளி விட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆதியூர் கிராமத்தில் அம்சா வேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐ.டி.ஐ படித்து முடித்த பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி தனது மகனை காணவில்லை என அம்சா வேல் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
திருவிழாவிற்கு வரி போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டதில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன், மோகன்ராஜ் என்பவருக்கும் அண்ணாமலை கோவில் திருவிழாவிற்கு வரி போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகன், மோகன்ராஜ் இருவரும் சங்கரை வழிமறித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் வலி […]
வேலூர் ரவுடி வசூர்ராஜாவை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் கிராமத்தில் செல்லத்துரை என்ற பிரபல ரவுடி வசித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக 29 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதிலும் முக்கிய குற்றவாளியான வேலூரைச் சேர்ந்த வசூர்ராஜா என்ற ரவுடி தலைமறைவாக இருந்துள்ளார். இவர் கடந்த […]
மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவனை கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளியம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் வேதகிரி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மதுவுக்கு அடிமையான வேதகிரி தனது பெயரில் உள்ள 12 ஏக்கர் நிலத்தையும் விற்று அந்த பணத்தை வைத்து குடித்துக்கொண்டு ஊர் சுற்றி திரிந்துள்ளார். இதனை அவரது தாயும் மனைவியும் கண்டித்துள்ளனர். ஆனால் அவர் யாருடைய சொல்லையும் கேட்காததால் […]
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தந்தையே மகனை தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் பகுதியில் வசித்து வருபவர் ராம்கி-காயத்ரி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்த தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த ராம்கி தனது மூத்த மகனான சாய்சரண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் உடல் கருகி ஆபத்தான […]
கணவனின் தொல்லை தாங்க முடியாமல் மண்ணெண்ணையை ஊற்றி கொலை செய்த மனைவியின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வாலாந்தரவை அருகில் முனுசுவலசை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவர் மாற்றுத் திறனாளி, இவருக்கு திருமணமாகி மல்லிகா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான முனியசாமிதினமும், குடித்துவிட்டு வந்து மனைவி குழந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளார்.இதனைஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது கணவரை மல்லிகா அடிக்கசென்றுள்ளர். இதனால் கோபம் கொண்டமுனியசாமி நன்றாக குடித்துவிட்டு தனது […]
விவசாயியை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மட்டப்பாறை கிராமத்தில் சடையன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு துருர் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கோவில் கட்டுவதற்காக அப்பகுதி பொதுமக்கள் சடையனிடம் கேட்டுள்ளனர். அதன்படி சடையனும் ஊர் பொதுவில் வைத்து அந்த நிலத்தை கோவிலுக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். அவ்வாறு கிரையம் செய்து கொடுத்த நிலத்தின் அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை சடையன் அனுபவித்து வந்துள்ளார். அவர் அங்கு […]
கூலி தொழிலாளியை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பாலக்கோம்பை கிராமத்தில் வெள்ளத்துரை என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தேங்காய் உறிக்கும் வேலை செய்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வேலைக்கு சென்ற அவர் நேற்று வீடு திரும்பாததால் பல இடங்களில் அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் அவர்கள் திரும்பவும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின் இன்று அதிகாலை சுடுகாடு அருகே வெள்ளத்துரை தலையில் பலத்த […]
தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவனை சிறார் சிறையில் அடைத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் குளித்தலை பகுதியில் வசித்து வந்தவர் மாரிமுத்து. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இட தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாரிமுத்து தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருக்கும்போது 18 வயது சிறுவன் ஒருவன் இட தகராறு காரணமாக காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மாரிமுத்துவின் முதுகில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து […]
அ.தி.மு.க கவுன்சிலரை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து சென்று தலையை துண்டித்த கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோவிலூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராஜேஷ் என்பவர் நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று […]
அ.ம.மு.க மாவட்ட மாணவரணி செயலாளர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அ.ம.மு.க. மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்தவர் வானவராயன். இவரை பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் வைத்து ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தி.மு.க பிரமுகர் உட்பட 7 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூருவைச் சேர்ந்த கூலிப்படையை வைத்து வானவராயனை கொலை […]
தங்கையின் காதலனை அடித்துக்கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் நல்லையா. இவர் கோவையில் இருக்கும் ஒரு பேக்கரியில் பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் கொரோனா பரவல் காரணமாக அங்கிருந்த வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதேபகுதியில் வசித்து வருபவர் ஜான்சி. இவரும் நல்லையாவும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் ஜான்சியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் ஜான்சியை அவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இருவரும் தன் காதலை […]
டிராக்டர் ஏற்றி போலீஸ்காரரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு டிராக்டரில் மணல் கடத்தி வந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் ராஜன், கனகராஜ் என்பவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அதன் பின் ராஜன், கனகராஜ் விசாரித்து கொண்டிருக்கும்போது சுரேஷ் திடீரென்று டிராக்டரை அவர்கள் மீது ஏற்றியுள்ளார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தவரை அதிமுக நிர்வாகி அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருபவர் துரைக்கண்ணு. அதே பகுதியை சேர்ந்த அதிமுக கிளை செயலாளரான துரை என்பவருக்கும் துரைக்கண்ணுக்கும் 2 சென்ட் நிலம் வழங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் நேற்று முன்தினம் முற்றியதால் துரை மற்றும் அவரது மனைவி தீபா மற்றும் அப்பா முனுசாமி ஆகியோர் துரைகண்ணை […]
தந்தையை கத்தியால் குத்தி கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி பகுதியில் கோழி கடை வைத்து நடத்துபவர் சொர்ணலிங்கம். இவருடைய மகன் பிரதீப் ராஜா. இவர் தனது தந்தையிடம் மகள்களுக்கு மட்டும் எல்லாம் செய்கிறீர்கள் எனக்கு எதுவும் செய்யவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி பிரதீப் ராஜா கோழி கடையில் கோழி வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது தந்தையான சொர்ணலிங்கத்தின் இடது கழுத்து மற்றும் பின் தலையில் […]
டீக்கடைக்காரர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை அடித்துக் கொன்ற சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் பகுதியைச் சார்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி சுகுமார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்துபவர் செந்தில். இந்நிலையில் செந்தில் நேற்று முன்தினம் காலை டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுகுமார் நடந்து வந்து கொண்டிருக்கும் போது திடீரென செந்தில் கட்டையை எடுத்து சுகுகுமாரை தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். […]
மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன் அரிவாளால் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் மீனாட்சிபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி முனியம்மாள் கேரளாவில் இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலை செய்துவந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இதனை அடுத்து சந்திரன் அவர் மனைவி மீது சந்தேகப்பட்டு வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி […]
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரை நில விற்பனை தொழிலதிபர் கொலை வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காந்தி நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான பங்க்பாபு வசித்து வந்தார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அதிமுக பிரமுகரான கனகராஜ் என்பவரை கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு […]
இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சொரகொளத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு எதிரே காப்புக் காட்டிற்கு செல்லும் வழியில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்துள்ளார். அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் யார் என்பது இன்னும் தெரியவரவில்லை. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் இதனால் ஏற்பட்ட தகராறில் மர்மநபர் இளம்பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தகவல் […]
வேலைக்கு செல்லாமல் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் தந்தை மகனை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி செட்டிகுளம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி பகுதியில் உள்ள காமராஜர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது முதல் மனைவியான செல்வி என்பவர் விவாகரத்து பெற்றுக்கொண்டு இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இவருக்கு கீர்த்தனா, மோனிஷா என்ற 2 மகள்களும், கோகுல் என்ற மகனும் இருக்கின்றனர். […]