ஹரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களை 2 சகோதரிகள் திருமணம் செய்த நிலையில், அதில் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பிரேம்சந்த் என்பவரின் மனைவி ரஜ்னி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.. ரஜ்னி தற்கொலை செய்து விட்டதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறிய நிலையில், அவர் தற்கொலை செய்யவில்லை.. கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரின் சகோதரி மம்தா பரபரப்பு புகாரை காவல் நிலையத்தில் […]
Tag: # Murder
தன்னை நோக்கி குரலை உயர்த்தி சத்தமாக பேசியதால் 10 வயது மகளை இரக்கமின்றி அவரது தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை சேர்ந்தவர் ஹுசைன் அலெஃப் (Hussein Alef).. இவருக்கு 10 வயதில் ஹடித் (Hadith Orujlu), என்ற மகள் உள்ளார்.. இந்நிலையில் சம்பவத்தன்று தன்னை நோக்கி குரலை உயர்த்தி சத்தமாக பேசிய ஒரே காரணத்துக்காக்க பெல்ட்டால் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார் கொடூர தந்தை. அதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினரிடம், மகளை கொலை செய்தால் என்ன தண்டனை […]
வீட்டு வாடகை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் உரிமையாளரின் கழுத்தை அறுத்து கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் பண்டார தெருவில் குணசேகரன்(வயது 50) என்பவருக்குச் சொந்தமான வீட்டில் தன்ராஜ் என்பவர் ரூ 4,000 வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த சூழலில் கொரோனா ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாததால் கடந்த 4 மாதங்களாக தன்ராஜால் வாடகை கொடுக்க முடியவில்லை.. இதனால் குணசேகருக்கும், தன்ராஜ் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் தான் […]
பாரபங்கி மாவட்டத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரேதச மாநிலம், பாரபங்கி மாவட்டத்திலுள்ள சேப்ஃதாபாத் என்ற பகுதியில் கேட்பாரற்ற நிலையில் பெட்டியும், பிளாஸ்டிக் பையும் கிடந்தது.. 2 நாள்கள் ஆன நிலையில் அதிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பெட்டி மற்றும் […]
பெரியகுளம் அருகே கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கீழவடகரை ஊராட்சி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் கவுதம் (30).. அதேபோல திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்தவர் கவுசல்யா.. இவர்கள் இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தான் கல்யாணம் நடந்தது. இந்நிலையில் கவுசல்யா கடந்த 4ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் […]
ஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த வாரம் மாயமான இளைஞர், கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது ஜான்ரோஸ் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பவருடன், கடந்த ஜூன் 26ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பயந்து போன அவரது குடும்பத்தினர், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகாரளித்தனர். […]
வீடு புகுந்து ரவுடியை கத்தியால் சரமாரியாக வெட்டி துடிக்க துடிக்க கொன்றுவிட்டுத் தலைமறைவாக இருக்கும் கும்பலை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். சென்னை, ஐயப்பன்தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் 29 வயதுடைய ஸ்ரீகாந்த் ராஜ்..இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கார் டிரைவராகப் பணிபுரிந்து வரும் இவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர் கார்த்திக்குடன் ஆழ்வார் திருநகரில் இருக்கும் ஸ்ரீகாந்தின் தந்தை பாலசுப்பிரமணியம் (51) […]
மேற்குவங்க மாநிலத்தில் பெண்களை குறிவைத்து கொடூரமாக கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் பூர்பா பர்தாமன் (Purba Bardhaman) மற்றும் ஹூக்லி (Hooghly) ஆகிய இரு மாவட்டங்களில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து 5 பெண்கள் சைக்கிள் செயினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதுமட்டுமின்றி அவர்கள் பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்டிருந்தனர். இதனால் மேற்குவங்கமே அதிர்ந்து போனது. யார் இப்படி ஒரே பாணியில் 5 கொலைகளை செய்தது என காவல்துறையினர் […]
தத்தெடுக்கப்பட்ட சிறுவனை குடும்பத்தினரே ஈவு இரக்கிமின்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.. அந்தக் கிராமத்தில் வசிக்கும் ஸ்வர்ணலதா என்பவர் குழந்தை இல்லாத காரணத்தால் போலி ஆவணங்களைத் தயார்செய்து, சுமார் 2 லட்சம் ரூபாய் பணம் செலவழித்து அந்த 3 வயது சிறுவனைத் தத்தெடுத்துள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து, அந்த சிறுவனின் உடல்நிலையில் ஒருவித மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து […]
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை அவரது மனைவியே கொலை செய்து விட்டு நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராஜஸ்தானின் பார்மர் (Barmer) மாவட்டத்தை சேர்ந்த தீன்கர் (Deengarh) பகுதியில் பப்பு தேவி என்ற 30 வயது பெண் தன் கணவரான 35 வயது மதிக்கத்தக்க மனராம் (Manaram) என்பவருடன் வசித்து வந்துள்ளார்.. இந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் 15ஆம் தேதி கணவரின் சகோதரருக்கு போன் செய்து, தனது கணவர் பேச்சு மூச்சில்லாமல் கிடப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் […]
அழகு நிலையத்திற்கு சென்ற புதுப்பெண் மர்ம நபரால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது சோனு என்ற இளம்பெண் பெண்ணுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. பின்னர் கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், கவுரவ் என்ற நபருக்கும் இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்கு குடும்பத்தார் முடிவு செய்தனர். அதன்படி […]
நாமக்கல் அருகே ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் பட்டறை மேட்டில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை நடத்திவருகிறார். இந்த நிலையில் தான் அவரது வீட்டின் அருகேயுள்ள காலி இடத்தில் ஜெயகுமார் சடலமாக கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் கண்காணிப்பாளர் அருளரசு தலைமையிலான போலீசார் […]
திருநந்திக்கரை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை பகுதியில் வசித்து வருபவர் தோட்ட தொழிலாளி ஜான்சன். இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார்.. இவர்கள் இருவருக்குமிடையே கடந்த சில நாள்களாக குடும்பத் தகராறு இருந்துவந்துள்ளது.. இந்நிலையில் நேற்று (ஜூன் 29) மீண்டும் ஜான்சனுக்கும், விமலாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஜான்சன் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார்.. இது குறித்து கேட்பதற்கு அக்கம்பக்கத்தினர் விமலா வீட்டுக்கு சென்றுள்ளனர்.. அப்போது […]
விஷ்வ ஹிந்து பரிஷத் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரைக் காரில் வைத்து 5 பேர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்வ ஹிந்து பரிஷத் கட்சியின் பிரமுகர் ரவி விஷ்வகர்மா.. இவர் அரசியலுடன் சேர்த்து கட்டுமானத் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 26) தன்னுடைய நண்பருடன் அருகிலுள்ள பகுதிக்குக் காரில் சென்றுள்ளார்.. அப்போது அவரது காரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் […]
குடிபோதையில் தந்தையைக் கம்பியால் கொடூரமாக அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைதுசெய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் எம்.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் மீன்பிடித் தொழிலாளர் சந்திரன்.. 50 வயதுடைய இவருக்கு சதீஸ் (21) மற்றும் இருளேஸ்வரன் (20) என்ற 2 மகன்கள் உள்ளனர்.. இந்தநிலையில் நேற்று இரவு 2 மகன்களுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனை தாய் சாந்தி ஏன் இப்படி குடித்துவிட்டு சண்டை போடுகிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மூத்த மகன் சதீஸ் தாயை […]
கடந்த 2016ஆம் ஆண்டு சொத்துக்காக தன்னுடைய முதல் மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த நல்லம்மாள் என்பவரைத் கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.. இதையடுத்து சில வருடங்களுக்குப் பிறகு நல்லமாளின் சகோதரி ஜெயாவை 2ஆவதாக கல்யாணம் செய்துள்ளார்.. இந்நிலையில் முதல் மனைவியான நல்லம்மாள் பெயரில் அதிகளவு சொத்துக்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கருப்பையா சொத்து அனைத்தையும் […]
சாத்தூர் அருகே தகாத உறவு காரணமாக இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே இருக்கும் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார். இவருக்கு வயது 26 ஆகிறது.. இவரது தனலட்சுமி (26) என்ற மனைவி உள்ளார்.. இருவரும் 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.. இதனால், விக்னேஷ் குமார் சிவகாசியில் வசித்து வருகிறார்.. அதேபோல தனலட்சுமி சாத்தூர் அருகே படந்தாலில் வசித்து வருகின்றனர். […]
குடும்ப பிரச்னையை தடுக்க வந்த இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் திம்மூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்துவரும் பாலமுருகன் என்பவரின் தங்கையை காதலித்து பெண் வீட்டார் சம்மதமில்லாமல் திருமணம் செய்துள்ளார். இதனால் பாலமுருகன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.. இந்தநிலையில் நேற்று இரவு பாலமுருகன், வெங்கடேசனுடன் தகராறில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.. இந்த மோதலின்போது அதே ஊரைச் சேர்ந்த செல்வக்குமார் […]
அவனியாபுரம் அருகே அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரின் தலையைத் துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே இருக்கும் தந்தை பெரியார் நகர் பகுதியில் வசித்துவரும் அவா(எ)முத்துச்செல்வம் என்பவர் மீது கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், முத்துச்செல்வம் வீட்டில் இருந்து தனது பைக்கை எடுத்துக்கொண்டு தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் அருகே வந்து கொண்டிருந்த […]
அறந்தாங்கியில் ரவுடியாக வலம் வந்த சுமை தூக்கும் தொழிலாளியை ஓட ஓட விரட்டி சரமாரியாக ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, எல்.என் புரம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாவார்.. இவர் அடிதடி வழக்குகள் மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில் சிறை சென்று வந்துள்ளதால் ரவுடியாக அறியப்படுகிறார். அதற்கு ஏற்றார் போல் தன்னுடைய பெயரை ‘இடி’ மணி என மாற்றி வைத்துக்கொண்டு கெத்தாக சுற்றி […]
கான்பூரில் 250 பேரை கடித்த குரங்கிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கான்பூரில் கலுவா என்னும் குரங்கை வளர்த்தவர் அந்த குரங்கிற்கு மது குடிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் எப்போதும் மது குடிக்கும் போதிலும், அதில் ஒரு பங்கை அந்த குரங்கிடம் கொடுத்து குடிக்க வைத்த பின், போதையில் 2 பேரும் ஒன்றாக படுத்து உறங்கி விடுவார்கள். இதையடுத்து குரங்கை வளர்த்தவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தி உயிர் இழந்த நிலையில், அவருக்குப்பின் குரங்கிற்கு மது […]
நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவை சேர்ந்த கங்கா குமார் என்பவரின் மனைவி சரோஜ்.. 21 வயதுடைய சரோஜ் 8 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில், தினக்கூலி வேலை செய்து வந்த கங்கா குமார் கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் இருந்தார். இதனால் வீட்டில் பணமில்லாமல் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக குமாருக்கும், மனைவி சரோஜ்ஜிக்கும் இடையே […]
மதுபோதையில் தகராறு ஏற்பட்டதில் ஒருவரைக் கிணற்றில் தள்ளி கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்துள்ள நாராயணங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். கூலித்தொழிலாளியான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், மணிகண்டன், ராஜா, பாலகிருஷ்ணன் ஆகிய 4 நண்பர்களும் சேர்ந்து அதே பகுதியிலுள்ள விவசாய கிணறு ஒன்றின் அருகில் உட்கார்ந்து மது குடித்துவிட்டு சீட்டு விளையாடியுள்ளனர். அப்போது சங்கருக்கும், நண்பர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது.. இந்த தகராறில் சங்கரை, தாக்கிய அவரது […]
சொத்து தகராறில் தாய் மற்றும் தங்கையை விவசாயி அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி அருகேயுள்ள தலைவர்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு இந்திராணி (70) என்ற மனைவி இருக்கிறார்.. இவர்களுக்கு முனிராஜ் (45) என்ற மகனும், சின்னம்மா (35) மற்றும் சூரியகலா என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில், முனிராஜ் மற்றும் சூரியகலா ஆகிய இருவருக்கும் திருமணம் முடிந்து தனியாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.. சின்னம்மாவுக்கு இன்னும் திருமணம் […]
பெரம்பலூரில் நேற்றிரவு பிரபல ரவுடி கழுத்தறுத்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. பெரம்பலூர் மாவட்டம் திருநகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.. இவருடைய 27 வயது மகன் வீரமணி நாள்தோறும் காய்கறிச்சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவர் மீது கொலை, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு (ஜூன் 7) வீட்டில் இருந்த வீரமணியை சிலர் வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வெகு நேரமாகியும் வீரமணி வீட்டுக்கு திரும்பாததால் அவரது பெற்றோர் […]
லண்டனில் NHS ஊழியர் வீட்டை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26ஆம் தேதி David Gomoh(24) என்ற இளைஞன் வீட்டை விட்டு வெளியேறி சில நிமிடங்களில் மிகவும் கொடூரமாக குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். NHS ஊழியரான David Gomoh மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போலீசார் அவரது கொலை குறித்த விசாரணையை தீவிரமாக மேற்கொண்டனர். விசாரணையில் Muhammed Jalloh (18) என்ற இளைஞனும் 16 வயது இளைஞனும் […]
பெரம்பலூரில் பெற்றோரை மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் அருகே இருக்கும் தேவேந்திரகுல தெருவில் வசித்து வருபவர்கள் தான் ராமசாமி – செல்லம்மாள் தம்பதியினர். இந்த தம்பதியருக்கு ரமேஷ் என்ற ஒரு மகன் இருக்கிறார். ரமேஷ் சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததன் காரணமாக அவரது மனைவி தங்கமணி பிரிந்து தனது குழந்தைகளோடு தனியாக வசித்துவருகின்றார். இதனிடையே தங்கமணி தினமும் தவறாமல் தனது மாமனார் மற்றும் மாமியாரை […]
செங்கல்பட்டில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை அடுத்த வல்லாஞ்சேரி அண்ணா சாலை பகுதியில் வசித்து வந்தவர் ஸ்டீவன்சன். இவருக்கு மூன்று மனைவிகள். கூடுவாஞ்சேரி அருகே டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால், இவர் தனது மூன்றாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட வாக்குவாதம் முற்றி, ஆத்திரத்தில் […]
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாரில் உள்ள ஒரு கோவிலில் இரண்டு பூசாரிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சடலங்கள் ஜெகதீஷ் என்ற ரங்கி தாஸ் (55), ஷெர் சிங் அல்லது சேவா தாஸ் (45) ஆகிய இருவர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து கோயிலுக்கு வந்து சடலங்களை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அறிக்கைக்காக […]
டெல்லியில் கணவன் வீட்டில் இருக்கும்போதே மாமனார் மற்றும் மாமியாரை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், குடும்ப வன்முறைகள் குடும்பத்தில் பிரச்சனைகள், கொலைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என தொடர்ந்து குற்றங்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் இதுபோலவே ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது.. ஆம், மேற்கு டெல்லியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து […]
சென்னை அருகே தம்பி செய்த தவறுக்காக அண்ணன் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரும்பாக்கம் பெரியார் நகரில் வசித்து வந்தவர் கிரிதரன். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரது தம்பி ரமேஷ் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ரமேஷ் பக்கத்து தெருவில் கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனை காரணமின்றி அடித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுவன் அதே ஏரியாவில் உள்ள சிவா என்ற நபரிடம் புகார் […]
கடலூர் அருகே முன்பகை காரணமாக 70 வயது முதியவரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்ற தந்தை மகனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பகுதியில் விவசாய தொழில் செய்து வருபவர் அய்யாக்கண்ணு. இவருக்கும் இவரது உறவினரான மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது முன்பகையாக மாறிப்போக இருவரும் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டனர். இந்நிலையில் நேற்று அய்யாக்கண்ணுக்கும் அவரது உறவினருக்கும் இடையே நிலம் தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவரது உறவினர் தனது மகனுடன் […]
கோவை அருகே கள்ளக்காதலனுடன் நெருங்கி பழக தடையாக இருந்த குழந்தையை பெற்ற தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் கோவில் மேடு ஏரியாவில் வாடகை வீட்டில் வசித்து வந்த திவ்யா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து காலி செய்து தனது இரண்டு குழந்தைகளுடன் துடியலூர் தொகுதிக்கு குடிபெயர்ந்து வசித்து வந்தார். அங்கு அவருக்கும் ராஜதுரை என்ற நபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் ஒரே வீட்டில் […]
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரியை சேர்ந்த அருண் என்பவரது மனைவியான திவ்யா என்பவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் கோவை கோயம்பேடு பகுதியில் வசித்து வந்தார். பிள்ளைகளின் படிப்பிற்காக மிச்சர் கடையில் பணிக்கு சேர்ந்த திவ்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனராக ராஜதுரைக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் […]
தர்மபுரி அருகே கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் மேல் ஆண்டி பள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் முனியப்பன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் அவரது தோட்டத்தில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
தேனி அருகே பரமசிவன் மலைக்கோவில் பின் அடையாளம் தெரியாத ஆணின் தலை மற்றும் துண்டாக்கப்பட்ட நிலையில் கிடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தேனி மாவட்டத்தில் பரமசிவன் மலை கோவில் ஒன்று உள்ளது. இங்கு உள்ள கிரிவலப்பாதையில் நாள்தோறும் பொதுமக்கள் சிலர் நடைபயிற்சி மேற்கொள்வர். அப்போது அப்பகுதி நாடக மேடை ஒன்றின் வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட பொழுது சிலருக்கு துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து நாளுக்கு நாள் துர்நாற்றம் வீச சந்தேகமடைந்த அவர்கள் நாடக மேடையை சுற்றி சோதனையிட்டனர். […]
திருவள்ளூர் அருகே இளைஞர்கள் இருவர் தலையின் மீது கல்லை தூக்கி போட்டு கொன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியையடுத்த வேம்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வீரா.இவர் அவரது நண்பர் சுதாகர் உடன் நேற்றையதினம் பொன்னேரி பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கே கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த நபர்களுடன் இவர்கள் இருவரும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறிற்க்கான காரணம் தெரியவில்லை. இதில், சண்டை முற்றவே […]
சென்னையில் மாணவிக்கு தற்காப்புக்கலை சொல்லிக்கொடுத்த இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் வெகுமதி அளித்து சிறப்பித்தார். சென்னை அமைந்தகரை வசித்து வரும் மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 4ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் நித்தியானந்தா என்ற வாலிபர் தன்னை காதலிக்குமாறு வலியுறுத்தி உள்ளார். இதனை மறுத்ததால் அவரை கத்தியால் கழுத்து அறுக்க முடிவு செய்தார் அந்த வாலிபர். அப்போது தனக்கு தெரிந்த தற்காப்புக் கலையின் மூலம் […]
சென்னை அருகே கணவர் கழுத்தை நெரித்து கொன்று விட்டு நாடகமாடிய மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை அடுத்த வஉசி நகரைச் சேர்ந்தவர் தணிகைவேல். இவர் எண்ணூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேகா. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தணிக்கைவேலுக்கு மது பழக்கம் உண்டு. அவர் நாள்தோறும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினம் தனது மனைவியிடம் […]
மகாராஷ்டிராவில் 100 சதவிகித தேர்ச்சிக்காக மாணவியை விஷம் கொடுத்து கொன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிராவில் தனியார் பள்ளி ஒன்றில் செய்முறை தேர்வு நடைபெற்ற சமயத்தில் மாணவி ஒருவர் கெமிக்கல் நீரை குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதில் மர்மம் இருப்பதாக நினைத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த வகையில், ஆசிரியர் நிகிலேஷ் என்பவர் மாணவி சுனிதா என்பவரிடம் கெமிக்கல் நீரை கட்டாயப்படுத்தி குடிக்க சொன்னதாகவும் அதை […]
சென்னை அருகே இரண்டாவது கணவருடன் சேர்ந்து முதல் கணவனை கொன்ற பெண் உட்பட 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கொடுங்கையூரை அடுத்த அண்ணா இந்திரா நகரில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது மகன்களான சந்துரு மற்றும் தயாளன் ஆகிய இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தயாளன் தன் மனைவியுடன் என் ஊரில் வசித்து வருகிறார். சந்துருவின் மனைவி தாரணி. இவருக்கும், சந்திரனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் தாரணி சில […]
சுடுதண்ணீர் தர மறுத்த மனைவியை கோடாரியால் 80 வயது முதியவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சங்கரன்கோவில் அருகே 80 வயதை தொட்ட பொன்னுசாமி என்பவர் உடல்நலம் குன்றிய காரணத்தினால் தனக்கு சுடுதண்ணீர் வைத்து கொடுக்குமாறு மனைவி சீதாலட்சுமியி டம் கேட்டுள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் கொண்ட பொன்னுசாமி நேற்று முன்தினம் இரவில் சீதாலட்சுமி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயம் அவரது தலையில் கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார்.மனைவி […]
ஒடிசாவில் மனைவியை 300 துண்டுகளாக வெட்டி கொன்ற கணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வசித்து வருபவர் சோம்நாத் பரிதா (வயது 78). இவரது மனைவி உஷா ஸ்ரீ. சோம்நாத் இந்திய இராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் சோம்நாத் மற்றும் அவருடைய மனைவி உஷா ஸ்ரீ இருவருக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து […]
விழுப்புரம் அருகே தங்கை தற்கொலைக்கு காரணமான காதலனை அண்ணன் ஆறு பேர் உதவியுடன் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பெரிய கோட்டகுப்பம் பகுதியை அடுத்த மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ராகவன். இவர் ஹைதராபாத்தில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கோட்டகுப்பத்தை சேர்ந்த அருணா என்ற நர்சிங் வேலை பார்த்து வந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் வீட்டிற்கு தெரிய வர அருணாவின் வீட்டில் பெற்றோர்கள் […]
தந்தையை தாக்கிய வரை பல வருடம் கழித்து மகன் கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அபிலேஸ் என்பவரின் தந்தைக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு கிருஷ்ணன் அபிலேஷின் தந்தையை தாக்கியுள்ளார். இதனால் கிருஷ்ணன் மீது கோபம் கொண்டிருந்த அபிலேஸ் நேற்று இரவு அண்ணா நகரில் இருக்கும் கோவில் முன்பு கிருஷ்ணன் வந்து கொண்டிருந்த போது திடீரெனவந்து கத்தியால் கிருஷ்ணனின் கழுத்தில் […]
விருதுநகர் அருகே பால் வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியையடுத்த புதுபட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் அதே பகுதியில் பால் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவரது தொழுவத்தில் பால் கறக்க சென்ற இவர் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான முத்துக்குமார் அமர்ந்திருப்பதைக் கண்டார். இதை கண்டவுடன் இந்நேரத்தில் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறாய் என்று கேட்க இருவருக்கும் இடையே தகராறு […]
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆதரவற்ற முதியவர்கள் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொடூர கொலை செய்த சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். சேலத்தில் ஆதரவற்ற முதியவர்களை குறிவைத்து கொடூரமாக கொலை செய்யபட்ட சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ய தொடங்கினர். கொலை தொடர்பாக சிக்கிய CCTV பதிவின் சந்தேகத்தின் பேரில் […]
டெல்லியில் ஒரே கோத்திரத்தில் இருப்பவரை திருமணம் செய்த மகளை பெற்றோரே கொலை செய்து கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் வசித்து வரும் ஷீத்தல் சவுதிரி (25 ) என்ற பெண் அங்கித் என்பவரை நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். ஷீத்தல் ஒரே கோத்திரத்தில் இருக்கும் அங்கித்தை திருமணம் செய்து கொண்டதை பெற்றோர் ஏற்கவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் ஷீத்தலை […]
மெக்ஸிகோவில் 7 வயது பள்ளி சிறுமியை காதல் ஜோடி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் உள்ள ஒரு பள்ளியில் பாத்திமா என்ற 7 வயது சிறுமி படித்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல பள்ளி முடிந்ததும் தனது அம்மாவிற்காக காத்திருந்தார். ஆனால் மற்றொரு பெண் சிறுமி பாத்திமாவை தன் கையால் அழைத்துச் சென்றார். இதையடுத்து சிறுமியின் அம்மா வந்து பார்த்தபோது அவள் அங்கு இல்லை. பின்னர் போலீசாரிடம் சிறுமியின் அம்மா புகாரளித்தார். இந்த […]
ஆட்டோ ஓட்டுநரை 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை ஓட்டேரி கிருஷ்ணதாஸ் பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி சபரி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். சம்பவத்தன்று தன்ராஜ் இரவு நேரத்தில் சவாரி முடித்துவிட்டு மங்கலாபுரம் காலணியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென 4 மோட்டார் சைக்கிளில் வந்த எட்டு பேர் தன்ராஜை அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி […]