Categories
சென்னை மாவட்ட செய்திகள்

JUST NOW : திமுக பிரமுகர் வெட்டி கொலை

சென்னை காசிமேட்டில் திமுக பிரமுகர் மற்றும்  விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவருமான குப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 4 பேர் கொண்ட கும்பல் குப்பனை கொலைசெய்தது. கொலை செய்த 4 பேரில் ஒருவனை போலீஸ் கைது செய்தது. கஞ்சா விற்பனை செய்தவரை காட்டிக் கொடுத்ததால் இந்த கொலை சம்பவம் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கழுத்தை இறுக்கிய கடன்….. 3 வயது மகளை…. நீரில் மூழ்கடித்து கொன்ற தந்தை….. குமரி அருகே சோகம்…!!

கன்னியாகுமரி அருகே கடன் தொல்லை கழுத்தை  இறுக்கியதால் மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை அடுத்த மயிலாடு மார்த்தாண்டத்தை  சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி லட்சுமி. இவர்கள் இருவருக்கும் ஸ்ரீகாந்த் என்ற மகனும் சஞ்சனா என்ற 3 வயது  பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ஸ்ரீகாந்த் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வர சஞ்சனா எல்கேஜி படித்து வருகிறார். செந்தில்குமார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி எரித்து கொலை….. கணவனுக்கு ஆயுள் தண்டனை….. நீதிமன்றம் தீர்ப்பு….!!

கோவையில் மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் நாகப்பதேவர்  தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி லட்சுமி. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் அவ்வப்போது ஆத்திரத்தில் தண்டபாணி லட்சுமியை  அடிப்பது வழக்கம். அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ஏற்பட்ட சண்டை முற்றி ஆத்திரத்தில் அருகில் இருந்த மண்ணெண்ணையை லட்சுமி மீது ஊற்றி தீயை […]

Categories
உலக செய்திகள்

“இருவரும் உல்லாசமாக இருந்தோம்”… இறந்துவிட்டாள்… நம்பும் படியாக இல்லை… ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி..!!

நியூசிலாந்து நாட்டில் டிண்டர் (Tinder) செயலி மூலம் அறிமுகமான பெண்ணை கொலை செய்தவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்தவர் கிரேஸ் மிலன் (GRACE MILLANE). 27 வயது பெண்ணான இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கிரேஸ் மிலன், ஆன்லைன் டேட்டிங் செயலியான (app) டிண்டர் மூலம் ஒரு 28 வயதான ஜெஸ்ஸி கெம்ப்சன் என்ற (Jesse Kempson) நபரிடம் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கி பழகி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“பலாத்காரம்” அத்தைனு கூட பாக்கலையே…… மருமகன் வெட்டி கொலை….. தாய்மாமன்கள் கைது….. திருவள்ளூர் அருகே பரபரப்பு….!!

திருவள்ளுவர் அருகே அத்தையை பலாத்காரம் செய்த வாலிபர் வெட்டி படுகொலை  செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியையடுத்த பூங்கா தெருவில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ். இவர் சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு அதே பகுதியில் உள்ள கறிக்கடை ஒன்றின் முன்பு வீசப்பட்டு கிடந்தார். இதையடுத்து கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், ராஜேஷ் என்பவரின் தாய்மாமன்களான குணசேகரன் முனியப்பன் ஆகியோருக்கு தொடர்பு இருந்தது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொடுமை படுத்திய கணவர்…. ஆத்திரம் கொண்ட மனைவி….. கணவன் அடித்து கொலை

கணவன் துன்புறுத்தியதால் மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவை  சேர்ந்தவர் சேர்மலை சுருளியம்மாள் தம்பதியினர். இந்த   தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்துள்ளனர். மகன்கள் இருவரும் வெளியூரில் ஜேசிபி ஆப்பரேட்டராக  பணிபுரிந்து  வர மகள் காதல் திருமணம் செய்து கணவருடன் வசித்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவரும் தனியே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சேர்மலை தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பேரன்…. பேத்தி எடுக்கும் வயதில் கள்ளகாதலா….? கணவன் ஆவேசம்….. 28 வயது இளைஞர் வெட்டி கொலை…. தூத்துக்குடி அருகே பரபரப்பு….!!

தூத்துக்குடி அருகே கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியையும், பக்கத்து வீட்டு இளைஞனையும் மேள கலைஞர் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியையடுத்த புங்கவர்ணத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். வயது 50 இவர் மேள  கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி மாரியம்மாள். வயது 45. இவர்கள் இருவருக்கும் 3 மகள்கள் 2 மகன்கள் உள்ளனர். கடைசி மகனைத் தவிர மற்ற அனைவரும் திருமணமாகி தனி வீட்டில் வசித்து வருகின்றனர். கடைசி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்… கல்லை போட்டு கொலை…

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்தவர் குமரவேல் இராஜேஸ்வரி தம்பதியினர்.  இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  கடந்த சில தினங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறினால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது இதனால் கோபம் கொண்ட கணவர் குமரவேலு மனைவியை கொல்ல நினைத்தார். எனவே இரவில் குழந்தைகள் தூங்கிய பின்னர் இரும்பு கம்பி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவி கள்ளக்காதலன் கொலை…. கணவர் போலீசில் சரண்

கள்ளக்காதலில் ஈடு பட்ட மனைவி மற்றும் கள்ளக்காதலனை கொலை செய்து போலீசில் சரணடைந்த  கணவர். தூத்துக்குடி  மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வசித்து வருபவர் சண்முகம் மாரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளன.ர் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகி வெளியூரில் உள்ள நிலையில் ஒரு மகன் மட்டும் திருமணம் ஆகாத நிலை கோயம்புத்தூரில் பணிபுரிந்து வருகிறார். இதனால் கணவன்-மனைவி மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மாரியம்மாளின் […]

Categories
உலக செய்திகள்

கொரானா பீதி..! 2 பேரை கத்தியால் குத்திய பெண்… மூதாட்டி பரிதாப பலி

சீனாவில் கிருமிநாசினி வாங்க ஏற்பட்ட தகராறின்  போது இளம்பெண் ஒருவர் 2 பெண்களை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவின் வுஹான் நகரில்  தோன்றிய கொரானா வைரஸ் உலகிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த தொற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க அரசு தீவிரமாக போராடி வருகிறது. எனினும் அந்நாட்டில் மாஸ்க்(Mask )  மற்றும் கிருமி நாசினி (Antiseptic) மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் மாவட்டத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இருந்த ஒரே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பலமுறை கண்டித்த கணவன்… கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்… நேரில் பார்த்து அரங்கேறிய சம்பவம்..!!

திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியையும், அவருடைய ஆண் நண்பரையும் பெண்ணின் கணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நந்தம் காலனியைச் சேர்ந்தவர் சண்முகம். மேளம் வாசிக்கும் தொழில் செய்துவரும் இவருக்கு, திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். சண்முகத்தின் எதிர் வீட்டில் வசிப்பவர் ராமமுர்த்தி. திருமணமாக ராமமுர்த்தி அதே ஊரில் கூலி வேலை செய்துவருகிறார். இந்நிலையில் ராமமுர்த்திக்கும் சண்முகத்தின் மனைவி மாரியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சொன்னா கேளு லவ் பண்ணாத… முற்றிய காதல்… காதலனுடன் சேர்ந்து அம்மாவை கொலை செய்த மகள்..!

டெல்லியில் காதலைக் கண்டித்ததால் பெண் காவலரை சொந்த மகளே காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்குநாள் காதல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய கால கட்டத்தில் சிறு வயதிலேயே காதல் பூக்கின்றது. ஆம், காதலில் விழுந்த பலர் காதலுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். சிலர் வீட்டில் காதல் விவகாரம் தெரிந்து, அதற்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டால், தோல்வியில் இருவரும் தற்கொலை செய்து கொள்வதும், வீட்டை விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தில் 5 பேர் மர்ம மரணம்… சிசிடிவியால் சிக்கிய கொடூரன்..!!

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் கூட்டுப் படுகொலை என போலிசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. உறவினரான 26 வயதான பிரபு நாத் என்ற நபரே இந்த கொலையை செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடன் வாங்கிய தொகையை திருப்பித் தராததால் ஏற்பட்ட பிரச்சனையே இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லி பஜன்புரா (Bhajanpura) பகுதியில் வசித்து வந்த 43 வயதான ஷம்பு சவுதாரி, அவரது மனைவி சுனிதா (37), […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கு….. அப்பு சொன்ன 5….. அசார் சொன்ன 3….. மொத்தம் 10 பேர் கைது….!!

விழுப்புரம் அருகே பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றின்  மேலாளர் சீனிவாசன் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியும்,  கத்தி அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். காவல்துறையினர் தங்களை நெருங்கி விட்டதை உணர்ந்த குற்றவாளிகள்  அப்பு மற்றும் அசார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

முன்பகை….. செம்ம ஸ்கெட்ச் போட்ட ஏட்டையா…… அதிமுக பிரமுகர் கொலை…… பொதுமக்கள் அதிருப்தி….!!

ஈரோட்டில் ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய காவல்துறை அதிகாரியே திட்டம் போட்டு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடம் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியையடுத்த சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் அதிமுக பிரமுகரும் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்தார். இவர் கடந்த மூன்றாம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதன்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தூங்கும் போது மரணம்….. விவசாயி வெட்டி கொலை….. தம்பி பொண்டாட்டி வெறிச்செயல்….. திருப்பத்தூர் அருகே பரபரப்பு….!!

திருப்பத்தூர் அருகே தூங்கும் போது விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கம்பம் கிருஷ்ண பள்ளியை சேர்ந்தவர் முருகேசன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். முருகேசனின் தம்பி வெங்கடேசன். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட அவரது இன்சூரன்ஸ் பணம் 3 லட்சம் வெங்கடேசனின் மனைவி சித்ராவிற்கு வந்துள்ளது. இதை அறிந்த முருகேசன் விவசாய நிலத்தை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முருங்கை கிளை உடைந்ததால் கொலை – போலீசில் சரண்

வீட்டில் உள்ள முருங்கையின் கிளை உடைந்ததால் கொலை செய்தவர் போலீசில் சரணடைந்தார். திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் கலைவாணி தம்பதியினர். இவர்களது வீட்டின் அருகில் சிவகுமாரின் சித்தப்பா ராமன் வசித்து வந்துள்ளார். ராமனுக்கும் சிவக்குமாருக்கும் ஏற்கனவே நிலப் பிரச்சினை இருந்து வந்த நிலையில் ராமன் வீட்டிலுள்ள முருங்கை மரத்தின் கிளை உடைந்துள்ளது. இதனால் ராமன் கலைவாணி இடம் சண்டை போட்டுள்ளார். இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து கோபம்கொண்ட ராமன் கத்தியால் கலைவாணியின் வயிற்றில் பலமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஒத்தி வீட்டை காலி செய்கிறேன்” தொழிலாளியை காலி செய்த கணவன் மனைவி

வீட்டை காலி செய்கிறேன் என பணத்தை திருப்பி கேட்ட தொழிலாளி கொலை தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டை ஒத்திக்கு எடுத்து குடி இருந்துள்ளார். மூன்று வருட ஒத்தி முடிவதற்கு முன்பாகவே வீட்டை காலி செய்வதாக கூறி பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். இதனால் முருகனுக்கும் சிவகுமாருக்கு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் முருகன் வீட்டிற்கு சிவகுமார் பணம் கேட்டு சென்றுள்ளார். அங்கு தகராறு ஏற்படவே […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சொத்து தகராறு…. கொலை செய்த பெண்..!!

சொத்து தகராறில் விவசாயி விவசாயி மனைவியையும் பெண் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரில் உள்ள கிருஷ்ணபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் வித்யா தம்பதியினர்.. முருகேசனின் அண்ணன் மனைவி சித்ரா. சித்ராவின் கணவரும் 3 மகன்களும் இறந்துவிடவே மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார் சித்ரா. இந்நிலையில் சித்ராவிற்கு முருகேசனிர்க்கும் சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. தகராறின் காரணமாக கோபம்கொண்டு சித்ரா முருகேசனை கொலை செய்துவிட முடிவு செய்து இரவு முருகேசனும்  விஜயாவும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டிற்குள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நான் விதைச்ச நிலத்தை…… என்கிட்ட கேட்காம வித்துட்டா….. நீ அறுவடை பண்ணுவியா….. ட்ரைவர் கொலை…. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது….!!

கும்பகோணம் அறுவடை இயந்திர வாகனத்தின் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை அடுத்துள்ள விட்டள் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா. இவரது கணவர் மனோகரன். விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் அவரது உறவினரான ஒருவரது நிலத்தை நீண்டகாலமாக பராமரித்து வருகிறார். இந்த வருடம் அதில் நெல் பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் இவர் பராமரித்து வந்த நிலத்தை அவரது உறவினரிடம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அக்காவை காதலித்த அண்ணன்…. கொலை செய்த தம்பி…

அக்காவை காதலித்த காரணத்தால் உறவினர் என்றும் பாராமல் கொலை செய்த தம்பி. கோயம்புத்தூர் மாவட்டம் தாமரைக் குளம் சேர்ந்தவர் தினேஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகன் மணிகண்டன். தினேஷ்குமார் மணிகண்டனுக்கு   அண்ணன் முறையில் வரும் வகையில் மணிகண்டனின் அக்காவும் தினேஷ்குமாரும்  இரண்டு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த மணிகண்டன் தினேஷ்குமார் இடம் காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். இருந்தும் தினேஷ்குமார் காதல் தொடர்ந்து உள்ளது இதனால் பலமுறை மணிகண்டன் எச்சரித்துள்ளான். பின்னரும் தொடர்ந்த காதலினால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

யாரும் இல்லாத அனாதை நீ….. “உனக்கு எதுக்கு பென்சன்” பணத்திற்காக பாட்டியை அடித்து கொன்ற பேரன்…. சிறுவன் உட்பட 2 பேர் கைது….!!

திருவள்ளூர் அருகே பணத்திற்காக  பாட்டியை கொலை செய்த 17 வயது சிறுவன் உட்பட 2 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை அடுத்த கன்னபாளையத்தை சேர்ந்தவர் மல்லிகா. கணவனை இழந்த இவர் அவரது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி மல்லிகா  வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அக்காவை கொலை செய்த தம்பி

சொத்துப் பிரச்சினையில் சொந்த அக்காவை கொலை செய்துவிட்டு காவல்துறையில் சரணடைந்த தம்பி ஆரணியை சேர்ந்த ஜெய்சன்ராஜின் மனைவி எலிசபெத். இவருக்கும் எலிசபெத்தின் தம்பியான சந்தோஷம் என்பவருக்கும் சில வருடங்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. தாயின் பென்ஷன் தொகையை மாதம் மாதம் தன்னிடம் கொடுத்து விட வேண்டும் என சந்தோஷம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் எப்போதும் போல் இன்றும் அக்காவின் வீட்டிற்கு சென்று தனக்கு சொத்தை பிரித்து தரும்படி தகராறு செய்துள்ளார். இதனால் அக்கா தம்பி இடையே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

காதல் மனைவியுடன் சண்டை….. ஆத்திரம்….. கத்தரிக்கோலால் குத்திக்கொலை…… கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

தஞ்சாவூர் அருகே காதல் மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியையடுத்த ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவரை 18 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சென்னையில் இளையராஜா வேலைபார்த்து வர சங்கீதா தனது தாயார் வீட்டில் தங்கி மகன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

செலவுக்கு பணம் தா….. 65 வயது மூதாட்டி….. அடித்து கொலை….. பேரன்…. மகள் உட்பட 6 பேர் கைது….!!

தென்காசி அருகே செலவுக்கு பணம் கேட்டு மூதாட்டியை அடித்துக் கொன்ற பேரன் மகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கணவன் மகன்  இறந்த நிலையில், தனியாக வாடகை வீட்டில் வசித்து வரும் மும்தாஜ் என்கின்ற 65 வயது பாட்டி அவரது செலவுகளை அவரே இந்த வயதில் வேலைக்கு சென்று பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் வழி பேரனான அப்துல் சலாம் என்பவர் இவரது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து […]

Categories
மாநில செய்திகள்

மகனை கொன்ற தந்தை – போலீஸ் விசாரணை

மகனை சொந்த தந்தையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வீராம்பட்டினம் ஊரை சேர்ந்தவர் குமார். குமாரின் மகனான ரஞ்சித் பிரான்சில் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரான்சிலிருந்து ரஞ்சித் பெற்றோரை சந்திக்க வீட்டிற்கு வந்துள்ளார். அன்று முதல் தந்தைக்கும் மகனுக்கும் குடும்பத்தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. எப்போதும் போல் நேற்றும் தந்தை மகன் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபம் கொண்ட குமார் வீட்டில் உள்ள கத்தியை […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு – சாட்சி விசாரணை தொடங்கியது..!!

கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த கொலை, கொள்ளை வழக்கின் சாட்சி விசாரணை தொடங்கியது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டாவது குற்றவாளியான சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் ஜாமினில் வெளியில் உள்ளனர். இந்த வழக்கு உதகையில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சந்தேகம்” 11 மாத குழந்தை…. துடி துடிக்க சாவு….. தாய்-தந்தை கைது….. விருதுநகர் அருகே கொடூரம்…!!

விருதுநகர் அருகே கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்களது 11 மாத குழந்தையை துடிதுடிக்க கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் உள்ள அரசு பணியாளர் குடியிருப்பில் வசித்து வருபவர் அமல்ராஜ். இவரது மனைவி சம்சீதா  இவர்களது 11மாத குழந்தை சில நாட்களுக்கு முன்பு நீரில் மூழ்கி இருந்ததாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் அதிகாரிகள் கணவன் மனைவி இருவரிடமும் விசாரணை மேற்கொள்கையில், பல திடுக்கிடும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனைவியின் நடத்தையில் சந்தேகம்….. கொலை செய்த கணவன்….!!

மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலை செய்த கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி சங்கீதா இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சங்கீதா வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இளையராஜா வெளிநாடு சென்று வேலை செய்கிறேன் என்று கூறி அடிக்கடி வெளிநாடு சென்று வேலை செய்யாமல் பணத்தை விரயம் செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே சண்டைகள் பல ஏற்பட்டுள்ளது. கடந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்க மறுத்த பாட்டி.. கொலை செய்த பேரன்…!!

பாட்டியிடம் பணம் கேட்டு தர மறுத்ததால் கோபத்தில் பாட்டியை பேரன் கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி  மாவட்டம் செங்கோட்டையில் உள்ள விஸ்வநாதபுரம்புதுமனையை சேர்ந்தவர் மும்தாஜ் இவர்களுக்கு அசன் ஷா என்ற மகன் உள்ளார்.  இவர்களது பேரன் அப்துல் சலாம்  அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அப்துல் சலாம் அவ்வப்போது தனது பாட்டியிடம் வந்து பணம் பெற்று செல்வது வழக்கம். அதே போல் நேற்றும் பாட்டியிடம் பணம் கேட்டு சென்றுள்ளார். ஆனால் பாட்டியோ தனக்கு வயதாகிவிட்டது நீதான் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரை கொலை செய்த மகன் கைது

கோவை மாவட்டம் பேரூர் அருகே மது அருந்த பணம் தராத தந்தை தாயை பெற்ற மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவான மகன் கைது செய்யப்பட்டார்.  இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம் அவர் மனைவி துளசி இவர்களுக்கு நான்கு மகனள்களும் கார்த்திகேயன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கார்த்திகேயன் கூலி வேலை செய்து வருகிறார் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்திகேயன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தனி குடித்தனம் அழைத்த மனைவி… கொலை செய்த கணவன்..

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தேசிய மாணவர் படை அலுவலகத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்து வந்தவர் வித்யா. வித்யாவின் முதல் கணவன் விபத்தில் இறந்ததை தொடர்ந்து இரண்டாவதாக நாங்குநேரி அருகிலுள்ள முதலை குலத்தைச் சேர்ந்த ஆறுமுகநயினார்க்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வித்யா மற்றும் ஆறுமுகநயினார்க்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதையடுத்து தாயின் வீட்டில் இருந்து குழந்தையை பராமரித்து வந்துள்ளார் வித்யா. குழந்தையை பார்க்க அவ்வப்போது மனைவியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார் ஆறுமுகநயினார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர் கொலை – மகனின் வெறிச்செயல்

கோவை மாவட்டம் பேரூர் அருகே மது அருந்த பணம் தராத தந்தை தாயை பெற்ற மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம் அவர் மனைவி துளசி இவர்களுக்கு நான்கு மகனள்களும் கார்த்திகேயன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கார்த்திகேயன் கூலி வேலை செய்து வருகிறார் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்திகேயன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனை பொறுத்துக் கொள்ள இயலாத கார்த்திகேயன் […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தினர் 5 பேரை…. இரக்கமின்றி கொன்ற கொடூரன்… 17 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை நிறைவேற்றம்..!!

அமெரிக்காவில் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை கொன்றவழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஆபேல் ஓச்சோவா (Abel Ochoa) என்ற நபர் ஒருவர் கொகைன் போதை மருந்துக்கு அடிமையானதால் தனது மனைவி மற்றும் 2 மகள்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்று விட்டான். மேலும் மாமனார், மைத்துனி ஆகியோரையும் கொலை செய்தான். இதையடுத்து அவன் மனைவியின் காரில் தப்பிச் சென்று கொண்டிருந்தான். அப்போது வழிமறித்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதியவர்களை குறிவைத்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளி அட்டகாசத்தால்… சேலத்தில் பரபரப்பு..!

பழைய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் முதியவர் அங்கமுத்து என்பவர் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகரில் நள்ளிரவில் சாலையோரம் உறங்கும் முதியவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள காசகாரனூரில் உள்ள கடை முன்பு உறங்கிய வடமாநில முதியவர், தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவரின் சிசிடிவி காட்சிகள் நேற்று முன் தினம் (பிப். 04) வெளியானது. இதேபோல, […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம்  பெட்ரோல் பங்க் மேலாளர்  படுகொலை விசாரணையில் பகீர் …!

விழுப்புரம்: பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள கம்பன் நகர் பகுதியில் பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இதில் பண்ருட்டியைச் சேர்ந்த சீனிவாசன் (55) என்பவர் மேலாளராகப் பணியாற்றிவந்தார். இவர் நேற்று பணியில் இருந்தபோது, வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத ஆறு நபர்கள் பெட்ரோல் நிரப்புவது போல் வந்து, எதிர்பாராத சமயத்தில் மேலாளர் சீனிவாசன் மீது நாட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கந்தூரி விழா….. நாகை வந்த AR ரஹ்மான்….. பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை…!!

நாகையில் கந்தூரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகளை இசை புயல் AR ரஹ்மான்  நேரில் வந்து பார்வையிட்டார்.  நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 463 ஆண்டு நடைபெறும் கந்தூரி விழா. கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலமும், பின் நாகூர் ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணமான 8 மாதத்தில்….. கருத்து வேறுபாடு…. சண்டை…. கர்ப்பிணி மனைவி வயற்றை… கத்தியால் குத்தி கிழித்த கணவன்…!!

திருமணமான 8 மாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் ஆத்திரம் அடைந்த கணவன்  2 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பார்வதிபுரம் நகரில் வசித்து வருபவர் கமலகாந்த் என்ஜினீயரான  இவருக்கும் புள்ளம்பாடி பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் ஜீவிதா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் வணிக வளாகத்தில் முதியவர் மீது கல்லைப் போட்டுக் கொலை: காவல் துறை வலைவீச்சு

நள்ளிரவில் முதியவர் தலையில் கல்லை போட்டுக் கொலைசெய்த கொலையாளிகளை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் அனைத்தும் மாநகராட்சிக்கு வாடகைப் பணம் செலுத்தாமல் செயல்பட்டுவந்ததால் கடைகள் அனைத்துக்கும் கடந்த மாதம் மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையம் அருகே இருப்பதால் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி இந்த வணிக வளாகத்தைப் பயன்படுத்திவந்தனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

”சொத்தை எனக்கு பிரித்து கொடு” மகனை போட்டு தள்ளிய தந்தை …!!

அகோலா மாவட்டத்தில், சொத்து விவகாரத்தில் ஆத்திரமடைந்த தந்தை மகனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். மகாராஷ்டிராவில் உள்ள அகோலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரசியல்வாதி பாபா பாரதி. இவரது மகன் மனிஷ். இருவருக்கும் சில தினங்களாகவே சொத்து குறித்த தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், காலை துப்பாக்கியுடன் வீட்டிற்கு வந்த மனிஷ், பாபா பாரதியிடம் சொத்து விவகாரம் குறித்து பேசவேண்டும் எனக் கூறியுள்ளார். வழக்கம்போல் தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த பாபா பாரதி தனது மகன் மனிஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஹோட்டல் காரனுடன் மனைவி பலமுறை…. எச்சரித்த கணவன்… பாபநாசம் பட ஸ்டைலில் போட்டு தள்ளிய சம்பவம்..!!

 நாக்பூரில் பாபநாசம் பட பாணியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஓராண்டுக்கு பின் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் கப்சி பகுதியில் லல்லு ஜோகேந்திரசிங் தாக்கூர் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார். அதே பகுதியில் பங்கஜ் திலிப் கிரம்கர் என்பவரும் வசித்து வந்தார். இந்தநிலையில் தாகூருக்கும், கிரம்கர் மனைவிக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி பங்கஜ் மனைவி ஹோட்டலுக்கு சென்று வந்ததால் இந்த உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மனஅழுத்தம்” காவலரை சுட்டு கொன்ற மற்றொரு காவலர்….. சென்னை அருகே பரபரப்பு….!!

சென்னை ஆவடியில் ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் காவலர் ஒருவரை சக காவலர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியில் இயங்கி வரும் ராணுவ பாதுகாப்பு தொழிற்சாலையில்  இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரதீஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இன்று காலை பணி முடிந்து அடுத்த சுற்றுக்கு வந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த காவலாளிக்கும்  இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றிய நிலையில் திரிபுராவை சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டதில் பிரதீஷ் சம்பவ இடத்திலேயே […]

Categories
மாநில செய்திகள்

ஆவடியில் ராணுவ கனரக வாகன பாதுகாப்பு தொழிற்சாலையில் சிஆர்பிஎப் வீரர் சுட்டுக்கொலை

சென்னை ஆவடி ராணுவ கனரக வாகன பாதுகாப்பு தொழிற்சாலையில் சிஆர்பிஎப் வீரர் கிரிஜேஷ்குமார் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆவடியில் மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான , கனரக வாகனத் பாதுகாப்பு தொழிற்சாலை,  இயங்கி வருகின்றன. இந்நிலையில் சிஆர்பிஎப் வீரர் கிரிஜேஷ்குமார் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த மற்றொரு வீரர் சின்ஹா என்பவர் கிரிஜேஷ்குமார் மீது சரமாரி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் கிரிஜேஷ்குமாரின் தலையில் 6 தோட்டாக்கள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம்  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரவணனுக்கு ஸ்கெட்ச்…. மாட்டி கொண்ட நாகராஜ்….. துண்டு துண்டாக வெட்டி கொலை…. 5 பேர் கைது…. 8 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

ஈரோடு அருகே கூலி தொழிலாளியை 12 பேர் சேர்ந்து வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் கே எஸ் நகரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நாகராஜ் என்ற கூலித்தொழிலாளி பின்தலையில் பலத்த வெட்டுக்காயம் மற்றும் ஆங்காங்கே கத்திகளுடன் இறந்து கிடந்ததை அடுத்து கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த வகையில் நேற்றைய தினம் அதிகாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த போது, காரை வேகமாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பணம் தரும் வரை…. உன் மனைவி எனக்கு…. திருமணமாகாத விவசாயி வெறிச்செயல்….. கம்பியால் அடித்து கொன்ற கணவன்…!!

தர்மபுரியில் மனைவியின் கையை பிடித்து இழுத்த விவசாயியை கணவன் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை  சேர்ந்தவர் குமார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். 45 வயது ஆன நிலையில்  இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரமேஷ் என்பவர் குமாரிடம் ரூபாய் 48,000 தொகையை குடும்ப செலவிற்காக கடனாகப் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை கடந்த வாரமே […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மூஞ்சிலையே குத்தினான்….. கோவத்தில் கத்தியால் குத்தினேன்…. நண்பர் மரணம்….. வடமாநில இளைஞர் கைது….!!

செங்கல்பட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞர் சக நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியை அடுத்த மாம்பாக்கம் கொளத்தூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ப்ரேன் கூர்மி  இவ்வாறு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர். இங்கே காயாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வசிக்கும் அறையில் இவருடன் சேர்த்து நான்கு வாலிபர்கள் தங்கியுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

4 குழந்தைகளின் தந்தை….. மர்ம சாவு….. கொலையா..? தற்கொலையா..? உறவினர்கள் சாலை மறியல்…!!

அரியலூரில் மர்மமான முறையில் நபர் ஒருவர் இறந்ததையடுத்து முறையான விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள்  சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியையடுத்த கூவத்தூர் கிராமம் மடத்தூர் தெருவில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் மோசமான துர்நாற்றம் வீசியதையடுத்து கிணற்றின் அருகில் கூட செல்லாத பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கிணற்றை பார்வையிட்ட போது அதில்  அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நீத்தி சீடர் கொலை… காருக்குள் சடலமாக மீட்கப்பட்டார் ….!!

புதுச்சேரி பாகூர் அருகே நித்தியானந்தாவின் முக்கிய சீடர் ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வில்லியனூர், ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல். இவர்  நித்தியானந்தா பெயரில் பேக்கரி நடத்திவருகிறார்.  இவர்  புதுச்சேரியில் உள்ள நித்தியானந்தாவின்  முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்தார்.நித்தியானந்தா ஆசிரமம் ஏம்பலம் பகுதியில் அமைய முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அவரது பெரிய மாமியார் வசந்தா என்பவர், அவர் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காக வஜ்ரவேலுக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

‘விஜய்ரகு கொலைக்கு திருமாவளவன் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?’ – ஹெச். ராஜா

பட்டியலினத்தைச் சேர்ந்த பாஜக செயலாளர் விஜய்ரகு கொலைக்கு ஏன் திருமாவளவன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கேள்வியெழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை போர்வையாகப் பயன்படுத்தி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் வன்முறையை ஏற்படுத்துகின்றன நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கஞ்சா போதையில் தகராறு…. இளைஞர் கொலை…. ஒரே நாளில்…. 2 சம்பவம்…..!!

திருச்சியில் கஞ்சா போதையில் நண்பனை கழுத்து அறுத்து கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.  திருச்சியில் ஒரே நாளில் நடந்த இரண்டு கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  அப்பகுதியில் உள்ள கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த இளைஞரை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், இறந்தவர்  தில்லை நகரைச் சேர்ந்த முகமது இசாக் என்றும், நண்பர்களுக்கு இடையே கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பரால் முகமது கொல்லப்பட்டார் என்பதும் தெரிய வந்தது. […]

Categories

Tech |