உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் சென்ற மார்ச் மாதம் தனது சொந்த கிராமத்தில் சில பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட 23 வயது இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்கு சென்று கொண்டு இருந்த பாதிக்கப்பட்ட […]
Tag: #murderattempt
நெல்லை அருகே ஓடும் பேருந்தில் மர்மநபர்கள் 2 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கிள்ளி குளத்தில் இருந்து நேற்று இரவு நெல்லைக்கு செல்லும் அரசு பேருந்தினுள் அக்கிராமத்தைச் சேர்ந்த இருவர் ஏறினர். அவர்களை தொடர்ந்து 2 மர்ம நபர்கள் வழிமறித்து பேருந்தினுள் ஏறினர். பின் பேருந்து சிறிது தூரம் சென்ற பிறகு ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேருந்தில் பயணித்த கிள்ளி குளத்தை சேர்ந்த இரண்டு பேரை […]
சென்னை புழல் பகுதி அருகே ஆவி சொன்னதால் ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்றதாக கூறிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை புழல் பகுதியை அடுத்த ஜஸ்டின் புரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் ராஜ். இவர் நேற்றைய தினம் கஞ்சா போதையில் பக்கத்து வீட்டாருடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ஒன்றரை வயது குழந்தை சாய்சரண் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளான். இதையடுத்து தப்பி ஓடிய அவனை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், புழல் […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நள்ளிரவில் கூலித் தொழிலாளியை கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை அடுத்த குக்கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சின்னசாமி. இவருக்கு சொந்தமாக ஒரு தோட்டமும் உள்ளது. இவர் எப்பொழுதும் வேலை முடித்து விட்டு வீட்டில் உணவு உண்டு பின் காற்றோட்டமாக தூங்க தோட்டத்தில் உறங்குவது வழக்கம். அதே போல் நேற்று தனது தோட்டத்தில் உறங்கிக் சின்னசாமி கொண்டிருந்தார். அப்பொழுது நள்ளிரவில் இவரது தோட்டத்தில் […]
கன்னியாகுமரியில் கொலை வழக்கில் சாட்சி சொன்ன நபரை கடத்தி பணம் பறிக்க முயற்சித்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். கன்னியாகுமரியை சேர்ந்த சாந்தகுமாரின் மாமன் மகளான ஜெர்சியை வெட்டிக்கொன்ற சாஜன் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 2010ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சாட்சி சொன்ன சாந்தகுமார் என்பவரை கொல்வதற்கு இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக கூறி சிறையில் இருந்தபடியே ரவுடிகளை ஏவி விட்டுள்ளார். ஆனால் சாந்தகுமாரை கொலை செய்யாமல் […]
தேர்தல் காலங்களில் நடந்த முன்விரோதம் காரணமாக அதிமுக நிர்வாகியை திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை அடுத்த ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி இவர் அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆவார் இந்நிலையில் தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளின் போது இவருக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனை அடுத்து தன்னை தாக்க முயற்சி செய்வதாக திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தெய்வசிகாமணி காவல் நிலையத்தில் […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை அரிவாளால் வெட்டியா சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் பகுதிக்கு அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சந்திரன் இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் தனது பக்கத்து தெருவில் வசித்து வந்த பாலன் என்பவர் மகனின் திருமணத்திற்கு ஒரு லட்சம் கடன் வாங்கியிருந்தார் இந்நிலையில் பாலன் பாதி பணத்தை திருப்பி கொடுத்துவிட்ட நிலையில் மீதமுள்ள பணத்தை கொடுப்பதற்கு காலம் தாழ்த்தி வந்தார் இதனால் சந்திரனுக்கும் பாலனுக்கும் இடையே […]