Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… டிரைவரை அடித்துக்கொன்ற குடும்பத்தினர்..!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவரை அடித்துக்கொலை செய்த சிறுமியின் தாய்-தந்தை மற்றும் குடும்பத்தினர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஆணைக்காரன்பாளையத்தை சேர்ந்த நீலமேகம் என்பவருடைய மகன் செல்வமோகன்.. இருக்கு வயது 35 ஆகிறது. டிராக்டர் டிரைவரான இவருக்கு திருமணமாகிவிட்டது.. மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த செல்வமோகன் கடந்த 2ஆம் தேதி கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், பட்டீஸ்வரம் அருகேயுள்ள தேனாம்படுகை குடமுருட்டி ஆற்றின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடன் ரொம்ப இருக்கு… பணம் கொடுங்க… கொடுக்க மறுத்த தாய் மற்றும் மகள் கொலை… பெண் உட்பட இருவர் கைது..!!

சொத்துக்காக தாய் மற்றும் மகளை கொலை செய்த பெண் உட்பட 2 பேரை  காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். பெரம்பலூர் அருகேயுள்ள அய்யலூர் இளங்கோ நகரை சேர்ந்த தமிழரசன் என்பவரின் மனைவி ராணி.. இவருக்கு வயது 60 ஆகிறது.. தமிழரசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். இவருக்கு வள்ளி(35) மற்றும் ராஜேஸ்வரி (32) என்ற இரு மகள்கள் உள்ளனர்.. இதில் வள்ளி என்பவர் அதே ஊரை சேர்ந்த ராம்குமாரை திருமணம் செய்து விட்டார்.. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனை கொன்ற கொடூர தாய் ! மகளின் திருமணத்தால் சிக்கிய சம்பவம்..! விசாணையில் திடுக்கிடும் உண்மை பின்னணி..!

கன்னியாகுமரி மாவட்டம் களியாகாவிளை  பகுதியைச் சேர்ந்த வசந்தா. 49 வயதான இவர்  கணவரை  பிரிந்து  வாழ்ந்து வந்த இவருக்கு லால் கிருஷ்ணன்(13) என்ற மகனும் ஒரு மகளும்  உள்ள நிலையில் அவர்களுடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். ஒருநாள் திடீரென  மகன் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறி கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி அனுப்பியுள்ளனர். இதனையடுத்து மகனின் இறுதி சடங்குகளை  முடித்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா  விற்பனை  போட்டி …. 10 மாதங்களுக்கு பின் எலும்பு  துண்டுகள் கண்டெடுப்பு..!

பத்து மாதங்களுக்குப் முன்பு நண்பர்களால் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டவரின் எலும்பு துண்டுகளை கண்டெடுத்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் கரிகாலன் நகரை சேர்ந்தவர் லோகேஷ் (21). ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவரை காணவில்லை என்று அவரது தந்தை தனசேகர், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சங்கர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பல மாதங்களாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ள காதலனுடன் சேர்ந்து கணவன் கொலை… மனைவிக்கு ஆயுள் தண்டனை..!!

கள்ளகாதலால்  கணவனை கொன்ற மனைவிக்கும், கள்ள காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து  சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.   சென்னையில் உள்ள நெற்குன்றம் பாடிகுப்பம் வண்டி கோவில் பகுதியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் என்பவருக்கு ஜெயபாரதி என்ற மனைவி இருக்கிறார். இவரது மனைவி ஜெயபாரதிக்கும் பாடிக்குப்பம்  பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதற்கு இடையூறாக   கணவர்  கார்த்திக் இருந்ததால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து மெரினா கடற்கரைக்கு ஜெய பாரதி அழைத்து வந்தார். அங்கே […]

Categories
தேசிய செய்திகள்

செய்யாத குற்றம் “20 ஆண்டுகள் சிறை தண்டனை” இளைஞரின் வேதனை..!!

ஒடிசாவில் செய்யாத குற்றத்திற்காக  20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இளைஞர் போதிய ஆதாரமின்றி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.   ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் கண்ட கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 1997 ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு  கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் மாயமாகி இருந்தன. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அதே கிராமத்தை சேர்ந்த சாதுபிரதான் என்பவனை கைது செய்தனர். பின்னர் விசாரணை உச்ச நீதிமன்றம் கடந்த 1999-ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

 சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்.!!

சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட  சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து கடந்த 9-ம் தேதி ராஜகோபால் உயர்நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜராகினார். அப்போதே அவரின் உடல் நிலை மோசமாக இருந்தததால் தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ராஜகோபால் கொண்டு வரப்பட்டார். நீதிபதி அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.  ஆனால் அப்போது அவரின் உடல் […]

Categories

Tech |