Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

9ஆவது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடரும் முருகன்… சிறைத்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் தொடர்ந்து 9ஆவது நாளாக சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்று வருகிறார்.. இந்த சூழலில் இலங்கையில் மரணமடைந்த அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் காணொலி அழைப்பு மூலம் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தன்னுடைய தாயுடனும், வேலூர் பெண்கள் தனிச்சிறையிலுள்ள தனது […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான முருகனுக்கு ஜாமீன்….. மேலும் 2 வழக்கில் இன்று விசாரணை!

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான முருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி நகைக்கடையில் கடந்த ஆண்டு அக். 2ம் தேதி, 13 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை போனது. இந்த வழக்கில் திருவாரூரை சேர்ந்த முருகன் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருச்சி சமயபுரம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை அடித்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் முருகனிடம் இருந்து 30 கிலோவிற்கும் மேலே தங்க நகைகள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா…. ரூ1,33,00,535 காணிக்கை….. பக்தர்கள் பரவசத்தால் நிறைந்த உண்டியல்….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள்  செலுத்திய உண்டியல் காணிக்கை ரூபாய் ஒரு கோடியே 33 லட்சத்து 535 ரூபாய் ஆகும்.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த பணியை கோவில் செயலாளர் தலைமை தாங்கி பார்வையிட்டார். இதில் குரு குலதெய்வ பாடசாலை உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

லலிதா ஜுவல்லரி முருகனிடமிருந்து மீண்டும் தங்க நகைகள் பறிமுதல்..!!

லலிதா ஜுவல்லரி நகை திருட்டு வழக்கில் கைதான திருவாரூர் முருகனிடமிருந்து ஒரு கிலோ, 60 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அண்ணா நகர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். லலிதா ஜுவல்லரி நகைத்திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன். மொத்தம் 400 வழக்குகளில் தேடப்பட்டு வந்த முருகன் பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் சரணடைந்தார். இந்நிலையில், பெங்களூரு சிறையில் இருந்துவந்த முருகனை, அண்ணாநகர் காவல் துறையினர் காவலில் எடுத்து, […]

Categories
ஆன்மிகம் இந்து

தைப்பூசம், பௌர்ணமி.. முருக பக்கதர்களுக்கு கிடைக்கும் பலன்..காவடி எடுப்பதன் சிறப்பம்சம்..!!

இன்று தைப்பூசமும், பௌர்ணமியும் ஒரே நாளில் வந்துள்ளது, அவற்றால் முருக பக்கதர்களுக்கு என்ன பலன்..? காவடி எடுப்பதன் கதை என்ன..?அவற்றின் சிறப்பம்சம் என்ன..?தெரிந்துகொள்ளுங்கள்..!! தைப்பூசம்: தமிழ் மாதம் நிகழும் ஒரு விழாக்கால தை  நட்சத்திரமானது நாள்  சுற்றி பவுர்ணமி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. முருக பக்திக்கு  சுப்ரமண்யன்  அல்லது தண்டாயுதபாணி என்றும் அழைக்கப்படுகிறது.  இது ஒரு சிறப்பு நாள் மற்றும் அனைத்து முருகன் கோவில்களிலும், குறிப்பாக முருகனின் ‘ ஆரு படை வீடு  ‘ இந்தியாவில் ஆறு கோயில்கள் முருக பகவானுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து

தமிழ் கடவுள் முருகன்… தைப்பூசம் வழிபடுவது எவ்வாறு..?தெரிந்து கொள்ளுங்கள்.. முருகனின் அருளை பெறுங்கள்..!!!

முருக பெருமான் தமிழ் கடவுள் ஆவார். தைப்பூசம் அவருக்காக சிறப்பானதாக கொண்டாட படுகிறது. பக்தர்கள் ஆரவாரமாக விரதம் இருந்து, பால் குடம், காவடி என தங்களுடைய வேண்டுதல்களை பூர்த்தி செய்கின்றனர். கஷடங்களை நீக்கி மகிழ்ச்சியை கொடுக்கிறார். தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார். பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே […]

Categories
ஆன்மிகம் இந்து

தைப்பூசம், அவற்றின் பெருமைகள் மற்றும் ஐதீகம்..!!

தைப்பூசம்: உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி  திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு  எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

பழனி பஞ்சாமிர்தத்திற்கு சர்வதேச அங்கீகாரம்…. புவிசார் அமைப்பு அதிரடி அறிவிப்பு..!!

பழனி முருகன் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்ததிற்கு  புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. புகழ்பெற்ற முருகன் கோவிலில் ஒன்றான பழனியில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறீயிடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற பிரசாதமாக முதல் பிரசாதம் இதுவே ஆகும். ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை, உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29 ஆக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம். புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனி ருசி கொண்டது. வாழைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காமெடி நடிகர் யோகி பாபு நடிக்கும் “காக்டெய்ல்”..!!

முருகன் இயக்கத்தில் உருவாகும் காக்டெய்ல் படம் குறித்து இப்பட தயாரிப்பளர் தகவல் வெளியிட்டுள்ளார்.   தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வளம் வரும் யோகி பாபு அறிமுக இயக்குனர் முருகன் இயக்கத்தில் `காக்டெய்ல்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன், யோகி பாபுவின் நணபர்களாக ரமேஷ், மிதுன், டி.வி. புகழ் பாலா குரேஷி ஆகியோர்  நடிக்கின்றனர். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரிக்கிறார்.   இப்படம் குறித்து இவர் கூறுகையில் இந்திய சினிமாவில் முதன் […]

Categories

Tech |