Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எல்லா ஏற்பாடுகளையும் பண்ணியாச்சு… மன நிறைவான தரிசனம்… திரண்ட பக்தர்கள் கூட்டம்…!!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு காவடி எடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து விட்டு சென்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் முருகருக்கு தங்கவேல் மற்றும் தங்க கவசம் போன்றவை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. அப்போது தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வண்ணம் பக்தர்கள் காவடி எடுத்து கோவிலை வலம்வந்தனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு […]

Categories
கோவில்கள் சினிமா தமிழ் சினிமா வழிபாட்டு முறை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா தரிசனம்…!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.   மூக்குத்தி அம்மன் என்னும் புதிய திரை படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய நயன்தாரா இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சுப்பிரமணியசாமி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். இதனை […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூரில் முக.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் ..

திருச்செந்தூர் முருகன்  கோவிலில், முக.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். தூத்துக்குடி வந்திருந்த திருமதி  துர்காஸ்டாலின்,  முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணாவுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தார்.சுவாமி தரிசனத்தை முடித்த பின்னர் வெளியே வந்த அவரிடம் பத்திரிகையாளர்கள் திடீர் சுவாமி தரிசனம் பற்றி  கேள்வி எழுப்பினர்.   அதற்கு அவர் ”இது வழக்கமான தரிசனம் தான்” என்று பதில் கூறினார்.மேலும் கோயிலுக்குச் செல்வது தனக்கு பிடித்தமான ஒன்று என்றும் கூறினார்.  

Categories

Tech |