Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவில் ரோப்கார்…. பொருத்தப்பட்ட புதிய பெட்டிகள்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!

பழனி முருகன் கோவில் ரோப்காரில் பொருத்தப்பட்ட புதிய பெட்டிகளில் பக்தர்கள் ஆனந்தமாக பயணம் செய்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார் வசதி இருக்கிறது. இதில் கிழக்கு கிரி வீதியில் இருக்கும் ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று வருவதற்கு தலா நான்கு பெட்டிகள் வீதம் எட்டு பெட்டிகள் இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 புதிய ரோப் பெட்டிகளை வாங்கியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திரண்ட மக்கள் கூட்டம்…. நீண்ட காத்திருப்பு…. 3 மணி நேரத்திற்கு பின் மனநிறைவு…!!

சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் 3 மணி நேரமாக பக்தர்கள் காத்திருந்தனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி மலை மீது முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் தொடர் விடுமுறைக்கு  பின்பு திறக்கப்பட்ட கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் அதிகளவு பக்தர்கள் கூட்ட நெரிசலால் கோவில் ஊழியர்களால் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதனையடுத்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் […]

Categories

Tech |