Categories
ஆன்மிகம் இந்து

தைப்பூச பாதயாத்திரை… மனதில் ஏற்படும் புத்துணர்வு..!!

பாதயாத்திரை செல்லுவது ஏன்..? அவற்றின் கதை என்ன..? மனதில் ஏற்படும் புத்துணர்வு..!! பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள் விரதம் இருந்து மன திருப்தியோடு செல்கின்றனர். அவர்களின் வேண்டுதல்களை முருக பெருமான் நிறைவேற்றி அருள் பாலிக்கிறார். பாதயாத்திரை செல்வதை முருக பக்தர்கள் ஆத்மார்த்தமாகவே செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தைப்பூச திருநாளில் முருக பெருமானை தரிசிப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான முருக பக்தர்கள் மாலையணிந்து கொண்டு, ஐயப்ப பக்தர்களைப் போலவே செல்கின்றனர். மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் கடுமையான […]

Categories

Tech |