Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவை மிக்க ”காளான் சூப்”  அடடே இவளோ ருசியா ?

செய்ய தேவையான பொருட்கள் : காளான் – 5 வெங்காயம்-1 தக்காளி-1 கான்பிளவர் மாவு 1 ஸ்பூன். மிளகுத் தூள் 1  ஸ்பூன் புதினா, கொத்தமல்லி, உப்பு- தேவையான அளவு செய்முறை: காளான் , தக்காளி , வெங்காயம் இவை மூன்றையும் பொடிதாக நறுக்கி குக்கரில் போட்டு 2 விசில் சத்தம் வரும் வரை வேக வைக்கவும். அதன்பிறகு கான்பிளவர் மாவை கலந்து சற்று கொதிக்கவிடவும்.பின்னர் மிளகுத்தூள் , புதினா,  கொத்தமல்லி தேவையான அளவு உப்பு சேர்த்து […]

Categories

Tech |