Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கலவரத்தை தூண்டும் டிக் டாக் “இளைஞர் கைது..!!

அரியலூரில் இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் டிக் டாக் வீடியோ வெளியிட்ட  இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இணையதள சேவையில் வளர்ச்சி மாற்றம் ஏற்பட ஏற்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக   சிறுவர்  முதல் பெரியவர்   வரை அனைவராலும் பயன்படுத்தப்படும் பொழுது போக்கு செயலி டிக் டாக் இதில் விளையாட்டாக வீடியோவை பதிவு செய்வது சில நேரங்களில் ஆபத்தான விளைவை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் முதுகுளத்தூரில் […]

Categories
வைரல்

“தப்பை தட்டி கேட்கும் தனிமனிதன்” ஆபாச வீடியோ ரசிகர்களே…உத்தம வில்லனிடம் ஜாக்கிரத்தை..!!

tiktok செயலியில் ஆபாசமாக பதிவிடுவோரின் ஐடிகளை hack செய்து வருவதாக தகவல் ஒன்று வைரலாக பரவி வருகிறது. தற்பொழுது தமிழகத்தைப் பொறுத்தவரையில் சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு செயலி TIK TOK  இந்த செயலியில் பலர் தங்களது திறமைகளை வெளிக்காட்டி பாராட்டுகளை பெற்று நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் இதனை தவறான முறையில் சொல்லப்போனால் ஆபாச தளமாகவே  இதை மாற்றி பயன்படுத்தி வந்தனர். இதை கண்டித்து உச்சநீதிமன்றம் […]

Categories

Tech |