தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் பாலக்கரை மண்டலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் விஜயரகு அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஹெச்.ராஜா 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா தமிழகத்தில் நடக்கும் பயங்கரவாத செயல்களை காவல்துறையினர் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Tag: muslim
நான் முஸ்லிம் என் மனைவி ஹிந்து என் பிள்ளைகள் இந்தியர்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். மும்பையில் தொலைக்காட்சி டான்ஸ் 5 பிளஸ் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். அப்போது பேசிய அவர், எப்போதுமே தனது வீட்டில் இந்து முஸ்லீம் பிரச்சனை பற்றி பேசியதே இல்லை. ஏனென்றால் தனது மனைவி ஹிந்து நான் முஸ்லிம் தனது […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி மாவட்டத்தில் புதிய மசூதி ஒன்றைக் கட்ட இந்து – இஸ்லாமிய மதத்தினர் ஒன்றிணைந்தனர். இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக, கர்நாடக மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ராம்புரா கிராமத்தில் உள்ள ஒரு பழைய மசூதி இடிந்து விழுந்தது. இதனை அறிந்த இந்து சுவாமிஜி மசூதி இடிந்த இடத்தைப் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து மகாநந்த சுவாமி என அழைக்கப்பட்ட அவர், அந்த இடத்தில் பூமி பூஜை செய்து புதிய கட்டுமானத்தை […]
கேரளாவில் மசூதி ஒன்றில் ஏழை இந்து ஜோடிக்கு அவர்களது மத முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது. கேரளா மாநிலத்தில் ஆலப்புழா பகுதியை சேர்ந்த ஏழைப் பெண்மணி ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு பணம் திரட்ட முடியாமல் திண்டாடி உள்ளார். இது குறித்து அறிந்த சிறுவாணி முஸ்லிம் ஜமாத் மசூதி நிர்வாகம் அந்த ஏழைப் பெண்ணின் திருமண செலவை ஏற்று நடத்த ஒப்புக்கொண்டது. மேலும் மசூதி வளாகத்திலேயே அரங்கம் அமைத்து இந்துமத முறைப்படி வேத மந்திரங்கள் […]
அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வர இருப்பதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமுகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையை மத்தியஸ்தர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதில் உள்ள தீர்வுகளை […]
அயோத்தியா வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம் என அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை கூறியுள்ளார். அயோத்தியா வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம், சமூக அமைதி காக்கும்படி நடந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.அமைச்சர்களுடன் டெல்லியில் நடந்த கூட்டத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அயோத்தியா வழக்கு குறித்து 2010ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின்போது, தேவையற்ற சம்பவங்களைத் தடுக்க அரசு, அரசியல் […]
அயோத்தியா தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தேவைப்பட்டால் அங்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என உத்தரப் பிரதேச காவல் துறை தலைமை இயக்குநர் ஒ.பி. சிங் தெரிவித்துள்ளார். அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமூகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது […]
ஜமாத் தலைவர்களை உதாசினபடுத்தியதாகக் கூறி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து கொடைக்கானலில் இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்கு சென்ற பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ஜமாத் தலைவர்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி மனு அளித்துள்ளனர். அதற்கு அவர் அதிமுகவிற்கா ஓட்டு போட்டீர்கள்? ஜம்மு-காஷ்மீரில் மக்களை ஒடுக்கியது போல் களக்காடு பகுதியையும் ஒடுக்குவோம் என்றும் உதாசினப்படுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவத்தை கண்டிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் […]
அயோத்தி ராம ஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கு கடந்துவந்த பாதையை சுருக்கமாக இங்கு காணலாம். பாபர் மசூதி 1528ஆம் ஆண்டு முகலாயப் பேரரசர் பாபரின் படைத்தளபதி மிர் பாஹி பாபர் மசூதியை கட்டினார். 1859ஆம் ஆண்டு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆங்கிலேயர்கள் முள்வேலி அமைத்து அப்பகுதியை இரண்டாக பிரித்தனர். அதன்படி உள்பிரகாரம் இஸ்லாமியர்களாலும் வெளிபிரகாரம் இந்துக்களாலும் பயன்படுத்தப்பட்டுவந்தது. ராமர் சிலை 1885ஆம் ஆண்டு மகந்த் ரகுபர்தாஸ் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ராமர் கோயில் கட்ட […]
அயோத்தி வழக்கில் இந்து அமைப்பு தாக்கல் செய்த புத்தகத்தை வழக்கறிஞர் கிழித்து எறிந்தது நீதிபதிகளை அதிச்சியடைய வைத்துள்ளது. அயோத்தி வழக்கில் கடந்த 40 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடைசி நாளான இன்று இந்து மற்றும் முஸ்லீம் இரண்டு அமைப்பு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டது. கடைசிநாள் என்பதால் மிக காரசாரமான வாதங்களாக இருந்தது. இந்து மகாசபா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கிஷோர் குணால் மிக முக்கியமான புத்தகத்தை ஆதாரமாக சமர்ப்பித்தார். நீதிபதிகளிடம் கொடுத்துவிட்டு அதை எதிர் தரப்பான இஸ்லாமிய […]
அயோத்தி சர்சைக்கூறிய நிலம் தொடர்பான விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கிய உச்சநீதிமன்றத்தின் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி வழக்கு வழக்கின் விசாரணை அல்லது சரியாக 40 நாட்கள் தொடர் விசாரணையாகநடந்தது. பொதுவாக உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு_க்கு நீதிபதிகள் உட்கார்ந்தார்கள் என்றால் செவ்வாய் , புதன் , வியாழன் என 3 நாட்கள் தான் உட்காருவார்கள். ஆனால் இந்த வழக்கைப் பொருத்தவரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை […]
அயோத்தி வழக்கில் சமரசக்குழு தங்களது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மிக மிக முக்கிய வழக்காக பார்க்கப்படும் அயோத்தி வழக்கு கடந்த 40 நாட்கள் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இந்து அமைப்புக்குச் சொந்தமான அல்லது இஸ்லாமிய அமைப்புகள் சொந்தமா? என்ற மிக முக்கியமான வழக்கம். உச்சநீதிமன்றம் இப்படி ஒரு வழக்கு விசாரணை இதுவரை செய்திருப்பார்களா ? என்ற சந்தேகத்திற்கான விஷயமாக இருக்கும் அளவுக்கு இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தியா மட்டுமல்ல , உலக நாடுகளும் இதே […]
அயோத்தி வழக்கின் விசாரணையை இன்று மாலை 5 மணிக்குள் முடித்து விடுங்கள் என்று தலைமைநீதிபதி ரஞ்சன் கோக்காய் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் எதிர்காலத்தில் இப்படி ஒரு வழக்கை விசாரிக்குமா ? இவ்வளவு நாட்கள் எடுத்து விசாரிப்பார்களா ? என்ற கேள்வி அயோத்தியா வழக்கில் எழுந்துள்ளது. இந்த வழக்கு மிக முக்கியமான அயோத்தி வழக்காக பார்க்கப்படுகின்றது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கிய உடனேயே ”நாட்டின் மிக சென்சிட்டிவான” விஷயத்தை நாங்கள் எடுத்துக் கொள்ளப் போகின்றோம் என்று தெரிவித்து தினமும் விசாரணையை உச்சநீதிமன்றம் நடத்தியது. எனவே […]
அஷீரா நாள் மொஹரம் மாதத்தின் 10_ஆவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் , யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றதால் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒரு நோன்பை அதிகப்படுத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸலாம் கூறினார்கள். அது எந்த நாள் என்பதை அறிந்து கொள்வோமா ? இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ( ஸல் ) அவர்கள் ஆஷீரா நாளில் தாமும் நோன்பு நோற்று , மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது […]
அன்புக்கினியவர்களே ரமலான் மாதத்திற்கு பின்பாக நோன்புகளில் மிகச்சிறந்தது மொஹரம் மாத நோன்பு என்று நபி சல்லலலாம் கோரினார்கள்.அந்த நோன்பு ஏன் வைக்கவேண்டுமென்று தெரிந்து கொள்வோமா நபி ( ஸல் ) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷிரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள்.நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள் , “இது ஒரு புனிதமான நாளாகும். இதில் அல்லாஹ் மூஸா ( அலை ) அவர்களையும் , […]
மொஹரம் பாண்டியாகையை சுனிஸ் மற்றும் சியாஸ் பிரிவினர் ஒவ்வொருவரும் ஒரு விதமாக கொண்டாடுகின்றனர். ரெண்டு பேருமே ஒரே மாதிரிதான் கொண்டாடுவாங்க கலாச்சாரங்கள் ஒன்றுதானா பிரிவு மட்டும் தனித்தனியாக சியாஸ் பிரிவினர் என்ன பண்ணுவாங்க என்றால் மொஹரம் அன்று விரதம் இருப்பார்கள். அந்த நாள் முழுவதும் விரதம் இருப்பார்கள்.சுனிஸ் பிரிவினர் மொஹரம் அன்றும் விரதம் இருப்பார்கள், முன்னாடி நாளும் அல்லது அதற்கு அடுத்த நாளும் விரதம் இருப்பார்கள். மொஹரம் பண்டிகை இந்த மாதம் முழுவதும் கொண்டாடுறாங்க. எஸ்பெஷல்லி பஸ்ட் 10 நாள் தான் […]
மொஹரம் பண்டிகையை சியாஸ், சுனிஸ் பிரிவினர் வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறேன். முஸ்ஹலிம்கள் இரண்டு வகையாக பிரித்துள்ளனர். ஓன்று சியாஸ் மற்றொன்று சுனிஸ். இந்த இரண்டு பிரிவினரும் தனித்தனியே மொஹரம் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.இதில் சியாஸ் பிரிவினர் அவரின் தலைவரான உசேன் அபின் அலியோட இறந்த துக்கத்தை அனுசரிப்பதை மொஹரமாக கொண்டாடுகின்றனர். சுனிஸ் பிரிவினர் எகிப்தியன் அரசரை வெற்றி கொண்ட நாளாக இதை கொண்டாடுகிறார்கள். இந்த உசேன் அபின் அலி நபிகள் நாயகத்தின் குடும்பத்தை சார்ந்தவர் ஆவர். அவர் அந்த காலகட்டங்களில் டம் ஹஸ்ஷை ஆட்சி செய்த […]
பக்ரீத் பண்டிகையில் முக்கிய இடம்பெறும் குர்பானி குறித்த நெறிமுறை மற்றும் வழிகாட்டல் குறித்து பார்க்கலாம். யார் ஒருவர் குர்பானி கொடுக்க வேண்டும் என்று வந்து விட்டாரோ அவர் அந்த துல்ஹஜ் மாதத்தின் பிறை ஆரம்பத்தில் இருந்து தன்னுடைய உடலின் முடிகளை களையக் கூடாது. தன்னுடைய நகத்தையும் வெட்டக்கூடாது. உங்களில் யார் ஒருவர் குர்பானி கொடுக்க வேண்டுமென்று நாடி இருக்கிறாரோ அவர் தன்னுடைய முடியை களைய வேண்டாம் , தன்னுடைய நகங்களை வெட்டி விட வேண்டாம். முடி அல்லது தன்னுடைய நகத்தை […]
பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாளுக்கான சிறப்பு கட்டுரை குறித்து இதில் காண்போம். பக்ரீத் தியாகத் திருநாள் காலையில் இஸ்லாமியர்கள் வீட்டில் விடிவதற்கு முன்பு எழுந்து புத்தாடை அணிந்து விட்டு தொழுகை நடைபெறும் மைதானத்திற்கு சென்று நல்ல முறையில் தொழுகை செய்துவிட்டு , வீட்டில் வந்து பலகாரங்கள் , இனிப்புகள் செய்து அதை எல்லாம் தெரிந்தவர்கள் , ஏழை எளிய மக்கள் என அனைவருக்கும் கொடுத்துவிட்டு வீடுகளில் வளர்க்கப்பட்ட பிராணிகளான ஆடு , மாடு , ஒட்டகம் போன்ற மூன்றில் ஏதாவது ஒரு […]
இருப்பதை இல்லாதோருக்கு கொடுப்பதையே பக்ரீத்தின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகின்றது. இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் ஆக போற்றப்படுவது பக்ரீத் பண்டிகை. ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது நாள் , ஹஜ் பெருநாள் அப்படின்னு பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதில் பெருநாள் தொழுகை நடைபெறுகின்றது. அப்புறம் ஆரோக்கியமான ஆடு , மாடு , ஒட்டகம் இது எல்லாத்தையுமே குருபானி கொடுக்கப்படுவது உலக வழக்கம். தமிழ்நாட்டில் ஆட்டை பலியிட்டுவது அடிப்படையாக கொண்டு பக்ரீத் கொண்டாடப்பட்டுகின்றது. பொருளாதாரம் சிறப்பாக இருக்கிற இஸ்லாமியர்கள் ஹச் செய்றத அடிப்படை கடமைகளில் […]
பக்ரீத் திருநாள் எப்படி தோன்றியது என்று இந்த கட்டுரை மூலமாக தெரிந்து கொள்ளலாம். நபி இப்ராஹிம் தன்னுடைய காலத்தில் நடந்த கொடுமையான ஆட்சியின் போது அச்சமில்லாமல் இறைக் கொள்கையை முழங்கியவர். உலகளாவிய பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மார்க்கத்தை எடுத்து வைத்தவர். இறைவனே எல்லாம் அவனுக்கு இணையானது என்று எதுவுமே கிடையாது அப்படிங்கிற இறை பற்றோடு வாழ்ந்த அவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகளுக்கும் குழந்தைகள் கிடையாது. இதனால் மனம் வருந்திய நபி இப்ராஹிம் புத்திர பாசம் […]
உத்திரபிரேதசத்தில் முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்பும் தலாக் கூறிய கணவன் மீது மனைவி புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 31 ஆம் தேதி அன்று மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. முத்தலாக் தடைச் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். குறிப்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முத்தலாக் தடை சட்டம் […]
முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலமாக ஆதிகால செயல்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.இம்மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்நிலையில் வாக்கெடுப்புக்கு பின் மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்டத்தை சபாநாயகர் வெங்கையா நாயுடு நிறைவேற்றினார். […]
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து ஆலோசிப்பதற்கான சாதுக்களின் விவாத கூட்டம் இன்று நடைபெறுகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருக்கக்க்கூடிய சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது . இதனிடையே மனுதாரர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு உச்ச நீதிமன்றம் சார்பில் அறிவுறுத்தபட்டதையடுத்து , ஓய்வு பெற்ற நீதிபதியான கலிபுல்லாஹ், வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞரான ஸ்ரீராம் ஆகியோர் அடங்கிய சமரச குழு ஒன்று அமைக்கப்பட்டது. […]
நாளை முதல் தமிழகத்தில் ரமலான் நோன்பு தொடங்குகிறது. இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு மிகவும் புனிதமான ஒன்று .இந்நோன்பு இருப்பது அவர்களின் புனித கடமை ஆகும் . சூரியன் உதிப்பதற்குள் உணவருந்தி, மாலை வரை ஒருதுளி நீரைக்கூட குடிக்காமல் , 30 நாட்களையும் கழிப்பதே இதன் சிறப்பாகும். ரமலான் பிறை தோன்றியதால் இந்த ஆண்டின் ரமலான் நோன்பு நாளை அதிகாலை தொடங்குவதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.