Categories
அரசியல் மாநில செய்திகள்

’அது ராஜேந்திர பாலாஜியின் தனிப்பட்ட கருத்து; கட்சியின் கருத்து அல்ல’ – ஜெயக்குமார்

இஸ்லாமியர் குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து என்றும் அது கட்சியின் கருத்தல்ல என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயபுரம் நார்த்விக் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டனர். மிதிவண்டிகளை வழங்கிய பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”தமிழ்நாடு முழுவதும் இதுவரை 45.48 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மடிக்கணினிகள், கையடக்க கணினிகள், […]

Categories
தேசிய செய்திகள்

அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்… எந்த மாற்றுக் கருத்துமில்லை- சிவசேனா!

பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு அகற்ற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை என  சிவசேனா கூறியுள்ளது.  குடியுரிமை திருத்த சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை NPR பதிவேடு ஆகிய மூன்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக குறிப்பாக மத அடிப்படையில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த இஸ்லாமியர் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உள்ளே வராதீங்க…. ”OPS மகன் OPR_க்கு எதிராக கறுப்புக்கொடி”…. இஸ்லாமியர்கள் கைது …!!

கம்பத்தில் நடைபெறவிருந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 30க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அதிமுக மக்களவைத் தலைவரும் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் […]

Categories
தேசிய செய்திகள்

சீக்கிய குருத்வாரா தாக்குதல்: சோனியா காந்தி கண்டனம்!

பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாகிப் சீக்கிய குருத்வாரா மீது இஸ்லாமியர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாகிப் சீக்கிய குருத்வாரா மீது வெள்ளிக்கிழமை (ஜன. 3) இஸ்லாமியர்கள் சிலர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் நடந்து 24 மணி நேரம் முடிவதற்குள் காங்கிரசின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம்

இன்று பக்ரீத் பண்டிகை கோலாகலம் – அணைத்து மசூதிகளில் சிறப்பு தொழுகை..!!!

இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு அணைத்து  மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைப்பெற்று வருகிறது.   இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடபடும் பக்ரீத் பண்டிகை துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபட்டுவருகிறது. இந்நிலையில் இந்த பக்ரீத் பண்டிகை சந்தோசமாக கொண்டாடபடுவதால் மசூதிகள், மைதானங்கள் போன்ற இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கல் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். மேலும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினர். இஸ்லாமியர்கள் தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பியதும் இறைவனுக்கு ஆடு, மாடு, உள்ளிட்ட கால்நடைகளை குர்பானி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த கவர்னர்..!!!

இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழக கவர்னர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.   நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்பாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இறைவன் மேல் அதீக  நம்பிக்கை வைத்திருந்த ஒருவர், இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற தன்னை தியாகம் செய்ய தயாராக இருந்த நிகழ்வை குறிக்கும் நாளாக இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் சர்வ வல்லமை […]

Categories
தேசிய செய்திகள்

“மோடி கோயில் சென்றால் நாங்கள் மசூதி செல்வோம்” – அசாதுதின் ஓவைசி..!!

மோடி கோயில் சென்றால் நாங்கள் மசூதி செல்வோம் என்று அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார். மக்களவை தொகுதியில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.இந்நிலையில் ஐதராபாத் மக்களவை தொகுதியில் தொடர்ச்சியாக  4-வது முறை வெற்றி பெற்றுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது “ மோடியால்  கோவிலுக்குள்  சென்று வணங்க  முடியும் என்றால், நாமும் நம்முடைய மசூதிகளுக்கு செல்லலாம். மோடி  குகைக்குள் அமர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

“முஸ்லிம்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம்” காங்கிரஸ் அமைச்சர் சர்சை பேச்சு….. !!

பாஜகவுக்கு முஸ்லிம்கள் யாரும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று பஞ்சாப் அமைச்சர் சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிகாரின் மாநிலத்தின் கடிகார் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும்   தாரிக் அன்வருக்கு ஆதரவாக, பஞ்சாப் மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து  பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசும் போது , முஸ்லிம் மக்கள் யாரும் சிறுபான்மையினராகக் கருத வேண்டாம் என்றார் என்று கூறினார். மேலும் , இந்தத் தொகுதியைப் பொருத்தவரை […]

Categories

Tech |