Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

முதலிடம் பிடித்த மாவட்டம்…. பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு…. அலுவலரின் தகவல்….!!

பொங்கல் தினத்தை முன்னிட்டு 3,22,800 நபர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டிருப்பதாக அலுவலர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் வசிக்கும் 3,23,332 நபர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் இதில் 3,22,800 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இதன் மூலமாக தமிழகத்திலேயே இம்மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து இம்மாவட்டம் முதலிடத்தை பிடித்ததற்காக அலுவலர் கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் ஆகியோர்களை கலெக்டர் பாராட்டியதாக மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |