Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,643 கன அடியாக அதிகரிப்பு – 100.73 அடி நீர்மட்டம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,292 கனஅடியில் இருந்து 1,643 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக உள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 100.73 அடியாகவும், நீர் இருப்பு 65.79 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து – 1,643 கனஅடியாகவும் உள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 […]

Categories

Tech |