மைசூரில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கர்நாடக மாநிலம் மைசூரில் செயல்பட்டுவரும் ஒரு கல்லூரியில் 20 வயது மாணவி எம்.பி.ஏ படித்து வந்தார்.. அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரை அவர் காதல் செய்து வந்தார். அந்த மாணவியும், காதலனும் கடந்த 24ஆம் மாலை 5:30 மணி அளவில் ஒரு காரில் சாமுண்டி மலை அடிவாரத்தில் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் […]
Tag: Mysore
கர்நாடக மாநிலம் மைசூரில் பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் வீடுகளில் உள்ள கோழி பறவைகளை கொன்று விடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரசை போல் மற்றொரு காய்ச்சல் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதி விரைவாக பரவி வருகிறது. அது என்னவென்றால் அது தான் பறவை காய்ச்சல். இந்த பறவை காய்ச்சல் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திலும், கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்திலும் பரவி அதிக அளவில் காணப்படுகிறது. கொரோனா குறித்த அச்சம் ஒரு […]
ரஜினி சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், விமானம் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. இதனிடையே, பயணிகள் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மைசூரிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டு சென்ற பொறியாளர்கள் கோளாறை சரிசெய்தனர். 42 பயணிகள் கொண்ட விமானத்தில் பயணம்செய்ய நடிகர் ரஜினிகாந்தும் காத்துக் கொண்டிருந்தார். பின்னர், இரண்டு மணி நேர தாமதத்திற்கு பிறகு விமானம் இயக்கப்பட்டு சென்னைக்குச் சென்றடைந்தது. இதனிடையே, பயணிகள் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். […]
உலக நாடுகள் முழுவதும் வெவ்வேறு நாட்களில் தனித்தனியே பொறியாளர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15_ஆம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படுகின்றது.Sir பட்டம் இந்தியரும் , பாரத ரத்னா விருது வென்ற தலைசிறந்த பொறியாளரான Sir MV என்று அழைக்கப்படும் ’மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’ அவர்களின் பிறந்தநாளை பொறியியல் தினமாக கொண்டாடுகின்றோம். விஸ்வேஸ்வரய்யா_வுக்கு கிடைத்த விருது மற்றும் கௌரவிப்பு : இந்திய நாட்டிற்கான விஸ்வேஸ்வரய்யாவின் பங்களிப்பு மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு அவருக்கு 1962_ஆம் ஆண்டு நாட்டின் […]
அன்னையர் தினம் , தந்தையர் தினம் , நண்பர்கள் தினம் வரிசையில் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவது தான் பொறியியல் தினம்.பொறியியலில் ஆர்வம் உள்ள அனைவர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு இன்று பொறியியல் தினத்தை கொண்டாடுகின்றனர்.தேசத்தின் பொறியிலின் தந்தை என்று போற்றப்படும் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15_ ஆம் தேதியை தான் ஆண்டு தோறும் பொறியாளர் தினமாக கருதப்படுகின்றது. விஸ்வேஸ்வரய்யா செய்த பணிகள் என்னென்ன ? நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு மைசூரில் பிறந்த விஸ்வேஸ்வரய்யா, நாட்டின் பாசனத்துறை வளர்ச்சி மற்றும் அணைக்கட்டு திட்டங்களின் […]
இன்று இந்தியாவில் பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. அதை ஏன் கொண்டாடுகின்றோம் என்று காண்போம். உலக நாடுகள் முழுவதும் வெவ்வேறு நாட்களில் தனித்தனியே பொறியாளர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15_ஆம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படுகின்றது.Sir பட்டம் இந்தியரும் , பாரத ரத்னா விருது வென்ற தலைசிறந்த பொறியாளரான Sir MV என்று அழைக்கப்படும் ’மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’ அவர்களின் பிறந்தநாளை பொறியியல் தினமாக கொண்டாடுகின்றோம். 1860_ஆம் ஆண்டு மைசூரில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த மோக்ஷகுண்டம் […]
கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலத்தின் மைசூர் அருகே உள்ள தட்டாஹள்ளியை சேர்ந்த ஓம்பிரகாஷ் (வயது 36) என்பவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரது தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா (65) ஜாதகம் பார்த்து வருகிறார். அம்மா ஹேமலதா, மனைவி நிகிதா (28), மகன் ஆர்ய கிருஷ்ணா (4) ஆகியோர் குடும்பத்தினராவர். கடந்த சில மாதங்களாகவே ஓம்பிரகாஷ் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு மிகவும் மன வேதனையுடன் இருந்து வந்து இருந்துள்ளார்.. இந்நிலையில் ஓம் பிரகாஷ் […]
கர்நாடகாவுக்கு மழை வெள்ள சேதாரத்தை சரி செய்ய 50,000 கோடி கேட்டு பிரதமரை சந்திக்க இருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றி விட்டது. உத்தர கர்நாடகா, சிவமோகா , மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் விடியவில்லை. சிவமோகா-வில் உள்ள துங்கா நதியில் இருந்து பெருக்கெடுத்த வெள்ளத்தால் […]
கர்நாடகாவில் கனமழை ஓய்ந்து உள்ளதை அடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றிவிட்டது. உத்தர கர்நாடகா, சிவமோகா , மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் விடியவில்லை. இதனிடையே கர்நாடக மாநிலம் கொப்பல் நகரத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்த 5 […]