Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மர்மப்பொருள் வெடித்து இளைஞர் காயம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு..!!

வாலாஜாப்பேட்டையில் மர்மப்பொருள் திடீரென வெடித்ததில் படுகாயமடைந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வெங்கடேசன் என்ற இளைஞன் ஒருவன் பாழடைந்த கழிவறை கட்டுமானம் ஒன்றின் அருகே நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாகவும், அப்போது சிகரெட் ஒன்றை பற்றவைத்து பிடித்துவிட்டு தீக்குச்சியை அருகில் இருந்த குப்பையில் தூக்கி போட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து குப்பை எரிந்து கொண்டிருந்தநிலையில் அதிலிருந்த மர்மப்பொருள் ஓன்று திடீரென வெடித்ததில் வெங்கடேசன் படுகாயமடைந்தார். அதன்பின் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேசனுக்கு முதலுதவி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருப்போரூரில் “ராக்கெட் லாஞ்சர்” வெடித்து இருவர் பலி… இரும்புக்கடை வியாபாரியிடம் விசாரணை..!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் இரும்புக்கடை வியாபாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர் அருகே மானமதி பகுதியில்  உள்ள கங்கையம்மன் கோயில் குளம் அருகே  நேற்று முன்தினம் இளைஞர்கள் சிலர் சுத்தம் செய்யும்  போது கோயிலின் மேல் தளத்தில் பை ஒன்றை கண்ட இளைஞர்கள் அதனை அங்கிருந்து எடுத்து அப்புறப்படுத்த முயற்சிக்க, அதில் இருந்த மர்மப்பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் காயமடைந்த 5 பேரும்  செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள்

கோயிலில் மர்மபொருள் வெடித்து இளைஞர் ஒருவர் பலி… 4 பேர் காயம்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே  ஒரு கோயிலில் சுத்தம் செய்யும் போது மர்மபொருள் வெடித்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர் அருகே மானமதி பகுதியில்  உள்ள கங்கையம்மன் கோயிலில் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து சுத்தம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது கோயிலின் மேல் தளத்தில் ஒரு பை  ஓன்று கிடந்தது. இதனை கண்ட இளைஞர்கள் அதனை அங்கிருந்து எடுத்து அப்புறப்படுத்த முயற்சித்துள்ளனர்.  அப்போது அதில் இருந்த மர்மப்பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில்5 இளைஞர்கள் […]

Categories

Tech |