Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

மாற்றத்தை நோக்கி அடி எடுத்துவைப்போம் – புரட்சி பேசும் ‘நாடோடிகள் 2’

2009இல் வெளியாகி ட்ரெண்ட் செட்டராக மாறிய ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக தயாராகிவிட்ட நிலையில், தற்போது புரட்சிகர காட்சிகளுடன் கூடிய அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.  சமுத்திரக்கனி – சசிக்குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. 2009இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘நாடோடிகள் 2’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த சசிக்குமார், பரணி, நமோ நாரயணா உள்ளிட்டோர் இந்த பாகத்திலும் நடித்துள்ளனர். நடிகை அஞ்சலி, அதுல்யா ரவி, […]

Categories

Tech |