பிரபல சினிமா இயக்குனரும் , நாம் தமிழர் என்ற கட்சியின் தலைவருமான சீமான் குடிபோதையில் இருக்கும் அந்தரங்க காட்சிகள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை நடிகை விஜயலக்ஷ்மி வெளியிட்டுள்ளார் என்று கூறுகிறார்கள். அரசியல் கட்சியில் பிஸியாக இருக்கும் சீமான், சதா சர்வ காலமும் எங்கேயாவது ஒரு கூட்டம் மற்றும் மேடைபேச்சுகளை பேசி தனது கட்சியை வலுப்படுத்தி வருகிறார். இவரது கட்சியில் இருப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே இருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக கிட்ட தட்ட 2010-ம் […]
Tag: #NaamThamizharKatchi
மத்திய பட்ஜெட் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பின் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள […]
ஈழத்தில் பன்றி வேட்டைக்குச் செல்லவிருந்த சீமானை பிரபாகரன் தடுத்து நிறுத்திய சம்பவம் வெளிவந்துள்ளது. ஈழ விடுதலைப் போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாவீரர்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாம் தமிழர் கட்சி சார்பிலும் மாவீரர்கள் தினம் மதுரையில் கடந்த 27ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றுகையில் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். அதில் ஒரு பகுதியாக பிரபாகரன் குறித்து […]
நான், எனக்கு, என்னிடம்’ என்று மட்டுமே பேசுகிறீர்களே… இதில் நீங்கள் யாரை முன்னிலைப்படுத்துகிறீர்கள்? உங்களது பேச்சுகளில் ஈழத்தமிழர்களின் தியாகம், விடுதலைப் புலிகளின் வீரம், பிரபாகரனின் நிர்வாகத் திறன் என்று எதையுமே காணவில்லையே. அதைத்தானே இந்த தலைமுறையிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். வணக்கம் சீமான், தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்க நேர்ந்தது. அதில், “ இறுதிப் போர் சமயத்தில் ஈழம் சென்றிருந்தேன். சுற்றிலும் பீரங்கி ஷெல் அடித்துக் […]
சேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரைத் தலையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கைவிடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிலிருந்த மாவட்டங்களைப் பிரித்துத் தனி மாவட்டமாக அறிவித்திருப்பதன் மூலம் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்து, அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. பரப்பளவில் பெரியதாக இருக்கிற மாவட்டங்களை நிர்வாக வசதிக்காகத்தான் பிரிக்கப்படுகிறது என்று நம்புகிறேன். அதேநேரம், மாவட்டப்பிரிப்பு கோரிக்கையை நெடுநாளாகக் கொண்டிருக்கும் பெரிய […]
திருவள்ளுவருக்கு காவி வேட்டி அணிவித்து, உலக பொது மறையை மறைத்து தன் வயப்படுத்த நினைக்கிறது பாஜக என்று சீமான் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் 2018ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி மதிமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் மோதிக்கொண்டதில் மதிமுக தொண்டர் ஒருவரின் மண்டை உடைந்தது.இது தொடர்பாக திருச்சி விமான நிலைய காவல்துறையினர் இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில், நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபு, கரிகாலன், இனியன் உள்ளிட்ட […]
முதல்வர் பதவி கொடுத்த சின்னம்மாவுக்கே விசுவாசமில்லாத பழனிசாமி தமிழக மக்களுக்கா விசுவாசமாக இருக்கப்போகிறார்? என்று சீமான் அவேசம் அடைந்துள்ளார் . இதுகுறித்து அவர் தெரிவித்த்தில் , தமிழகத்தில் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பாஜகவின் காலில் விழுந்து வருகிறார் பழனிச்சாமி. முதலமைச்சர் பதவி கொடுத்த சின்னம்மாவுக்கு விசுவாசமில்லாத பழனிச்சாமி தமிழக மக்களுக்கா விசுவாசமாக இருக்க போகிறார். மக்களின் வாக்கை பெறாதவர் அமைச்சராக முடியாது என்ற சட்டம் கொண்டு வரவேண்டும் சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்தது திமுக தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலைக்கரைப்பட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான் தமிழக மக்களை ஏமாற்றலாம் என திமுக நம்புவதாக தெரிவித்தார். தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக தான் இருந்தது என்றும் , அப்போது மீட்காத கச்சத்தீவை ஆட்சியில் இல்லாதபோதா மீட்கப் போகின்றது என்று […]
பாஜகவினர் ஜாதி கட்சியை அதிகமாக நம்புவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்கலாம். ஆனால் இவங்களோட திட்டம் காஷ்மீரை போல இரண்டாக உடைக்க வாய்ப்பு உள்ளது. சாதி கட்சிகளை அதிகமாக நம்புவார்கள் பாஜகவினர். அவங்களுக்கு வடதமிழகம் , தென் தமிழகம் என்று பிரித்து சென்னையை புதுச்சேரி போல ஒரு யூனியன் பிரதேசமாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இது அவசியமற்றது.இவர்கள் […]
எனது கட்சிக்கு ஓட்டு போட்டால் போடுங்கள் இல்லாவிட்டால் போங்கள் என்று சீமான் ஈரோட்டில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் […]