Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பாரம்பரிய நடனம்…. குடும்பத்துடன் கண்டுகளித்த கவர்னர்…. பழங்குடியினரின் நிகழ்ச்சி….!!

பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி தமிழக கவர்னர் குடும்பத்தினருடன் சேர்ந்து கண்டு ரசித்துள்ளார். தமிழகத்தில் தற்போது புதிதாக கவர்னர் பொறுப்பேற்றிருக்கும் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக சென்னையிலிருந்து நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஊட்டிக்கு கடந்த 15-ஆம் தேதி வந்துள்ளார். இந்நிலையில் அவர் ஊட்டி ராஜ்பவனில் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். அதன்பின் மலைகளுக்கு நடுவில் தண்ணீரை தேக்கி வைத்து பின் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார். இதையடுத்து அவலாஞ்சி வனப்பகுதியில் இருக்கும் நர்சரியில் ஆர்கிட் […]

Categories

Tech |