Categories
உலக செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. “இயல்பு நிலைக்கு திரும்பும் முதல் நாடு?”…. நம்பிக்கை தெரிவித்த அமைச்சர்….!!!!

பிரிட்டனில் கொரோனா தொற்று பாதிப்பு 4-வது நாளாக கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆங்காங்கே குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரிட்டன் கல்வி அமைச்சர் Nadhim Zahawi செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் நாம் கொரோனாவிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுவிடுவோம் என்று சொல்லாமல் பிரிட்டன் நாடு கொரோனாவுடன் வாழ பழகி கொள்ளும் ஒரு சகஜ நிலைக்கு மாறும் முதல் […]

Categories

Tech |