தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய விஷால் தரப்பு முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு ஜூன் 21-ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் உறுப்பினர்கள் சிலர் வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை என்று புகாரளித்ததன் அடிப்படையில் மாவட்ட பதிவாளர் தேர்தலை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் […]
Tag: #NadigarSangam
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து திமுக நடத்தும் பேரணியில் நடிகர்களை பங்கேற்க முக.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ஆம் தேதி திமுக பேரணி நடத்த இருக்கின்றது. இதற்காக கூட்டணி கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி பேரணியில் பங்கேற்க நடிகர்களுக்கு திமுக சார்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னையில் […]
நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி நடத்தப்படாததால் செல்லாது என அறிவிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டதுள்ளது. நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு மற்றும் உறுப்பினர் நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தலில் 70% பேர் வாக்களித்திருக்கிறார்கள். பதவி காலம் முடிந்துள்ளதால் நடிகர் சங்க பணிகள் தேங்கி கிடக்கின்றது. உடனே வாக்கு எண்ணிக்கை […]
நடிகர் சங்க தேர்தலுக்கு பதிவாளர் விதித்த தடையை இரத்து செய்ய கோரி விஷால் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வருகிற 23-ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து […]

நடிகர் சங்க தேர்தல் இரத்து செய்யப்பட்டத்தை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். வருகிற 23-ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து விஷால் தொடர்ந்த வழக்கில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் […]