Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

350 ஆண்டு கால பழமை…. கண்டுபிடிக்கப்பட்ட நடுக்கல்…. ஆய்வாளர்களின் தகவல்…!!

350 ஆண்டுகள் பழமையான நடுக்கல்லை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கூச்சானூர் பகுதியில் மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆய்வாளர்கள் புலிகுத்திப்பட்டான் நடுகல்லை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜ் கூறும் போது, இந்த நடுக்கல் சுமார் 350 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்நிலையில் காடாண்டான்பள்ளி பகுதியில் வசித்த பெரியபிள்ளான் என்பவர் சாமனக்கல்  என்ற இடத்தில் புலியை […]

Categories

Tech |