Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பொறுத்துக் கொள்ள முடியாத வலி…. இளைஞரின் அவசர முடிவால்…. கண்ணீரில் குடும்பத்தினர்….!!!!

கடும் வயிற்று வலியால் சமையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மேல பூதனூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ராஜேஷ் சமையல் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று அவருக்கு கடும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாமனாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மருமகன்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு ஏற்படுத்திய சம்பவம்….!!!!

மாமனாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு பகுதியில் மணிவாசகம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு தமிழ்மாலா என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுசீந்திரனை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அழகு மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மணிவாசகம் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தமிழ் மாலாவுக்கும் சுசீந்திரனுக்கும் இடையே […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கணவர் சேமித்த பணத்தை தாங்க…. தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி…. அதிகாரிகளின் பேச்சு வார்த்தை…!!

கணவர் சேமித்து வைத்த பணத்தை வழங்க கோரி மூதாட்டி வங்கியின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தென்னம்புலத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காத்தாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 மகன்களும் 1 மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராமலிங்கம் இறந்துவிட்டார். இந்நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ராமலிங்கத்தின் சேமிப்பு கணக்கில் வைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக மூதாட்டி மேலாளரிடம் மனு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மர்மமான இறப்பு…. மீனவருக்கு நடந்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

இரவு முழுவதும் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அன்னை தெரசா வீதியில் மீனவரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 5-ஆம் தேதி தொடுவாய் மாரியம்மன் கோவில் அருகே பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து முருகனின் பெற்றோர் தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கால் முடங்கிய போக்குவரத்து…. வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய போலீஸ்…. வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ….!!

போலீஸ் ஏட்டு வலியால் துடித்த கர்ப்பிணிக்கு உதவிய சம்பவம் வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு உரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு தேவை இன்றி யாரும் வெளியில் சுற்றக் கூடாது என அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகூரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை பிரசவத்திற்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது உறவினர்கள் ஆட்டோ […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு நுங்கு வேணும்…. மரத்தில் ஏறிய தந்தை…. காத்திருந்த அதிர்ச்சி….!!

மகன்கள் நுங்கு கேட்டதால் மரத்தில் ஏறி பறிக்கச் சென்ற தந்தை நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்திலுள்ள உத்தமசோழபுரம் பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கலியபெருமாள் மகன்கள் இருவரும் அவரிடம் நுங்கு வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதனால் கலியபெருமாள் அவரது வீட்டின் பின்புறம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில் வெளுத்து வாங்கிய வெயில்…. முடிந்தது அக்னி நட்சத்திரம்…. மகிழ்ச்சியில் மக்கள்….!!

அக்னி நட்சத்திரத்தால் நாகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த 4ஆம் தேதி தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. அன்று முதல் நாகையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்த வெயிலால் மதிய வேளையில் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். மேலும் பகலில் வாட்டி வதைக்கும் இந்த வெயிலின் தாக்கமானது இரவிலும் தென்பட்டது. இதற்கிடையில் புயல் காரணமாக 14, 20, 21 ஆகிய தேதிகளில் மட்டுமே நாகையில் மழை பெய்து சற்று குளிர்ச்சி நிலவியது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

டத்தே புயலில் சிக்கிய படகு…. மாயமான 9 மீனவர்களின் நிலை என்ன….? கோரிக்கை மனு அளித்த இந்திய தேசிய மீனவர் சங்கத்தினர்….!!

டத்தே புயலில் சிக்கி மாயமான 9 மீனவர்களை கண்டுபிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ராஜேந்திர நாட்டார் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது “நாகையில் சமந்தான்பேட்டை பகுதியில் மணிகண்டன் என்ற மீனவருக்கு சொந்தமான விசைப்படகில் அவருடைய தந்தை இடும்பன் மற்றும் அண்ணன் மணிவேல், நாகூர் பட்டினச்சேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை சீக்கிரம் முடிங்க…. தண்ணீர் திறப்பதினால் பயனில்லை…. வேண்டுகோள் விடுத்த விவசாயிகள்….!!

பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து தர வேண்டி  பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டத்திலுள்ள கீழையூர் ஒன்றியம் பகுதியில் வெள்ளை ஆற்றிலிருந்து ஏர்வைகாடு என்ற இடத்தில் இருந்து பிரிந்து சந்திர நதி ஆறு செல்கிறது. இந்த ஆறு வேதாரண்யம் கால்வாயில் கலந்து கடலில் கலக்கிறது. இந்த சந்திரநதி ஆறு மூலம் அப்பகுதியில் உள்ள 2000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதனையடுத்து கருங்கண்ணி பகுதியில் சந்திரநதியின் குறுக்கே […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடுப்புகள் அமைத்த காவல்துறை…. ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள்…. பறிமுதல் செய்யப்பட்ட 104 வாகனங்கள்….!!

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த 104 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த முழு ஊரடங்கினால் உள் மாவட்டத்திலும் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் பேருந்து நிலையங்கள், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வங்க கடலில் உருவான யாஸ் புயல்…. இன்று கரையை கடக்கும்…. நாகையில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை….!!

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால் நாகையில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளது. இதற்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று மாலை மேற்கு வங்காளம் மற்றும் வழக்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த யாஸ் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 165 கிலோ மீட்டர் முதல் 185 கிலோமீட்டர் வேகத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியிலிருக்கும் ரோவர் கிராப்ட் கப்பல்…. கலங்கரை விளக்கம் பகுதியில் ஓய்வு…. முகாமில் தங்க வைக்கப்பட்ட வீரர்கள்….!!

கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் பகுதிக்கு நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ரோவர் கிராப்ட் கப்பல் வந்துள்ளது. நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் கோடியக்கரை பகுதிக்கு ரோவர் கிராப்ட் கப்பல் வந்துள்ளது. இந்த கப்பல் நீரிலும் நிலத்திலும் செல்லும் தன்மை கொண்டது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வேதாரண்யம், விழுந்தமாவடி, செருதூர், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை போன்ற பல மீனவ கிராமங்கள் வழியாக இலங்கைக்கு கஞ்சா, மஞ்சள் முட்டைகள் கடத்தப்படுவதை தடுக்கவும் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும் இந்திய கப்பல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 6 வருஷம் தான் ஆச்சு…. தவிக்கும் 2 பெண் பிள்ளைகள்…. அதிரடி விசாரணையில் காவல்துறை….!!

திருமணமாகி ஆறு ஆண்டுகளே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உறையூர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். இவருக்கும் நாகை மாவட்டத்திலுள்ள மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று ரேவதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய உள்ளார். இதனை கண்ட அக்கம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் பெய்த கனமழை…. குடிசையின் வாசலில் நின்ற தொழிலாளி…. பின் நேர்ந்த சோகம்….!!

மின்னல் தாக்கியதில் செங்கல் சூளை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வைரவன் கோட்டை கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் காளிதாஸ் என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென கனமழை பெய்துள்ளது. அந்த சமயத்தில் குடிசையின் வாசலில் நின்று கொண்டிருந்த காளிதாஸ் மீது மின்னல் தாக்கி உள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அப்போது அருகில் இருந்த அவருடைய பேரன் லேசான காயங்களுடன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு…. இ-பதிவு முறை கட்டாயம்…. திருப்பி அனுப்பப்பட்ட வாகனங்கள்….!!

இ-பதிவு முறை அமலுக்கு வந்ததையடுத்து சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக உள் மாவட்டங்களிலும் வெளி மாவட்டங்களுக்கும் பயணம் செய்ய கடந்த 17ஆம் தேதி முதல் இ-பதிவு முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அன்று முதல் இ-பதிவு முறை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…. நாகையில் பரபரப்பு….!!

டாஸ்மார்க் கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பாலக்குறிச்சி பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடை முழு ஊரடங்கு காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் மூடப்பட்டிருக்கிறது. இந்தக் கடையில் மைக்கேல் ராஜ், அந்தோணி என்பவர்கள் காவலாளியாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் காவல்பணியில் இருக்கும் போது டாஸ்மாக் கடையின் அருகில் உள்ள கீற்றுக் கொட்டகையில் படுத்து தூங்குவது வழக்கம். அவ்வாறு கடந்த 14ஆம் தேதி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொத்தம் ரூ 100000…. ஆசிரியையின் சிறப்பான செயல்…. குவியும் பாராட்டுகள்….!!

அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ரூபாய் ஒரு லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கருப்பம்புலம் கிராமத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்டர்காடு சுந்தரேசவிலாஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற பலருக்கு தினமும் 200 உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

25 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்….!!

குளத்தை தூர்வாரி பயன்பாட்டிற்கு விட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தகட்டூர் பகுதியில் ஊத்தா வெட்டிகுளம் உள்ளது. இந்த குளம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டதாகும். தற்போது இந்த குளத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும் ஆகாயத்தாமரை குளம் முழுவதும் பரவி புதர் போல் காட்சி அளிக்கிறது. இவ்வாறு புதர்கள் மண்டி கிடப்பதால் குளத்தில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் செல்வதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கீற்றுக் கொட்டகைக்குள் மறைக்கப்பட்ட பொருள்…. சிக்கிய 2 நபர்கள்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

மது மற்றும் சாராய பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் சரங்கத்திற்கு உட்பட்ட காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் கடைவீதியில் உள்ள ஒரு கீற்று கொட்டகையில் மது மற்றும் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு உத்தரவு…. மூடப்பட்ட பள்ளிவாசல்கள்…. வீடுகளில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்….!!

முழு ஊரடங்கு உத்தரவின் காரணமாக பள்ளிவாசல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தியுள்ளனர். இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ரம்ஜான் பண்டிகை எளிமையாகவே கொண்டாடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் வருகிற 24-ஆம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாட்டி வதைத்த வெயில்…. திடீரென்று பெய்த மழை…. மகிழ்ச்சியில் நாகை மக்கள்….!!

நாகையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்தது. இந்த வெயிலின் தாக்கம் இரவிலும் தெரிந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி முதல் நாகையில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதிலும் குறிப்பாக வேதாரண்யம், வேளாங்கண்ணி, கீழ்வேளூர் போன்ற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துள்ளது. இருப்பினும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடலுக்கு செல்ல தடை…. நாட்டு மீன்களை விரும்பி வாங்கும் மக்கள்…. மகிழ்ச்சியில் மீனவர்கள்….!!

நாட்டு மீன் விற்பனை அமோகமாக நடைபெறுவதால் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அதை பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையிலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடல் மீன்களை பிடிக்க முடியாத நிலையில் தற்போது மக்கள் நாட்டு மீன்களை நாடி வருகின்றனர். இதனால் நாகப்பட்டினம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மீனவர் வலையில் சிக்கிய இரும்பு பொருள்…. ஆய்வில் தெரிந்த உண்மை…. மணலில் புதைத்து வெடிக்க வைத்த அதிகாரிகள்….!!

மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்கச் செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள செருதூர் மீனவர்கள் கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் சபரிநாதன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த நான்கு மீனவர்களுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். இவர்கள் வேதாரணியத்தில் கிழக்குப் பகுதியில் சுமார் 8 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவர்களது வலையில் இரும்பு போன்ற […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பணிக்கு சென்ற அரசு கால்நடை மருத்துவர்…. ரயில்வே கேட் அருகில் நேர்ந்த விபரீதம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கால்நடை மருத்துவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள எஸ்டேட் பகுதியில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கங்களாஞ்சேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கமான ஒன்றாகும். இந்த நிலையில் அவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வண்டாம்பாளை பகுதியை சேர்ந்த மனோகர் என்பவர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பலத்த போலீஸ் பாதுகாப்பு…. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்…. பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது….!!

வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு பத்திரமாக போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், நாகை, வேதாரண்யம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்ததையடுத்து இந்த மாதம் மே 2ஆம் தேதி வாக்குப்பதிவு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இந்த வாக்கு எண்ணும் பணியானது நேற்று முன்தினம் முடிந்தபின் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இளம் பெண்ணிடம் கூறிய வார்த்தைகள்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போக்சோவில் கைது செய்த காவலர்கள்….!!

இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் கருப்பம்புலம் கிராமத்தில் நாராயணசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் பக்கிரிசாமி என்பவருடைய மகன் கலியமூர்த்தி என்பவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார். இவர் அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடைசெய்யப்பட்ட பொருள் விற்பனை…. ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள்…. வசமாக சிக்கிய வாலிபர்….!!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள டவுன் காவல் நிலையத்தில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முருகேசன் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

லாரியில் இருந்த வைக்கோல்…. உரசிய மின்கம்பிகள்…. தீயில் பலியான டிரைவர்….!!

தாழ்வாக இருந்த மின்கம்பிகள் வைக்கோல் மீது உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் ஒரு லாரி வைக்கோல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ரகுபதி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த லாரி காடந்தேத்தி பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக உள்ளதால் அது லாரியின் மீதுள்ள  வைக்கோல் மீது உரசி உள்ளது. இதனால் வைக்கோலில் தீ பிடித்துள்ளது. இதனை கவனித்த டிரைவர் தண்ணீர் உள்ள இடத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை பண்ணி கொடுங்க…. 100 நாள் வேலை திட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள்….!!

100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் அனைவருக்கும் ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் திருப்புகலூர் கிராமத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிந்த அனைவருக்கும் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 273 ஆக உயர்த்தி வழங்கப்பட வேண்டும். மேலும் கொரோனா […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட 17 வயதுடைய மாணவி…. டிப்ளமோ என்ஜினீயரின் கேவலமான செயல்…. கைது செய்த காவல்துறை….!!

மாணவியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆயக்காரன்புலம் கிராமத்தில் கலியமூர்த்தி என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து அப்பகுதியில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய ஒரு மாணவியிடம் பழகி வந்துள்ளார். பின்னர் அந்த மாணவியிடம் அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி நாச்சிகுளம் பகுதிக்கு கடத்தி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வெள்ளரி அறுவடையானது…. ஊரடங்கால் வியாபாரிகள் வாங்க வரவில்லை…. விற்பனையில் ஈடுபட்ட விவசாயிகள்….!!

வெள்ளரி அறுவடை தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் விற்பனை குறைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை, வெள்ளரி சாகுபடி செய்வது வழக்கம். கடந்த ஜனவரி மாத கடைசியில் பெரும்பாலான விவசாயிகள் வெள்ளரி சாகுபடியை மேற்கொண்டனர். தற்போது மூன்று மாத பயிராக வெள்ளரி பிஞ்சுகள் நன்கு வளர்ந்துள்ளதால் வெள்ளரி அறுவடை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூபாய் 20 முதல் 30 வரையிலும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென்று பெய்த கனமழை…. பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தி…. வேலை இழந்த தொழிலாளர்கள்….!!

திடீரென்று பெய்த கடும் மழையின் காரணமாக 3,000 ஏக்கரில் நடைபெற்றுக் கொண்டிருந்த உப்பு உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இந்த கனமழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சி நிறுவியது. அதேவேளையில் கடற்கரையோரங்களில் பெய்த கன மழையால் 3000 ஏக்கரில் நடந்த உப்பு உற்பத்தியின் ஒரு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்ததால் அவர்கள் சேர்த்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தொற்று எண்ணிக்கை உயர்வு…. வங்கி ஊழியர்களுக்கு கொரோனா…. திரும்பவும் மூடப்பட்ட ஸ்டேட் பாங்க்….!!

ஸ்டேட் பாங்கில் இரண்டாவதாக ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மீண்டும் ஒருமுறை வங்கி மூடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டேட் பாங்க் மற்றும் எச்.டி.எப்.டி வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த வங்கி தற்பொழுது மூடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 12871 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மூடப்பட்ட இரண்டு வகைகளில் ஸ்டேட் பேங்க் வங்கியில் கடந்த வாரம் ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஏற்கனவே ஒருமுறை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி…. பால் வியாபாரி செய்த கேவலமான செயல்…. போக்சோவில் கைது செய்த காவல்துறை….!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பால் வியாபாரி  காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கருவேலன் கடை பகுதியில் வசித்து வருபவர் சுந்தரபாண்டியன். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நாகை மாவட்டத்தில் பாபா கோவில் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வாடிக்கையாக பால் ஊற்றுவார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயதுடைய சிறுமியை அவர் கண்டுள்ளார். அதன்பின் சுந்தரபாண்டியன் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஒரு வாரமாக சுட்டெரித்த வெயில்…. திடீரென்று வீசிய சூறைகாற்று…. கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி….!!

சூறைக்காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வேதாரண்யத்தில் வெப்பம் தணிந்து குளிர் நிலவியது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக வெயில் சுட்டெரித்து நேற்று இரவு வரை வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதனைத்தொடர்ந்து அந்த காற்று திடீரென்று சூரை காற்றாக மாறி இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சுமார் 2 மணி நேரம் பெய்த இந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கும் அதேபோல் பண்ணுங்க… மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்… நாகையில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது அண்டை மாநிலங்களில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 3000 உதவி தொகை வழங்குவது போல இங்கும் வழங்கப்பட வேண்டும், மேலும் தனியார் துறைகளில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது போலீசார் அவர்களை மறியலை நடத்த விடாமல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கள்ளத்தனமாய் செய்த வேலை… ரோந்தில் ஈடுபட்ட போலீஸ்… கைது செய்த காவல்துறை…!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிக்கல் கிராமப்பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கீழ்வேளூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கோவில் ஆர்ச் பகுதியில் ஹசனா மரைக்காயர் என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனே அவரைக் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

யாரையும் இகழாதிங்க… நாங்க கேட்டதை செய்யுங்க… ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர்…!!

காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோட்டைவாசல்படி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை எக்காரணத்தைக் கொண்டும் இகழக்கூடாது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பேருந்தை முந்த முயற்சி… வாலிபரின் கதி… கதறும் அழும் பெற்றோர்…!!

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் பொன்னியின் செல்வன் நேற்று திருவாரூர்-நாகை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்த முயற்சித்துள்ளார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த பொன்னியின் செல்வனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு நாகப்பட்டினம்அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த பிறகு பொன்னியின் செல்வன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வனவிலங்கு சரணாலயம்…. சுற்றி பார்க்க சைக்கில் தரோம்… மீண்டும் தொடங்கியது கோடியக்கரையில்…!!

கோடியக்கரையில் உள்ள வனவிலங்கு சரணாலயம் நேற்று முன்தினம் மாவட்ட வன அலுவலர் கலாநிதியால் திறக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் அருகில் பறவைகள் சரணாலயமும் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மற்றும் உள் நாடுகளிலிருந்தும் பல்வேறு பறவைகள் வருவதுண்டு. கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா தியேட்டர், சுற்றுலா மையங்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்தது. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தை திறப்பதற்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்க பயிரெல்லாம் வீணா போச்சு…. நஷ்ட ஈடு கொடுங்க…. விவசாயிகள் கோரிக்கை….!!

தொடர் கனமழையால் பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பயிரிடப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளத்தால் தற்போது அழுக தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை பணியை தொடங்கியுள்ளனர். ஆட்கள் வைத்து கூடுதல் கூலி கொடுத்து இரண்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்…. ஆர்ப்பாட்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளிகள்….!!

சுமைதூக்கும் தொழிலாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து நாகையில் ஆர்ப்பாட்டத்தில் நடத்தியுள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்கும் ஏ.ஐ.டி.யூ.சி தொழில் சங்கத்தினர் நாகை மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு எடைக்கு ஏற்ற கூலி உள்ளிட்டவைகள் தனியாருக்கு இணையாக மூட்டை ஒன்றுக்கு 15 வழங்க வேண்டும், சுமைதூக்கும் தொழிலாளர் கூலி விவரங்களை கையடக்க கருவியில் பதிவு செய்து அதை மாதம் 5ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எப்படி செத்துச்சு….? கரை ஒதுங்கிய கடல் உயிரினங்கள்…. உடற்கூறாய்வுக்கு பின் புதைப்பு…!!

வேதாரண்யம் கடல் பகுதியில் 50 கிலோ எடையுள்ள ஆலிவர் ரெட்லி அமையும் டால்ஃபினும் இறந்து கரை ஒதுங்கியது. வேதாரண்யத்தில் கோடியக்கரை தொடங்கி புஷ்பவனம் கடற்கரை பகுதி வரை பசுபிக் பெருங் கடலில் வாழும் அரிய வகை உயிரினமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் பருவகாலங்களில் இனப்பெருக்கத்திற்காக 2000 கிலோ மீட்டர் நீரோட்டத்திற்கு தகுந்தவாறு பயணம் செய்து இந்த பகுதிக்கு வந்து மேடான பகுதியில் மணலை தோண்டி 25 முட்டைகள் வரை இட்டுச்செல்லும். சமூக விரோதிகள் இந்த முட்டைகளை எடுத்துச் […]

Categories

Tech |