Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுவர்…. பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டிடம் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்காடு கிராமத்தில் கூலி தொழிலாளியான காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோடியக்காட்டிலுள்ள ஊராட்சிக்கு சொந்தமான பழைய குடியிருப்பு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சுவர் இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. அதில் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளிதாசன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமான சாலை…. விபத்துகள் ஏற்படும் அபாயம்…. பொதுமக்களின் எதிர்பார்ப்பு…!!

குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்திலிருந்து திருநாவுக்கரசுநல்லூர் செல்லும் வழியில் தார்சாலை அமைக்கப்பட்டு 5 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த தார்சாலை கடந்த 5 வருடங்களாக பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்படுகிறது. இதனை மேம்படுத்த கோரி பலமுறை பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

வங்கிக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் ஸ்ரீராம் நகரில் நேரு என்பவர் வசித்து வருகிறார். இவர் கொள்ளிடம் பேருந்துநிலையம் அருகே உள்ள கும்பகோணம் கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்ற நேரு வங்கி வாசலில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அதன் பின் மதிய உணவு இடைவேளையின் போது வெளியே வந்து பார்த்துள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவின் கீழ் கைது…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள குத்தாலம் அய்யனார் கோவில் தெருவில் கொத்தனாரான சுரேந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை காதலித்து, அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இங்க வேலை செய்யாதீங்க…. அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு…!!

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தோப்பு புறம்போக்கு பகுதியில் பண்ணை குட்டை அமைப்பதற்காக 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள மீனவர் கிராமத்தில் வசிப்பவர்கள், இந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக அரசிடம் கேட்டுள்ளதாகவும், அதனால் குளம் வெட்ட அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சம்பா சாகுபடி…. அறுவடை செய்யப்பட்ட நெல்…. சோதனையில் ஈடுபட்ட அதிகாரி…!!

அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று விற்பனை செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழையூர் ஒன்றிய பகுதிகளில் விவசாயிகள் சுமார் 17,500 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்துள்ளனர். அதனை அறுவடை செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் விற்பனை செய்வதற்காக அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்போது திருப்பூண்டியில் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் சென்று சோதனை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பலர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 60 வார்டுகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முதல் வேட்புமனு தாக்கல் சென்ற மாதம் 28-ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் நகராட்சியில் 165 வேட்பாளர்களும், வேதாரண்யம் நகராட்சியில் 58 வேட்பாளர்களும், வேளாங்கண்ணி பேரூராட்சியில் 19 வேட்பாளர்களும், கீழ்வேளூர் பேரூராட்சியில் 30 வேட்பாளர்களும், தலைஞாயிறு பேரூராட்சியில் 30 வேட்பாளர்களும், திட்டச்சேரி பேரூராட்சியில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பாரம்பரிய நெல் விதைகள்…. மாவட்ட ஆட்சியர் ஆய்வு…. கலந்து கொண்ட அதிகாரிகள்…!!

பாரம்பரிய நெல் விதைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள குரவப்புலத்தில் என்ஜினீயரான சிவரஞ்சனி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவர் சரவணகுமாருடன் இணைந்து இந்தியாவிலுள்ள 1,250 வகையான பாரம்பரிய நெல் விதைகளை சேகரித்து வைத்துள்ளார். மேலும் தங்களுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை அந்த தம்பதியினர் சாகுபடி செய்துள்ளனர். இந்த வயலை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, தம்பதியினர் சேகரித்து வைத்துள்ள 1,250 நெல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நகர சபை வார்டு உறுப்பினர் தேர்தல்…. வேட்பு மனு தாக்கல் செய்த நபர்கள்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு…!!

நகர சபை வார்டு உறுப்பினர் தேர்தல் நடக்கவிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 57 நகர சபை வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இதுபோன்று பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள் என மொத்தம் 60 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நாகப்பட்டினத்தில் மொத்தம் 117 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கிய நிலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

செயல்வீரர்கள் கூட்டம்…. நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள்…. பங்கேற்ற தொண்டர்கள்…!!

செயல்வீரர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நகர பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டம் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில துணை அமைப்பு செயலாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் நகர செயலாளர் வரவேற்புரையாற்றியுள்ளார். இதில் மயிலாடுதுறை நகரிலுள்ள 36 வார்டுகளிலும் பா.ம.க. சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிக்காக பாடுபடுவது பற்றியும், பழுதடைந்துள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மயிலாடுதுறை நகரை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொடியேற்றும் விழா…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. பங்கேற்ற தொண்டர்கள்…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கூடலூர் ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழா கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு கிளை நிர்வாகி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் வரவேற்புரையாற்றியுள்ளார். இதனையடுத்து கட்சியின் மாவட்ட செயலாளர் கொடியேற்றி வைத்து பேசியுள்ளார். இதில் ஒன்றிய துணைச் செயலாளர், கட்சி நிர்வாகிகள் மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்…. தொற்றுநோய் ஏற்படும் அபாயம்…. பொதுமக்களின் வலியுறுத்தல்…!!

சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை விரைவில் அகற்றுமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் கிராமத்திலுள்ள புளியந்துறை-பழையார் செல்லும் சாலையில் ஊராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சாலை குறுகி காணப்படுகிறது. ஆகவே இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்கள் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய இந்த சாலையில் இருபுறங்களிலும் இறைச்சி மற்றும் கோழி கழிவுகள், மக்காத குப்பைகள் என கொட்டுபட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்றுநோய் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்…. உயிர் சேதம் ஏற்படும் அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மருதூர் கடைத்தெரு பிரதான சாலை வழியாக கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து கடந்த 2 மாதங்களாக தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அருகிலுள்ள கடைகளுக்கு தண்ணீர் செல்வதும், சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைவது போன்று அபாயம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பணியிட மாற்றம்…. புதிய அலுவலர் நியமனம்…. சக ஊழியர்களின் வாழ்த்து…!!

புதிதாக பொறுப்பேற்ற அலுவலருக்கு சக ஊழியர்கள் மலர்கொத்துகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலராக அண்ணாதுரை இருந்துள்ளார். தற்போது அண்ணாதுரை வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக ரேவதி பணியாற்றி வந்துள்ளார். இவர் நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலராக தற்போது பொறுப்பேற்றுள்ளார். இதனால் புதிதாக பொறுப்பேற்ற வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சக ஊழியர்கள் மலர்கொத்துகள் வழங்கி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சாராயம் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காரைக்காலிலிருந்து நாகூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர் காவல்துறையினரை கண்டதும் வேகமாக சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த வாலிபரை விரட்டி பிடித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் வாலிபர் பாக்கெட் சாராயம் கடத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சூர்யா என்பது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளத்தில் முதலை…. வனத்துறையினரின் முயற்சி…. பீதியில் பொதுமக்கள்…!!

குளத்தில் புகுந்த முதலையை பிடிக்கும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சாத்தாங்குளம் கிராமத்திலுள்ள கொள்ளிடம் ஆற்றிலிருந்து ராஜன் வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால் வழியாக 5 அடி நீளமுள்ள முதலை கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாத்தாங்குடி மாரியம்மன் கோவில் குளத்தில் புகுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் முதலையை பிடிப்பதற்காக ஆடு மற்றும் கோழி போன்ற இறைச்சி கொண்டு தூண்டில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வு கருத்தரங்கம்…. அனைவரும் சமம்…. பங்கேற்ற அதிகாரிகள்…!!

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரியில் காவல்துறையினர் சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நாகப்பட்டினம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலும், துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையிலும் நடைபெற்றுள்ளது. இதில் நுண்ணறிவு, உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சட்டம், மருத்துவம் ஆகிய அனைத்து துறைகளிலும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றும், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட பள்ளிகள்…. அரசின் வழிகாட்டு நெறிமுறை…. சிறப்பு ஏற்பாடுகள்…!!

அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். கொரோனா தொற்று பரவல் 3-ஆவது அலை அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக கடந்த மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் நோயின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது பள்ளிகளை திறக்க  பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியன் அடிப்படையில் மயிலாடுதுறையிலுள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவ-மாணவிகள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசு தரவில்லை…. பணியாளர் மீது குற்றச்சாட்டு…. பணியிடை நீக்கம் செய்து உத்தரவு…!!

நியாய விலை கடை பணியாளரை பணியிடை நீக்கம் செய்து வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சட்டநாதபுரம் கிராமத்திலுள்ள கே.வி.எஸ். நகரில் அரசு நியாய விலை கடை இருக்கிறது. இந்த கடையில் சக்கரவர்த்தி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசு தொகுப்புகளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து கூட்டுறவு சங்க அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி செம்மங்குடி தொடக்க வேளாண்மை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்திய குற்றத்திற்காக 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் சரக்கு ஆட்டோவில் வந்த 2 நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர்கள் திலகர் மற்றும் லட்சுமணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் லட்சுமணன் வீட்டின் பின்புறத்திலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் அந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

சாராயம் கடத்திய குற்றத்திற்காக 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பொன்வெளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த சாலையில் சந்தேகத்திற்குரிய வகையில் 2 நபர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் வினோத் மற்றும் பாலாஜி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் அந்த பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் விற்றது தெரியவந்துள்ளது. இவர்கள் காரைக்கால் மற்றும் வானூர் பகுதியிலிருந்து சாராயத்தை கடத்தி விற்பனையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெற்றோர் வீட்டிற்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் பிருந்தாவன் தெருவில் நூருல்அமீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நூருல்ஜான் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நூருல்அமீன் வேலைக்காக துபாய் சென்றுவிட்டார். அதன்பிறகு நூருல்ஜான் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். பின்பு நூருல்ஜான் சீனிவாசபுரத்திலுள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு நூருல்ஜான் அதிர்ச்சியடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. ஐக்கிய விவசாயிகள் முன்னணியில் ஆர்ப்பாட்டம்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், மாவட்ட தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம்  நடைபெற்றுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைத் தலைவர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மற்றும் தேசிய மீனவர் பேரவை மாநிலத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு பேசியுள்ளனர். இதில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மனித உரிமை மாநாடு…. சிறை கைதிகளுக்கு மறுவாழ்வு…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…!!

மனித உரிமை மாநாட்டில் பல நாட்களாக சிறையில் இருக்கும் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் சார்பில் மனித உரிமை மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாடு நீண்ட காலமாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக்கோரி நடைபெற்றுள்ளது. இது தமிழ் மண் தன்னுரிமை இயக்க நெறியாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம்…. பங்கேற்ற அதிகாரிகள்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் திருமருகல் ஒன்றிய விவசாய சங்க செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட விவசாய சங்க செயலாளர் கோரிக்கையை விளக்கி பேசியுள்ளார். அதன்பின் டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முதல் கட்ட பயிற்சி வகுப்பு…. அலுவலர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள்…. சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்…!!

முதல் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு பேரூராட்சியில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு பேரூராட்சி சமுதாய கூடத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சி வகுப்பு தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் பயிற்சியின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர், உதவி அலுவலர், தேர்தல் பிரிவு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டு பயிற்சியளித்துள்ளனர். இதில் கலந்து கொண்ட வாக்குப்பதிவு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கி விழுந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவின் கீழ் கைது…!!

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கீழபட்டமங்கலம் தெற்கு தெருவில் கூலித் தொழிலாளியான சந்திரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அருகிலுள்ள ஒரு ஊரில் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணி செய்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதனை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தம்பதியினரிடையே தகராறு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

மனைவி பிரிந்து சென்றதால் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அய்யாறப்பர் தெற்கு வீதியில் கார்த்திகா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணஞ்சேரி எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வரும் கூலி தொழிலாளியான மாரியப்பன் என்பவரை காதலித்துள்ளார். அதன்பின் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாரியப்பனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவருக்குமிடையே இருந்த கருத்து வேறுபாட்டால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் திருமணமான 5 மாதத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்…. நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி…. அதிகாரிகளின் அறிவுரை…!!

பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பட்டவிளாகம் கிராமத்தில் முழு சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையிலும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மற்றும் தூய்மை பாரத இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றுள்ளது. இதில் ஊராட்சி செயலர் வரவேற்புரையாற்றியுள்ளார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் தொடங்கி வைத்து பேசியுள்ளார். அப்போது சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 37 ஊராட்சிகளில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆட்டோவை நிறுத்தி விட்டு சென்ற நபர்…. வெளியே காத்திருந்த அதிர்ச்சி…. கைது செய்த போலீஸ்…!!

ஆட்டோவை திருடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 2 நபர்களை கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அருணகிரிநாதர் தெருவில்  ஆட்டோ ஓட்டுநரான முத்தலிப் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 14-ஆம் தேதி தனது வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் ஆட்டோ இல்லாததை கண்டு முத்தலிப் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து முத்தலிப் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி தனிப்படை காவல்துறையினர் திருட்டு போன பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காரில் வந்து இறங்கிய 3 பேர்…. வாலிபருக்கு நடந்த கொடுமை…. போலீஸின் அதிரடி நடவடிக்கை…!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெள்ளப்பள்ளத்தில் ரெத்தினகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சித்தி மகளுடன் வேதாரண்யம் நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேதாரண்யத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் முகேஷ், பூவரசன், வினோத் ஆகிய 3 பேர் காரில் வந்தனர். பின்னர் அவர்கள் ரெத்தினகுமார் ஸ்கூட்டரை வழிமறித்து அவரை தரக்குறைவாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ரெத்தினகுமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த படகுகள்…. உயிர் தப்பிய நபர்கள்…. மீனவர்களின் குற்றச்சாட்டு…!!

கட்டுப்பாட்டை இழந்த படகுகள் கடலில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியிலுள்ள மீனவர்கள் நாட்டுப் படகுகள், விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வெற்றிவேல் மற்றும் திருவாணன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான பைபர் படகுகளில் மீன் பிடித்து விட்டு கரைக்குத் திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2 படகுகளும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றோடொன்று மோதி கடலில் கவிழ்த்துவிட்டது. இந்த 2 படகுகளும் மோதியதில் திருவாணன் மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. ராட்சத அலையில் சிக்கிய மாணவன்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலில் குளிக்க சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அக்கரைப்பேட்டை காமராஜர் நகரில் தியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அக்கரைப்பேட்டையிலுள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தியாஸ் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆரிய நாட்டு தெரு துறைமுகம் பகுதி கடலில் தனது சகோதரர் ரீகன் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ராட்சத அலை ஒன்று தியாஸை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனைக்கண்ட சகோதரர் ரீகன் மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தரமானது தான் வேணும்…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. மயிலாடுதுறையில் பரபரப்பு…!!

தரமான அரிசி வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலுள்ள ரேஷன் கடைகளில் அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளது என்பது பொதுமக்களின் தொடர் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்நிலையில் சீர்காழி பிடாரி வடக்கு வீதியிலுள்ள ஒரு ரேஷன் கடையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி பழுப்பு நிறத்திலும், தரமற்றதாகவும் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போராட்டத்தின் போது, ரேஷன் கடைகள் மூலம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இ-சேவை மையத்தையும் விட்டு வைக்கலயா…? மர்ம நபர்களின் சதிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

இ-சேவை மையத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் கணினியை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் அரசு பொது இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் ஆனந்தன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தன் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு இ-சேவை மையத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் இ-சேவை மையத்திற்கு மறுநாள் காலை வேலைக்குச் சென்ற ஆனந்தன் பூட்டு உடைக்கப்பட்டு கணினி திருபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து ஆனந்தன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வார்டு செயலாளர் கூட்டம்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…. பங்கேற்ற அதிகாரிகள்…!!

அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழியில் மாவட்ட அவைத்தலைவர் தலைமையில் அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் நகர கழக செயலாளர் வரவேற்புரை ஆற்றியுள்ளார். இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் ஆகியோர் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து உரையாற்றியுள்ளார். அதன்பின் அதிக அளவில் உறுப்பினர் சேர்ப்பது 24 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனங்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பனங்குடி சமத்துவபுரம் அல்லி வீதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகூர் கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் தனது ஸ்கூட்டரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மனோகரன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக குமார் ஓட்டிவந்த ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இதில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. குளம் போல் தேங்கிய நீர்…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

தொடர்ந்து பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சில தினங்களாக பகலில் வெயிலும், இரவில் பனிப்பொழிவுமாக இருந்துள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினத்தில் திடீரென பெய்த மழை தொடர்ந்து 2 மணி நேரம் வெளுத்து வாங்கியது. மேலும் குழிவான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதுபோன்று நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 4 பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இந்த மழையால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த நபர்…!!

அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 2 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமையன்று தொடங்கியுள்ளது. ஆனால் முதல் நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதன்பின் 2-ஆவது நாளில் ஒருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாய்க்காலில் மிதந்த சடலம்…. அக்கம் பக்கத்தினர் அளித்த தகவல்….பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

வாய்க்காலில் மிதந்த சடலம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஏறுஞ்சாலை வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்துவிட்டு உடனே காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேசிய வாக்காளர் தின விழா…. நடத்தப்பட்ட போட்டிகள்…. பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி…!!

தேசிய வாக்காளர் தின விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு தேர்தல் தாசில்தார் வரவேற்புரையாற்றியுள்ளார். அதன்பின் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழியை அளித்தல், வினாடி-வினா, நடனம், சுவரொட்டி தயாரிக்கும் போட்டி, ஓவியப்போட்டி, தேர்தல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற மாணவன்…. தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குளத்திற்கு சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பால்பண்ணைச்சேரி மாரியம்மன் கோவில் தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது தந்தையுடன் வயலில் வேலை பார்க்க சென்றுள்ளார். அதன்பின் அருகிலுள்ள குளத்தில் கை,கால்களை கழுவிவிட்டு வீட்டிற்கு செல்வதாக கார்த்திகேயன் அவரது தந்தையிடம் கூறிவிட்டு கிளம்பியுள்ளார். இதனையடுத்து குளத்தில் கால் கழுவி கொண்டிருந்தபோது கார்த்திகேயன் தவறி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நீதி வழங்குங்க…. இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு…!!

தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிக்கு நீதி வழங்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நகாப்பட்டினம் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி லாவண்யாவிற்கு நீதி வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதற்கு இளைஞரணி நகரத் தலைவர் தலைமை தாங்கியுள்ளார். இதில் மாவட்ட செயலாளர் மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை சாப்பிடவே முடியல…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. மயிலாடுதுறையில் பரபரப்பு…!!

ரேஷன் கடையில் தரமான அரிசியை வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஓதவந்தான்குடி கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த ரேஷன் கடையில் பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான பொருட்கள் குடியரசு தின விடுமுறையன்று வழங்கப்பட்டுள்ளது. அப்போது ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் வண்டுகளும், புழுக்களும் இருப்பதைக் கண்ட கிராம மக்கள் விரக்தியடைந்து அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…. மயிலாடுதுறையில் பரபரப்பு…!!

மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனை மாவட்ட செயலாளர் தொடங்கிவைத்து பேசியுள்ளார். மேலும் மாவட்ட அமைப்பாளர், மாவட்ட துணைச்செயலாளர், நகர தலைவர், செயலாளர், ஒன்றிய தலைவர் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட நபர்…. போலீஸ் அறிவுரை…. மயிலாடுதுறையில் பரபரப்பு…!!

மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் கிராமத்தில் மோசஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூங்குடி கிராம பிரதான சாலை பகுதியில் ஒரு வாகனம் மூலமாக குறிப்பிட்ட மதத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கொள்ளிடம் ப.ஜனதா ஒன்றிய தலைவர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

10 வருடகால கோரிக்கை…. நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனுமந்தபுரம் அம்பேத்கர் தெரு மற்றும் தைக்கால் ஜின்னா தெருவிலுள்ள சாலைகள் குண்டும், குழியுமாக இருந்துள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கடந்த 10 வருடங்களாக கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் அப்பகுதியிலுள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி தைக்கால் ஜின்னா தெரு மற்றும் அம்பேத்கர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மறைவான இடத்தில் நின்ற நபர்…. மடக்கிப்பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மறைவான பகுதியில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வேதாரண்யம் பகுதியில் வசித்து வரும் நாகராஜன் என்பதும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் நாகராஜன் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திராவிட கழகத்தினரின் ஆர்ப்பாட்டம்…. மத்திய அரசை கண்டித்து கோஷம்…. நாகபட்டினத்தில் பரபரப்பு…!!

மத்திய அரசை கண்டித்து திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புத்தகரம் தந்தை பெரியார் படிப்பகம் அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது. திருமருகல் பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகப்பட்டினம் மாவட்ட அமைப்பாளர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் டெல்லி ஆர்ப்பாட்டத்தில் டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் உருவப்படத்தை புறக்கணித்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர கண்காணிப்பு பணி…. வசமாக சிக்கிய 2 நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சாராயம் கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் 2 நபர்களை கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் 2 நபர்கள் சென்றுள்ளனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் 2 பேர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் சாராயம் இருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் இருவரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் விஜய் மற்றும் ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |