Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…. கண்கவர் வாணவேடிக்கை…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடியில்  குளுந்தாளம்மன், முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு  அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. பின்னா் அம்மன் வீதி உலா, அக்கினி கப்பரை மற்றும்  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். பின்னர் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மகளை அழைக்க சென்ற தந்தை…. கோர விபத்தில் பலியான சோகம்…. நாகையில் பரபரப்பு…!!

ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பழகடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பொரவாச்சேரி சிவசக்தி நகரில் கார்த்திக்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் கார்த்திக் பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்து செல்வதற்காக ஸ்கூட்டரில் நாகை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நாகை வ.உ.சி வது தெரு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற அரசு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென நடந்த வாகன சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

சாராயம் கடத்திய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி அருகே பூந்தாழை என்ற இடத்தில் மதுவிலக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்காலிலிருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த காரை சோதனை செய்தபோது அதில் 250 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மதுவிலக்கு காவல்துறையினர் காரைக்காலிலிருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தையும், காரையும் பறிமுதல் செய்ததோடு கார் ஓட்டுநரான கிளமெண்ட் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆஸ்திரேலிய ஆந்தை…. வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்…!!

ஆஸ்திரேலிய ஆந்தையை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி பகுதியில் பந்தல் அமைப்பாளரான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சண்முகம் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தில் வித்தியாசமாக ஒரு ஆந்தை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அது ஆஸ்திரேலிய ஆந்தை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சண்முகம் பொதுமக்களின் உதவியோடு அந்த ஆந்தையை பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டார். அதன்பின் வனத்துறையினர் பிடிப்பட்ட ஆந்தையை வனப்பகுதிக்குள் கொண்டுவிட்டனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தனித்தனியாக கிடந்த உடல் பாகம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

ரயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியில் முகமது யாசின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது பாகத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது மயிலாடுதுறை-கும்பகோணம் ரயில் மோதி முகமது பாகத் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் உடல் மற்றும் தலை தனித்தனியாக சிதைந்து கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமதின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்கள்….. தட்டி கேட்ட போலீஸ்காரர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

போலீஸ்காரரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள காத்திருப்பு கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள எடையூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். தற்போது சக்திவேல் கடற்கரை காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சக்திவேல் காத்திருப்பு கிராமத்தில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் நின்று கொண்டிருந்த போது சில வாலிபர்கள் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனை சக்திவேல் தட்டிக் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாமா வீட்டிற்கு சென்ற சிறுமி….. மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனது மாமா வீட்டிற்கு போவதாக தாயாரிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வராத இந்த சிறுமியை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அவரது மாமா வீட்டிற்கு பின்புறம் இருக்கும் தண்ணீர் இல்லாத வாய்க்கால் பகுதியில் சிறுமி மர்மமான […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தென்னந்தோப்பில் தாக்கிய மின்னல்…. பலியான ஆடுகள்…. சோகத்தில் குடும்பத்தினர்…

மின்னல் தாக்கி இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கள்ளிமேடு, கரியாப்பட்டினம்,குரவப்புலம், தோப்புத்துறை போன்ற பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் கரியாப்பட்டினம் பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இரவில் மின்னல் தாக்கியுள்ளது. இதனால் தென்னை மரங்களில் கட்டப்பட்டிருந்த இரண்டு ஆடுகள் மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்து விட்டது. மேலும் தமிழ்ச்செல்வனின் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்களும் சேதம் அடைந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“இவங்க மேல தான் சந்தேகமா இருக்கு” வசமாக சிக்கிய இருவர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக சாராயம் கடத்தி விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ராதா மங்கலம், எரும்புகன்னி போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் புருஷோத்தமன் மற்றும் முருகேசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் சட்டவிரோதமாக சாராயம் கடத்தி வந்து அப்பகுதியில் விற்பனை செய்ததும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 73 ஆயிரம் மதிப்பு…. டாஸ்மாக் கடையின் 2 காவலாளிகளுக்கு நேர்ந்த பயங்கரம்…. 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை….!!

டாஸ்மார்க் கடையின் காவலாளிகளை கட்டையால் தாக்கி கயிறால் கட்டிப் போட்டுவிட்டு ரூபாய் 73 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை ஒரு கும்பல் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 10-ஆம் தேதி முதல் வருகின்ற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல் கீரனூர் பகுதியைச் சேர்ந்த டாஸ்மார்க் கடையில் மைக்கேல்ராஜ் மற்றும் அந்தோணி ஆகிய இருவரும் இரவு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அச்சுறுத்தும் கொரோனா 2-வது அலை…. வேளாங்கண்ணி ஆலயத்திற்குள் பக்தர்கள் செல்ல தடை…. கோவில் வாசலில் பிராத்தனை….!!

வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி கொண்டிருப்பதால் இதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு வெளி மாநிலங்கள், வெளிநாடுகள், உள்மாநிலத்தில்  இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வருவது வழக்கமான ஒன்றுதான். இந்த ஆலயம் “லூர்து நகர்” என […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த பெண்…. பதுங்கியிருந்த பாம்பு…. பின் நேர்ந்த சோகம்….!!

விலை நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்கும்போது பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம் பைரவன் காடு பகுதியில் வசித்து வருபவர் பூமாலை-தமயந்தி தம்பதியினர். தமயந்தி ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆவர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறத்தில் இருக்கும் கடலை சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு பதுங்கியிருந்த பாம்பு ஒன்று தமயந்தியை கடித்துவிட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கமா….? இளம்பெண் எடுத்த முடிவு…. விசாரணையில் உதவி கலெக்டர்….!!

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி பகுதியில் விக்னேஷ் கலைச்செல்வி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கலைச்செல்வி தனது அறையை பூட்டிக் கொண்டு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு விக்னேஷின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நம்ம நல்லதுக்கு தான் சொல்லுறாங்க…. முகக்கவசம் போடலேன்னா ரூ 200 அபராதம்…. கவனமா இருந்துக்கோங்க….!!

பொது இடத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் வசூலிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திட்டச்சேரி பேரூராட்சியில் செயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பரமநாதன் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர். அப்போது சாலையில் செல்பவர்கள் முக கவசம் அணியாமல் இருந்தால் அவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதித்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியின்றி ஒருவரை ஒருவர் ஓட்டிக் கொண்டு சென்றால் அவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்துள்ளனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தின் மேல் ட்ரோன் கேமரா…. யார் பறக்கவிட்டது….? ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர்….!!

ட்ரோன் கேமரா வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள தெத்தி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் கீழ்வேளூர், வேதாரண்யம், நாகை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இந்த மையத்தின் மேல் ட்ரோன் கேமரா அரை மணி நேரமாக பறந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டின் பின்புறத்தில் விற்பனை… சோதனையில் வெளிவந்த பொருள்… போலீசாரிடம் சிக்கய பெண் கைது…!!

வீட்டின் பின்புறத்தில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள செல்லூர் சுனாமி குடியிருப்பில் புதுச்சேரி மாநில சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியபோது அங்கு வீரலட்சுமி என்பவர் அவரது வீட்டின் பின்புறத்தில் புதுச்சேரி மாநில சாராயத்தை பதுக்கி வைத்து பாக்கெட் போட்டு சுற்றுவட்டார பகுதிகளில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென வந்த சரக்கு ரயில்…. தூக்கி வீசப்பட்ட வாலிபர்…. ரயில்வே போலீஸ் விசாரணை….!!

சரக்கு ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் சுரேஷ் என்பவர் கடந்த 29 ஆம் தேதி இரவு ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாகை நோக்கி வந்த சரக்கு ரயில் சுரேஷ்குமார் மீது மோதி படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கட்சியில் இருந்துட்டு இப்படி பண்ணலாமா….? காரிலேயே கடத்தல்… அமமுக பிரமுகர் கைது….!!

காரில் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த அமமுக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகை மாவட்டத்திலுள்ள கங்களாஞ்சேரி ரயில்வே கேட் பகுதியில் மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு காரை ஓட்டியவரிடம் விசாரித்தனர். இந்த விசாரணையில் அவர் அமமுக வைச் சேர்ந்த எம்ஜிஆர் இளைஞர் அணி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் சீக்கிரமா சரி பண்ணி கொடுங்க… ரொம்ப சிரமமா இருக்கு… சாலையில் ஏற்பட்ட பள்ளம்…!!

பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் இந்தத் திட்டத்தில் குளறுபடி ஏற்பட்டதன் காரணமாக கழிவுநீர் குழாய்கள் மற்றும் உள்நுழைவு தொட்டி உடைந்து அங்குள்ள சாலைகள் உள்வாங்குகின்றன. இதனையடுத்து மயிலாடுதுறை நகரில் மட்டும் 15 இடங்களில் உள்நுழைவு  தொட்டி உடைந்ததால் அதனை சீரமைக்கும் பணியானது நடைபெற்றது. இந்நிலையில் தரங்கம்பாடியில் உள்ள சாலையில் உள்நுழைவு தொட்டி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க… பெண் செய்ற வேலையா இது… கைது செய்த காவல்துறை…!!

மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக ஒரு பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஈசானி தெருவில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சீர்காழி போலீஸ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில், போலீசார் ஸ்டாலின், தினேஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் முருகன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீர்காழி ஈசானி […]

Categories

Tech |