Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் வீட்டில் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விபிஷ்ணபுரம் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தர்ராஜன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கும்பகோணத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுந்தர்ராஜனின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கடையில் இருந்த கணவன்-மனைவி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

பேருந்து ஓட்டுனர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டீ.கே மண்டபம் கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அலமேலு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மற்றும் மனைவி இரண்டு பேரும் வீட்டை பூட்டி விட்டு தங்களின் சொந்த பெட்டிக்கடையில் இருந்துள்ளனர். அப்போது மர்ம நபர்கள் அவரின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த அந்தோணிமேரி…. மர்ம நபர்களின் கைவரிசை….போலீஸ் விசாரணை….!!

பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அந்தோணிமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அந்தோணிமேரி தூங்கிக் கொண்டிருந்த நிலையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 12 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக அந்தோணிமேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இவங்க வீட்டுல திருட்டா…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

காவல்துறை அதிகாரி வீட்டில் பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல்துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராஜபிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜபிரியா தனது வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அதன்பின் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது […]

Categories

Tech |