Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காப்பாத்துங்க காப்பாத்துங்க….!! பதறி ஓடி வந்த அக்கம்பக்கத்தினர்…. போலீஸ் வலைவிச்சு….!!

மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நகர் 2-வது தெருவில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி  என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லட்சுமி இரவு நேரத்தில் வீட்டின் முன்பாக வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். […]

Categories

Tech |