மூதாட்டியிடம் நூதன முறையில் தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபேட்டை தெருவில் ராம்நாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரத லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாரத லட்சுமி வீட்டின் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக சென்ற போது மர்ம நபர்கள் மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் அவரிடம் இருந்த 15 பவுன் தங்க […]
Tag: nakai paripu
ஆசிரியரிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் அருகாமையிலிருக்கும் பாபநாசத்தில் வினோதா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினோதா தனது கணவர் ரவிசங்கருடன் கோவிலுக்கு சென்று விட்டு அவரின் தாய் வீட்டிற்கு செல்வதற்காக மணல்மேடு அருகாமையில் இருக்கும் முட்டம் பாலத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் காருடன் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களிடம் வழி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் வழி […]
முதியவரிடம் செயின் பறித்து சென்ற 2 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலகரியான் வட்டம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை மற்றும் டீ கடை வைத்துள்ளார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் கணேசனின் மளிகைக்கடைக்கு வந்த இரண்டு நபர்கள் தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளனர். அப்போது கணேசன் குளிர்பான பெட்டியை திறந்து தண்ணீர் பாட்டில் எடுத்து கொடுக்கும் நேரத்தில் திடீரென அவர் அணிந்திருந்த 5 பவுன் […]
பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் பகுதியில் மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இந்திரா அரசுப் பேருந்தில் வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது பனகல் ரோடு அரசு மருத்துவமனையின் எதிரே பேருந்து வந்து கொண்டிருக்கும் போது அவர் கையில் வைத்திருந்த பையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். அதில் இந்திரா […]
மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள நெல்லை புரத்தில் பேச்சியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக பேச்சியம்மாள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை பறித்து சென்ற 2 […]
3 பவுன் தங்க நகையை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள இந்திராணி பகுதியில் சாலமன் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்வமணி தனது வீட்டின் வாசலில் உட்கார்ந்து இருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரின் வீட்டின் அருகாமையில் நின்று தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது தண்ணீர் எடுப்பதற்காக செல்வரணி வீட்டிற்குள் செல்ல முயன்ற போது கழுத்தில் இருந்த […]
பெண்ணிடம் 2 மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள கண்ணுப்பிள்ளை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரனும் சந்திராவும் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்களில் ஒருவர் கீழே இறங்கி வந்து ராஜேந்திரனை அடித்து விட்டு அவரது […]
மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வளையல்காரப்பட்டி கிராமத்தில் சந்திரய்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் தனது நிலத்திற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக குணம்மாள் காவல் நிலையத்தில் […]