சிவராத்திரி விழாவில் பெண் பக்தர்களிடம் நகைகளை கொள்ளையடித்த பெண்கள் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாகநாதசாமி கோவிலில் சிவராத்திரி விழா நடை பெற்றுள்ளது. இதில் பங்கேற்ற 2 பெண் பக்தர்களின் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் 2 பெண்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது […]
Tag: nakai thirutu
1 3/4 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கலையரசி தனது வீட்டை பூட்டி விட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் […]
உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் ஓடும் பேருந்திலிருந்து 5 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருகாலபட்டி கீழாநிலை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு தனது இரண்டரை வயது குழந்தையை தர்ஷனை அழைத்துக்கொண்டு பேருந்தில் தேவக்கோட்டை பகுதிக்கு சிவசங்கரி சென்றுள்ளார். அப்போது அவர் கையில் வைத்திருந்த பையில் 5 பவுன் நகை வைத்திருந்திருக்கிறார். இதனையடுத்து தனது நிறுத்தம் […]
பாலிஸ் போட்டு தருவதாக கூறி 5 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மழவந்தாங்கள் கிராமத்தில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வடமாநில மர்மநபர்கள் நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி வந்துள்ளனர். இதை உண்மை என நம்பிய ராஜலட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளனர். அதனை […]
நகைக்கடையில் 20 பவுன் தங்க நகையை கையாடல் செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பைபாஸ் ரோட்டில் நகை கடை ஒன்று அமைந்திருக்கிறது. இந்த நகை கடையில் தினமும் இரவு நேரத்தில் நகைகள் இருப்பு சரி பார்க்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 27-ந் தேதி இரவு நேரத்தில் கடையில் இருந்த நகைகள் சரி பார்த்துக் கொண்டிருக்கும் போது 5 செயின்கள் இருப்பு குறைவாக இருந்துள்ளது. பின்னர் இது குறித்து […]