Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. அதிகாரிகள் தீவிர சோதனை…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணம் எதுவும் இன்றி எடுத்து வந்த 18 பவுன் தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பஜார் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னாம்பேட்டை பகுதியில் வசிக்கும் கணேஷ் என்பவர் குடியாத்தம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் 6 லட்ச ரூபாய் மதிப்பிலான 18 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து அவரை […]

Categories

Tech |