Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபத்து…. அதிகாரிகள் ஆறுதல்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு….!!

மினி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கத்தரிப்புலம் வரை மினி பேருந்து இயங்கி வந்துள்ளது. இந்த மினி பேருந்து வேதாரணத்தில் இருந்து 30-க்கும் அதிகமான பயணிகளுடன் புறப்பட்டு கத்தரிப்புலம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது சந்தையடி பகுதியில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு இருக்கும் வயலில் கவிழ்ந்துள்ளது. இதில் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் அனுசியா, சவுமியா, பிரியதர்ஷினி, […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபரின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகாமையில் வில்லியநல்லூர் பகுதியில் ஷோபனா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் வசிக்கின்ற மாமா வீட்டிற்கு போயிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின் நீண்ட நேரமாகியும் சிறுமி திரும்பி வராத காரணத்தினால் உறவினர்கள் எல்லா பகுதியிலும் தேடிக் கிடைக்காத நிலையில் காவல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

”ஓடஓட விரட்டி மச்சானை வெட்டிக்கொன்ற மாமா” போலீசார் வலைவீச்சு …!!

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக மச்சானை, அவரின் மாமாவே வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவருக்கும், அவரது அக்கா கணவர் முனுசாமி என்பவருக்கும், தொழில் நிமித்தம் காரணமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இதனால், வெளியூருக்குச் சென்று வேலைபார்த்துவந்த மணிகண்டன், பொங்கலை முன்னிட்டு மயிலாடுதுறைக்கு வந்துள்ளார். இந்நிலையில், மணிகண்டன் ஊருக்கு வந்திருப்பதை அறிந்த முனுசாமி, அவருடைய நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு […]

Categories

Tech |