Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மண்டல சிலம்பம் தனித்திறமை போட்டி…. திரளான மாணவ மாணவிகள் பங்கேற்பு….!!!!

சிலம்பம் தனித்திறமை போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டு அரங்கத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாரதம் மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மண்டல அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு முதல் ஒன்பது வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த போட்டி வயது அடிப்படையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பூசாரி அளித்த புகார்…. அறநிலையத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

லஞ்சம் வாங்கிய வழக்கில் அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துக்காப்பட்டி பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரியசாமி கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கோவிலின் செயல் அலுவலரான லட்சுமி காந்தன் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் இதனை கொடுப்பதற்கு அண்ணாதுரைக்கு மனம் இல்லாததால் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் அண்ணாதுரையிடம் ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளின் கள்ளக்காதலனை ஏவி…. மருமகனை கொலை செய்த மாமியார்…. நாமக்கல்லில் பரபரப்பு….!!!!

மாமியாரே மருமகனை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்மணி என்ற மகன் இருந்தார். இதனையடுத்து அருள்மணிக்கு திருமணம் ஆகி ஜோதிலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஆட்டோ டிரைவர்ரான அருள்மணிக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை காரணமாக வைத்துக்கொண்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி….? போலீசாருக்கு சிறப்பு பயிற்சி….!!!!

காவல்துறையினருக்கு வெள்ளம் மீட்பு பயிற்சியானது தகுந்த பயிற்சியாளர்களால் அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கமலாலய குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் ரப்பர் படத்தின் மூலமாக காவல்துறையினருக்கு வெள்ள மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் தமிழ்நாடு பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்துள்ளனர். இதில் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் சுமார் 60 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் இந்த பயிற்சியில் ரப்பர் படகை கையாளுவது, முதலுதவி சிகிச்சை அளிப்பது, வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது, […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாலிபரிடம் உதவி கேட்ட அழகிகள்…. மசாஜ் சென்டரில் நடந்த சம்பவம்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓடப்பள்ளி பகுதியில் வசிக்கும் 29 வயது வாலிபர் வேலை காரணமாக ஈரோடுக்கு சென்றுள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் அந்த வாலிபர் நின்று கொண்டிருந்தார். அப்போது கேரளாவை சேர்ந்த ஜிபு(26) என்பவர் தன்னை வாலிபரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். இதனை அடுத்து தான் பால தண்டாயுதம் வீதியில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாக ஜிபு தெரிவித்துள்ளார். அங்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விலை உயர்ந்த முட்டை கோழிகள்…. காரணம் என்ன….? விளக்கமளித்த சங்க நிர்வாகி….!!!!

முட்டை கோழியின் விலை உயர்வு குறித்து சங்க நிர்வாகியான வாங்கிலி சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் முட்டை கோழிகள் 560 நாட்கள் வரை முட்டையிடும். அதன் பின் அவை இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு வயது முதிர்ந்த முட்டைக்கோழிகள் மாதந்தோறும் சுமார் 2500000 வீதம் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இறைச்சிக்காக அனுப்பப்படுகிறது. குறிப்பாக முட்டை விலை உயர்ந்த போதெல்லாம் முட்டை கோழிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அந்த நேரத்தில் மட்டுமே 85 முதல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடடே….!! இரண்டு கன்றுகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்….!!

இரண்டு கன்று குட்டிகளை ஈன்ற பசுவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவேட்டிப்பட்டி பகுதியில் விவசாயியான மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் தனது தோட்டத்தில் 4 மாடுகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசுவுக்கு காவேட்டிப்பட்டி கால்நடை மருத்துவமனையில் சினை ஊசி போட்டு பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பசு நேற்று 2 கன்றுக்குட்டிகளை ஈன்றது. இதனை அறிந்த ஏராளமான பொதுமக்கள் பசுவையும், இரண்டு கன்று குட்டியையும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. குடிசைக்குள் புகுந்ததால் பரபரப்பு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் குடிசை வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டணம் பகுதியில் இருந்து ஒரு கார் ராசிபுரம் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த காரை கிஷோர் குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சக்தி நகர் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த வீரன் என்பவரது குடிசை வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாம்புடன் வந்த உறவினர்கள்…. தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை…. மருத்துவமனையில் பரபரப்பு…!!

தொழிலாளியின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு பாம்பை எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏளூர் ஓலப்பாளையம் பகுதியில் பழனி(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பழனி சோளத்தட்டை வெயிலில் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சோளத்தட்டில் இருந்து வந்த கட்டு விரியன் பாம்பு பழனியின் காலில் கடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த பழனி பாம்பை அடித்து கொன்று விட்டார். இதனை அடுத்து உறவினர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் அமர்ந்திருந்த முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மயங்கி விழுந்து இறந்த முதியவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிம்மர் சாமி கோவில் எதிரே வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோரின் கவனக்குறைவால்…. செய்வதறியாது தவித்த சிறுவன்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பேருந்து நிலையத்தில் தவறவிட்ட குழந்தையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வரகூரை பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று வயதுடைய வெற்றிவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பெரியசாமி தனது குடும்பத்தினருடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பெரியசாமியின் குடும்பத்தினர் வெற்றிவேலுக்கு மொட்டை அடித்து சாமி கும்பிட்டு விட்டு இரவு நேரத்தில் ஊருக்கு செல்வதற்காக துறையூருக்கு பேருந்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து உடனடியாக குடும்பத்தினர் அனைவரும் நாமக்கல் செல்லும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பண்ணுறதே பெரிய தப்பு…. இதுல இப்படி வேறையா…. தந்தை, மகனை கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் சந்தேகப்படும்படியாக அங்கிருந்த பொது கழிவறை அருகே நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரோட்டில் வசித்து வரும் முருகன் என்பதும், மற்றொருவர் அவரது மகன் செந்தில்குமார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… ஹோட்டலில் அனுமதியின்றி விற்பனை… அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்…!!

ஹோட்டலில் அனுமதியின்றி மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள கத்தேரி பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அந்த ஹோட்டலுக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஹோட்டலில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஹோட்டலில் மது விற்பனை செய்த விக்னேஷ் என்பவரை கைது செய்து அவரிடம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற கார்… எதிரே வந்த வேன்… படுகாயமடைந்த 12 பேர்…!!

கார்-ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோழசிராமணி பகுதியில் வசித்து வருபவர் துரைசாமி. இவருடைய மனைவி ராஜாமணி இவர்கள் இருவரும் தங்கள் உறவினர்களை அழைத்துக்கொண்டு மொத்தம் 7 பேருடன் திருச்செங்கோட்டில் உள்ள கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது வேலூரை நோக்கி வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆம்னி வேனில் வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வேணும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரண்டிலும் பயணம் செய்த 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு தீராத நோய் உள்ளது… லாரி டிரைவரின் முடிவு… கதறி அழும் மனைவி…!!

லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் கிராமத்தில் வசித்து வந்தவர் தனசீலன். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி இருக்கிறது. தற்போது இவருடைய மனைவி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளதால் அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தனசீலன் தனது வீட்டின் கதவை தாழிட்டுகொண்டு தன்மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் வீட்டின் மேல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மீண்டும் தொடங்கியாச்சு… விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…!!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகங்களும் பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வரும். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையும் தங்க தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுவர்… 3 பேர் பலி… அதிர்ச்சியில் கிராமம்…!!

பழைய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எர்ணாபுரம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் தன்னுடைய பழைய வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக பழைய வீட்டின் சுவரை அவர் சின்னத்தம்பி என்பவரை கொண்டு இடித்துக் கொண்டிருந்தார் அந்த சமயத்தில் அப்பகுதியை சேர்ந்த பூங்கொடி மற்றும் 2 வயது குழந்தை ஸ்ரீதேவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாசி மாத திருவிழா… பக்தர்களுக்கு இலவச பொருள்… வழக்குபதிவு செய்த காவல்துறை…!!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் காலண்டர்கள் விநியோகித்த பா.ஜ.கவினர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அம்மன் கோவில்களில் மாசி மாத திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் குமாரபாளையத்தில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் கோவில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாஜகவினர் மோடி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தி… மனமுடைந்த வாலிபரின் செயல்… கதறும் பெற்றோர்…!!

மன உளைச்சலால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மாங்குட்டைபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் தினேஷ்குமார். இவர் அஞ்சல் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் வேலைக்கு தினமும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்து சென்றுள்ளார். இந்நிலையில் தினேஷ் குமார் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருப்பதாக காணப்பட்டுள்ளார். இதைப்பற்றி தனது நண்பர்களிடம் அவர் அடிக்கடி பேசியுள்ளார். இதனால் அவர் தன்னுடைய வாழ்க்கையில் வெறுப்படைந்ததால் தன்னுடைய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தல் வரப்போகுது… வியாபாரிகளிடம் பணம் பறிமுதல்… அதிரடி நடவடிக்கையில் பறக்கும் படை அதிகாரிகள்…!!

சேலத்தில் உள்ள வியாபாரிகள் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று அதிகாலை சந்தாபுரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது முட்டை வாங்குவதற்காக சாரதி என்ற வியாபாரி லாரியில் சென்று கொண்டிருக்கும் போது அவரிடம் இருந்த 5 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்டை விரட்டி கொண்டே ஓடிய சிறுமி… திடீரென நடந்த துயர சம்பவம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு பூனம்பாளையம் வடக்கு தோட்டத்தில் வெற்றிவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் இவர்களுடைய மூத்தமகள் ஜோஷினி அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 -ஆம்வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி ஜோஷினி தோட்டத்திற்கு சென்றபோது, ஆட்டை விரட்டி கொண்டே ஓடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு உள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… தாய்-மகனுக்கு நடந்த விபரீதம்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உடையாம்பட்டி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராஜ்குமார் என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் தனது மகளுடன் நாகரத்தினம் நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். அப்போது இவர்களின் மோட்டார்சைக்கிளானது இரட்டை கிணறு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பவித்ரம் நோக்கி சென்ற கார் திடீரென இவர்களின் மோட்டார் சைக்கிள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பண்ணுறதே மிகபெரிய தப்பு… இதுல ஏமாற்று வேலை… போலீசாரிடம் வசமாக சிக்கியவர்…!!

போலியான லாட்டரி சீட்டுகளை அச்சிட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வண்டி கேட் பகுதியில் மோகனூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சென்னாக்கள்புதூரில் வசித்து வரும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எவ்ளோ முயற்சி பண்ணியும் முடியல… கைதி எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

போக்சோ சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செண்பகாதேவி பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் வசித்து வரும் 17 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக இவரை அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாங்கதான் ஒரிஜினல்” பிரபல நிறுவனத்தின் பெயரில் மோசடி… கைதான போலி விற்பனையாளர்கள்…!!

போலியான பல்பொடி நிறுவனத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கோபால் பல்பொடி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இங்கு தயாரிக்கப்படும் பல்பொடியானது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் சாலையில் இருக்கும் ஒரு கடைக்கு இரண்டு பேர் காரில் வந்து தாங்கள் கோபால் பல்பொடி விற்பனையாளர்கள் என்று கூறியுள்ளனர். அதன்பிறகு அதனை வாங்கிய வியாபாரி கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு இருவரும் காரில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. விவசாயிக்கு நேர்ந்த சோகம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிராந்தகம் பெரியபாளையம் பட்டியில் நாகராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் மேட்டுகடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென எதிரே வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இவரின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த அருகில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முதலில் தயக்கம் காட்டிய சிறுவன்… நண்பர்களை கண்டதும் உற்சாகம்… நடந்த துயர சம்பவம்…!!

குட்டையில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அம்மன் பாளையம் பகுதியில் சுந்தரம் என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீநிதி என்ற மகன் இருக்கின்றான். இவர் திருச்செங்கோடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் சில சிறுவர்களுடன் ஸ்ரீநிதி அங்குள்ள ஒரு குட்டைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது நீச்சல் தெரியாத காரணத்தால் ஸ்ரீநிதி தண்ணீரில்  […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய மாணவி… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… கதறி அழுத பெற்றோர்…!!

செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்காக ஸ்விட்ச் பாக்ஸில் கை வைத்த கல்லூரி மாணவியை மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நன்செய் இடையாறு பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளமதி என்ற மகள் உள்ளார். இவர் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இளமதி செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது, அதில் சார்ஜ் குறைந்ததால் சார்ஜ் போடுவதற்காக வீட்டிற்குள் சென்று ஸ்விட்ச் பாக்ஸில் கை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாரும் வாங்கிட்டு போய்டாங்க… 2600 மூட்டைகள் ஏலம்… ஜோராக நடைபெற்ற விற்பனை…!!

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் 2600 பருத்தி மூட்டைகளை 55 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்து சென்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் விடப்படுகிறது. இங்கு பவித்திரம், சேந்தமங்கலம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், புதுசத்திரம், எருமப்பட்டி, வேலகவுண்டம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் 2600 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இவ்வாறாக கொண்டுவரப்பட்ட பருத்தி மூட்டைகள் 55 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்றவர்… முதியவருக்கு ஏற்பட்ட துயர சம்பவம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்ற முதியவரின் மீது பேருந்து மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வகுரம்பட்டி பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் ரெட்டி புதூர் பகுதியில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இவர் ரெட்டி புதூர் பிரிவு ரோடு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சிக்கும் போது, சேலம் நோக்கி நாமக்கல்லில் இருந்து வந்த தனியார் பேருந்து இவரின் மீது மோதி விட்டது. இதில் தூக்கி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தமும் போச்சு… ஒன்னு கூட விட்டு வைக்கல… காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் டயர் மற்றும் கார் சர்வீஸ் வாட்டர் வாஷ் கடையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் இரவு கடையை மூடிவிட்டு மீண்டும், மறுநாள் காலை கடைக்கு சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த கணினி, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நான் ஒருத்தன் இருக்குறது தெரியலையா… கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்… கைது செய்த காவல்துறை…!!

வீடு புகுந்து திருடிய விசைத்தறி தொழிலாளியை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஆவரங்காடு பகுதியில் ராஜமாணிக்கம் என்ற விசைத்தறி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் அலமாரியில் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை திருடி விட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார். இதனை பார்த்த ராஜமாணிக்கம் சத்தம் போட அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து தப்பி ஓட முயற்சித்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க… உயிர்களின் மதிப்பறியா நபர்கள்… கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மாரியம்மன் கோவில் தெருவில் விஜயகுமார் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக நாமக்கல் மாவட்டத்திற்கு சென்று உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அப்பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென இவரின் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாரை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… கைது செய்யப்பட்ட கட்டிட மேஸ்திரி…!!

சாலையைக் கடக்க முயன்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டி புதூரில் வெங்கடேசன் என்ற கட்டிடம் மேஸ்திரி வசித்து வருகிறார். இவர் தாலுகா அலுவலகம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட அந்த நபர் படுகாயமடைந்தார். இதனையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கல… 11-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் சாலையில் துரைராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவர் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காவியா என்ற மகள் இருக்கிறார். இவர் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி கடந்த 8ஆம் தேதி முதல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லோடு ஆட்டோ… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து… நாமக்கல்லில் பரபரப்பு…!!

லோடு ஆட்டோ மினி லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள முருங்கபாளையம் பகுதியில் முத்து பாண்டியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு மாடுகளை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டத்திலுள்ள புதன்சந்தைக்கு அதனை விற்பனை செய்வதற்காக முத்துப்பாண்டியன் சென்றுள்ளார். இவருடன் கரூர் மாவட்டத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லா மருத்துவமும் பாத்தாச்சு… மனநலம் பாதித்த பெண் எடுத்த முடிவு… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஜேடர்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உமாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்ட உமாதேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளார். ஆனால் அவருக்கு மனநிலை சரியாகவில்லை. இந்நிலையில் உமாதேவி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அங்க ஏதோ பேய் நிக்குது…. பயந்த பள்ளி மாணவி… சிறுமிக்கு நேர்ந்த துயரம்…!!

கருப்பு உருவம் போல் பேய் ஒன்று இருப்பதாக கூறிய பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் காலனியில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாட்டி வீட்டிற்கு அருகில் உள்ள சுவற்றில் கருப்பாக பேய் போன்ற உருவம் நிற்பதாக அபிநயா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது பெற்றோர் பேய் என்று ஒன்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ… 7 மணி நேர போராட்டம்… மொத்தம் 9 கோடி மதிப்பு… எரிந்து நாசமான மஞ்சள் மூட்டைகள்…!!

மஞ்சள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 9 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும், முன்னாள் அ.தி.மு.க எம்பியான பி. ஆர். சுந்தரம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஆவார். இவர் தற்போது நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவராகவும், நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். இந்நிலையில் ராசிபுரம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என் மகளை கடத்திடாங்க… ஏமாற்றப்பட்ட பள்ளி மாணவி… போக்சோவில் தள்ளிய தாய்…!!

மாணவியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக போலீஸார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூடசேரி மேலப்பட்டி தெருவில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி சந்தோஷ்குமார் அந்த மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதனால் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இது யாருன்னு தெரியலையே… பஸ் ஏற சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… நாமக்கல்லில் பரபரப்பு…!!

பேருந்து நிறுத்தத்தில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெப்படை போலீசாருக்கு பச்சாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த முதியவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு போன புரோகிதர்… அடித்து பிடித்து ஓடோடி வந்தவர்… காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்…!!

புரோகிதர் வீட்டில் செயின் மற்றும் தோடை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கணபதி நகரில் அழகிய சிற்றம்பலம் என்ற புரோகிதர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவை பார்ப்பதற்காக கடந்த 28ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் புரோகிதருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரின் வீட்டிற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலை பாதுகாப்பு விழா… விதிமுறைகளை மீறியவர்கள்… அபராதம் விதித்த போலீசார்…!!

சாலை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 17 பேருக்கு 9,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு வட்டம் போக்குவரத்து அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குணசேகரன், செந்தில்குமார் மற்றும் காவலர் சத்யராஜ் போன்றோர் விழிப்புணர்வு துண்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேருந்துக்காக நின்று கொண்டிருந்தவர்… திடீரென வந்த வாலிபர் செய்த செயல்… கைது செய்த காவல்துறை…!!

பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் பணம் மற்றும் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பகுதியில் சிவா என்பவர் வசித்துவருகிறார். இவர் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள மின் மயானம் அருகில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வாலிபர் சிவாவிடம் இருந்து 2000 பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சிவா சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேலும் பொறுக்க முடியாது… சடலத்துடன் சாலை மறியல்… அதிகாரிகளின் உத்தரவாதம்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு இறந்த சிறுவனின் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெட்டு காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குமரேசன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது காலனிக்கு அருகே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவில் அருகே நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருச்சியில் பரபரப்பு…!!

அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். தினேஷ்குமார் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன்பின் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக பொன்னேரி பிரிவு சாலை நோக்கி தினேஷ்குமார் சென்றுள்ளார். அப்போது எருமப்பட்டி புதிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவர்களை பாக்காம இருக்க முடியல…. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

மனைவி மற்றும் மகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் மேத்யூஸ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு இவர் மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்து தனது வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவியும், மகனும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு இது வேணும்… மகனின் ஆசையை நிராகரித்த தந்தை… நேர்ந்த துயர சம்பவம்…!!

தந்தை தனது பெயரில் வீட்டை எழுதி தர மறுத்ததால் கூலி தொழிலாளியான மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜா நகர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவரின் முதல் மனைவியான பாப்பாவிற்கு முத்துராஜ் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது தாய் பாபாவின் வீட்டில் தன் மனைவி தேன்மொழி மற்றும் மகன்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த காரானது கவிழ்ந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். அதே பகுதியில் சந்துரு என்ற கல்லூரி படிக்கும் மாணவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபுவுக்கு சொந்தமான காரில் இவர்கள் இருவரும் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை பிரபு ஓட்டி சென்றுள்ளார். அப்போது காரானது பரமத்திவேலூர் பி.எஸ்.என்.எல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற கணவன்… மனைவி செய்த செயல்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அத்திப்பலகானூரில் மணிமலை என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தேனி மாவட்டத்தில் வசித்து வரும் சௌமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த இரண்டு மாதமாக இந்த தம்பதிகள் இருவரும் முத்து காளிப்பட்டி எஸ்.ஆர்.வி கார்டன் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மணிமலை குஜராத் சென்று விட்டதால் வீட்டில் தனியாக இருந்த சௌமியா தூக்கு போட்டு தற்கொலை […]

Categories

Tech |