Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு ஆசி வழங்கிய ட்ரம்ப் ….. வைரலாகும் போட்டோ ….!!

அமெரிக்க அதிபர் சுற்றுப்பயணத்தை முடித்து கிளம்பும் போது பிரதமர் மோடிக்கு ஆசிர்வாதம் வழங்கிய போட்டோ வைரலாகி வருகின்றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவியுடன்  இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் இந்தியா வந்தார். அவருடன் அவரது மகள் இவாங்கா , மருமகன் ஜாரெட் ஆகியோரும் வந்தனர். குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.  அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள்…. 36 மணி நேரம்…. 10க்கும் மேற்பட்ட நிகழ்வு…. விடைபெற்ற ட்ரம்ப் …!!

2 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்ட அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் நேற்று அமெரிக்கா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவியுடன்  இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் இந்தியா வந்தார். அவருடன் அவரது மகள் இவாங்கா , மருமகன் ஜாரெட் ஆகியோரும் வந்தனர். குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.  அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.   […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ….!!

2 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்ட அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவியுடன்  இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் இந்தியா வந்தார். அவருடன் அவரது மகள் இவாங்கா , மருமகன் ஜாரெட் ஆகியோரும் வந்தனர். குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.  அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. நேற்று காந்தியின் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

தாஜ்மஹாலை பார்த்து பிரமித்து போன டிரம்ப் தம்பதியினர்..!!

இந்தியாவிற்கு முதல் முறையாக அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக பிரசித்தி பெற்ற தாஜ்மஹாலை மனைவியுடன் பார்த்து  ரசித்தார்  இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் நேற்று மாலை, தாஜ்மஹாலுக்கு பயணம் மேற்கொண்டனர். காதலின் சின்னமாக இருக்கக்கூடிய தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. கம்பீரமாக உயர்ந்து நிற்கும் அந்த ஒப்பற்ற பளிங்கு மாளிகையை அவர்கள் அங்குலம், […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்லாமிய பயங்கரவாதம் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தல் – அதிபர் டிரம்ப்!

இஸ்லாமிய பயங்கரவாதம் தான் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் இந்திய பயணமாக  இன்று மதியம் 12 மணியளவில் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருடன் மனைவி மெலனியா மற்றும் மகள் இவான்கா ஆகியோரும் வந்திருந்தனர். அதிபர் டிரம்புக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளுடன் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சொகுசு காரில் அங்கிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

உலகிலே பழமையான மொழி சமஸ்கிதம் – பிரதமர் மோடி பெருமிதம் …!!

இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்கும்  நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மோடி பேசிய போது ,மீண்டும் வரலாறு மீண்டும் படைக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். ஐந்து மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் இருந்து என் பயணத்தை தொடங்கியது போல ‘நமஸ்தே ட்ரம்ப்பில் இருந்து அவரின் பயணத்தை தொடங்கியுள்ளார். உலகின் பெரிய ஜனநாயக நாடு உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களை வரவேற்பதில் ஒட்டுமொத்த நாடும் உற்சாகம் […]

Categories
தேசிய செய்திகள்

தேநீர் விற்ற மோடி இன்று பிரதமராகியுள்ளார் – ட்ரம்ப் புகழாரம் …!!

தேநீர் விற்ற மோடி இன்று பிரதமராகியுள்ளார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா ட்ரம்புடன் தனி ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் இன்று காலை அகமதாபாத் விமான நிலையம்  வந்திறங்கினார். இந்தியாவின் பாரம்பரிய நடனம் மூலம் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்தை கண்டு ரசித்தார். அதைத்தொடர்ந்து உலகிலே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக விளங்கும் மொடீரா மைதானத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியா வந்தடைந்தார் அதிபர் ட்ரம்ப் ….!!

அமெரிக்கா அதிபர் டிரம்ப் விமானம் அகமதாபாத்துக்கு வந்தடைந்தது.. முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று அமெரிக்காவில் இருந்து இந்தியா வருவதற்கு புறப்பட்டார். அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின்  சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்குவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பிய ட்ரம்ப் விமானம் இந்தியா வந்தடைந்தது. அதை தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு பிரதமர் மோடி , அமெரிக்க […]

Categories

Tech |