இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர் பகுதியில் கட்டிட மேஸ்திரியான விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விக்னேஷ் ஷாலினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நிஷாந்த், நித்தீஷ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஷாலினி […]
Tag: nammakkal
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லப்பட்டி பகுதியில் கணேசன் என்ற போலீஸ்காரர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கணேசன் தனது வீட்டில் வைத்து மதுவுடன் […]
வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு அவரது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் இவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பவுன் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து உடனடியாக […]
கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குச்சிக்காடு பகுதியில் கண்ணாயிரம் என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மகள் உள்ளார். இவர் நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அனிதா தனது துப்பட்டாவால் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து அனிதா எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணம் குறித்து போலீசார் தீவிர […]